Paravai Muniyamma
(Search results - 9)cinemaMar 30, 2020, 5:50 PM IST
நடக்க முடியாத நிலையிலும் பிரபல நடிகருக்காக திரையரங்கம் வந்த பரவை முனியம்மா! பார்த்த கடைசி படம் இதுதான்!
நாட்டுப்புற பாடகியும், பிரபல நடிகையுமான பரவை முனியம்மா, கடந்த சில வருடங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென நேற்று உயிரிழந்தார்.
cinemaMar 29, 2020, 11:26 AM IST
பிரபல பாடகி பரவை முனியம்மாவின் கடைசி ஆசை... நிறைவேற்றப்படுமா இறுதி கோரிக்கை?
மறைந்த பிரபல பாடகி பரவை முனியம்மாவின் கடைசி ஆசை நிறைவேற்றப்படுமா?
cinemaMar 29, 2020, 7:49 AM IST
'சிங்கம் போல' பரவை முனியம்மா காலமானார்..!
பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா இன்று அதிகாலையில் இயற்கை எய்தினார்.
cinemaNov 6, 2019, 1:17 PM IST
’காலமானார்’என்று வதந்திகள் பரப்பப்பட்ட பரவை முனியம்மா நலமுடன் வீடு திரும்பினார்...
கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றிய நிலையில் மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா மறைந்துவிட்டதாக சில முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மறுப்பு செய்தி வெளியிட்ட நிலையில் உடன் இருந்து அவரை கவனித்துக்கொண்ட நடிகர் அபி சரவணன் அந்த மூதாட்டி பேசும் வீடியோவை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
cinemaNov 1, 2019, 4:39 PM IST
லைவ் வீடியோவில் அதிரடியாக பேசிய பரவை முனியம்மா.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் அபி சரவணன்..!
இப்படித்தான் இருக்கிறார் 'பரவை' முனியம்மா.. பக்கத்தில் இருந்து காட்டிய நடிகர் அபி சரவணன் வீடியோ..!
cinemaNov 1, 2019, 2:31 PM IST
நடிகை பரவை முனியம்மாவுக்கு என்னாச்சு..? பதறும் திரையுலகம்..!
உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பிறகும் அவரால் பேச முடியவில்லை. காதும் கேட்கவில்லை.
cinemaOct 31, 2019, 12:36 PM IST
பரவை முனியம்மாவை நேரில் சந்தித்த ’அட்டகத்தி’ ஹீரோ... மருத்துவ செலவை தான் ஏற்பதாக உறுதி...!
பரவை முனியம்மாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ள அபி சரவணன், தீபாவளியை முன்னிட்டு, பரவை முனியம்மாள் குடும்பத்தினருக்காக புது டிரெஸ், ஸ்வீட், பழங்கள் எல்லாம் வாங்கி கொடுத்த அபி சரவணன், 8 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
cinemaOct 20, 2019, 3:09 PM IST
உடல் நிலை சரி இல்லாத நிலையில் கண்ணீருடன் பறவை முனியம்மா வைத்த மனதை உருக்கும் கோரிக்கை!
கிராமிய மனம் கொண்ட பல பாடல்களை பாடி, புகழ்பெற்றவர் பறவை முனியம்மா. தற்போது வரை இவருடைய பாடலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
Oct 15, 2017, 4:11 PM IST
அரசு மருத்துவமனையில் பரவை முனியம்மா... ஆதரிக்க ஆள் இல்லாமல் தவிப்பு..
நடிகர் விக்ரம் நடித்து வெளியான 'தூள்' படத்தையே தூக்கி நிறுத்திய பாடல் 'ஏ சிங்கம்போல நடந்து வரான் எங்க பேராண்டி'