Out From Wb
(Search results - 1)politicsDec 31, 2019, 8:25 AM IST
பாஜகவை துரத்தியே ஆக வேண்டும் !! மம்தா பானர்ஜி ஆவேசம் !!
பாஜகவை தனிமைப்படுத்தவும் அக்கட்சியைத் துரத்தி அடிக்கவும் அரசியல் கட்சிகள், மாணவர் சங்கங்கள் கைகோர்க்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.