Palanisamy  

(Search results - 2414)
 • Jayalalithaa

  politics22, Feb 2020, 11:40 AM IST

  ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்க முன்னாள் அதிமுக எம்.பி.க்கு தடை..!

  கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கே.சி.பழனிசாமி. இவர், கடந்த 1989-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்னர், திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தபோது, இவர், ஓ.பி.எஸ். அணியில் இருந்தார். 

 • s.p

  politics22, Feb 2020, 7:47 AM IST

  இன்று டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் சிலையை திறந்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!!

  பட்டிதொட்டி மக்கள் எல்லாம் பத்திரிகை படிக்கவைக்க காரணமாக இருந்தவர் டாக்டர் பா.சிவந்திஆதித்தனார்.இன்று வரைக்கும் தினதந்தி நாளிதழ் போகாத கிராமமோ அதை படிக்காத வாசகர்களோ இருக்க வாய்ப்பு இல்லை. அந்த அளவிற்கு பத்திரிகை மீது காதல் கொண்டவருக்கு இன்று சிலை திறப்பு விழா. இந்த நிகழ்ச்சியில் முதல்வர்,துணை முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டு சிலையை திறந்து வைக்கிறார்கள். 

 • ops and eps statement about local body election

  politics21, Feb 2020, 10:32 PM IST

  சிறுபான்மை மக்களின் அரண் அதிமுக... இஸ்லாமியர்களின் பாதுகாவலன் அதிமுக... ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை!

  சமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காகப் பாதகச் செயல்களை மனசாட்சியின்றி துணிந்து செய்யும் சில எதிர்க்கட்சிகளும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதை அனைவரும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிமுக அரசுக்கு மக்களின் பேராதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டிவிட்டு, இஸ்லாமிய சமூக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

 • Next cm in tamilnadu

  politics20, Feb 2020, 1:02 PM IST

  பிரசாந்த் கிஷோரால் அழுத்தம்... மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் மைண்டிடம் அடகுவைக்கப்படும் அதிமுக..?

  அதிமுகவின் பலமே அக்கட்சித் தொண்டர்கள்தான். ஆனால், அதனை உணராமல் திமுகவை பார்த்து  சூடுபோட்டுக் கொண்டு வழியச் சென்று தலையைக் கொடுத்து அதிமுக சிக்கிக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

 • tamimun ansari

  politics19, Feb 2020, 5:29 PM IST

  எடப்பாடிக்கு 24 மணி நேரம் கெடு வைத்த எம்எல்ஏ..!! சென்னையை ஸ்தம்பிக்க வைத்து அதகளம் செய்த அன்சாரி..!!


  அரசியலில் க்ரோனா வைரஸ்கள் பரவுகிறது!  நாங்கள் கேட்டது மருந்து ஆனால் நீங்கள் இனிப்புகளை தந்துள்ளீர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உரையாற்றியுள்ளார்.    
   

 • kanimozhi

  politics19, Feb 2020, 5:15 PM IST

  சிஏஏ போராட்டத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்த பார்க்கிறரா எடப்பாடி..? முக்கிய விஷயத்தை உணர்த்தும் கனிமொழி..!

  குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த வெள்ளிக்கிழமை இரவு குடியரிமை சட்டத்துக்கு எதிராக போராட்ஙடம் நடதம்தியவர்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த தடியடிக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  

 • edappadi palanisamy

  politics19, Feb 2020, 3:56 PM IST

  ஒரு புறம் போராட்டம்... மறுபுறம் இஸ்லாமியர்களுக்கு கவர்ச்சியான அறிவிப்பு... மாஸ் காட்டும் முதல்வர்..!

  குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 5-வது நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. சென்னையில் நீதிமன்ற தடையை மீறி இஸ்லாமியர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அடையாள அட்டை, தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு நிறைவு பெற்றது.

 • edappadi palanisamy

  politics19, Feb 2020, 3:24 PM IST

  விரைவில் நல்ல செய்தி வரும்... சட்டப்பேரவையை அதிர வைத்த முதல்வர்..!

  தமிழக சட்டப்பேரவையில் வேளாண் மண்டல அறிவிப்பை சுட்டிக்காட்டி பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஹைட்ரோகார்பன் திட்டங்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி;- டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேனாண்ட மண்டலமாக மாற்றி அறிவிக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று அண்மையில் டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன்.

 • edapadi palanisamy

  life-style19, Feb 2020, 12:45 PM IST

  எடப்பாடி-ஸ்டாலின்..! ஆயிரக்கணக்கில் கூடி எதிர்த்தாலும்.. ஒருத்தராவது பாதித்ததை நிரூபிக்குமா திமுக..?

  சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்ட போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

 • Jayalalithaa

  politics19, Feb 2020, 12:16 PM IST

  ஜெயலலிதா பிறந்த நாள் இனி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்... முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பிப்ரவரி 24-ம் தேதி கொண்டாப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கேள்வி நேரத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3 துறைகள் தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதியன்று பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று 110-ன் வீதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

 • vikkiravandi election

  politics18, Feb 2020, 10:50 PM IST

  சமஸ்கிருதத்துக்கு கட்அவுட்டு... தமிழுக்கு கெட்அவுட்டா... மோடி, எடப்பாடி அரசுகளை கிழித்து தொங்கவிட்ட ஸ்டாலின்!

  எப்போது பிறந்தது என்று கண்டறிய முடியாத பழமை வாய்ந்ததாம் எம் உயர் தனிச் செம்மொழி, தமிழ் மொழி. அச்செம்மொழி, இந்த மத்திய அரசால் எப்படி நடத்தப்படுகிறது? அதனை வளர்க்க எவ்வளவு தொகை ஒதுக்கி இருக்கிறார்கள்? அந்தக் கணக்கை பார்த்தால், தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் மலையளவு வேறுபாடு இருப்பதைக் காணலாம். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் வெறும் ரூ. 22.94 மட்டுமே, ஏனோதானோ ஒதுக்கீடாகச் செய்யப்பட்டிருக்கிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமானது தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இதன் நிர்வாகக் குழுவின் தலைவராக தமிழக முதல்வர் இருக்கிறார். இப்படி ஒரு பதவி இருக்கிறது என்பது அவருக்குத் தெரியுமா? 

 • kanimozhi

  politics18, Feb 2020, 10:42 PM IST

  சிஏஏ, என்.ஆர்.சி.ன்னா என்னன்னு முதல்ல புரிஞ்சுக்கோங்க... எடப்பாடிக்கு பாடம் எடுத்த கனிமொழி!

  “சிஏஏ, என்.ஆர்.சி. என்ன என்பதை முதலில் முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். குடிமக்கள் பதிவேடு தொடங்கும்போது பிரச்னைகளும் தொடங்கிவிடும். இதேபோல சிஏஏ அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்தச் சட்டம் இன்று பாதிக்குமா? நாளை பாதிக்குமா? என்பதைத் தாண்டி அரசியலமைப்பை கொச்சைப்படுத்துகிற சட்டம்."
   

 • ramadoss

  politics18, Feb 2020, 5:59 PM IST

  ஒடிசாவை பார்த்து முன்னுக்கு வாருங்கள்... எடப்பாடிக்கு ராமதாஸ் கொடுக்கும் அட்வைஸ்..!

  தமிழகத்தில் 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அவ்வப்போது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அக்கட்சியின் பாட்டாளி இளைஞர் சங்கம் சார்பில் சென்னையில் சமீபத்தில் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. 

 • edappadi palanisamy

  politics18, Feb 2020, 4:03 PM IST

  பாஜகவின் எடுபிடி அரசாக இருக்கும் எடப்பாடிக்கு 3 ஆண்டு சாதனை ஒரு கேடா.. அதிமுகவை கிழித்து தொங்கவிட்ட அழகிரி..!

  எடப்பாடி அரசின் மூன்றாண்டு சாதனை என்று சொல்வதை விட, சோதனை என்றே சொல்ல வேண்டும். சாதனைகள் அறிவிப்பாக இருக்கிறதே தவிர, மக்களுக்கு அதிமுக அரசால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது என தெரிவித்துள்ளார். 

 • admk won huge places in local body election

  politics18, Feb 2020, 1:20 PM IST

  தவறான தகவல்களை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்காதீங்க... திமுக நேரடியாக தாக்கிய எடப்பாடி..!

  சிஏஏ விவகாரத்தில் சொல்லி, சொல்லி மக்களை ஏமாற்றி தவறான தகவல்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றனர். இந்த தவறான கருத்தால் அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். அதேநேரத்தில் குடியுரிமை சட்டத்தால் தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பில்லை என மீண்டும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.