Otha Cheruppu  

(Search results - 4)
  • sivakarthikeyan

    cinema30, Sep 2019, 2:31 PM

    சன் பிக்சர்ஸ் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’யின் மானத்தை வாங்கிய ‘ஒத்தச் செருப்பு’பார்த்திபன்...

    ஒத்தச்செருப்பு படத்துக்கு ஒற்றை மனிதராக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாங்கு மாங்கென்று விளம்பரம் செய்துவரும் பார்த்திபன் ‘படத்துக்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்கும்னு அமீர் கான் சொன்னாக அந்த அமிதாப் பச்சன் சொன்னாக’ என்று துவங்கி நேற்று இளையராஜாவைப் படம் பார்க்க வைத்தது வரை[ பொதுவாக தான் இசையமைக்காத படங்களை ராஜா பார்ப்பதில்லை]  சலிக்கச் சலிக்க விளம்பரம் செய்து வருகிறார்.

  • parthiban

    cinema26, Sep 2019, 1:21 PM

    போயும் போயும் ‘ஒத்தச் செருப்பை’ திருடிய பார்த்திபன்...கிளம்பியது புது பஞ்சாயத்து...

    இது குறித்து இயக்குநர் ஆர்.அரவிந்த் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள முந்தைய பதிவில்,...ஒத்த செருப்பு - கர்மா திரைப்பட அறிக்கை,...தற்போது வெளியாகியுள்ள திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களின் ஒத்த செருப்பு என்ற திரைப்படத்திற்கும் எனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 2016ம் இணையதளத்தில் வெளிவந்த கர்மா திரைப்படத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகைளை திரை துறை நண்பர்கள் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து சொல்லி வருகிறார்கள்.

  • parthiban

    cinema25, Sep 2019, 10:18 AM

    ‘இப்படி ஒரு படம் எடுத்ததற்காக என்னை ரெண்டு செருப்பால அடிக்கணும்’...விரக்தியின் விளிம்புக்குப்போன பார்த்திபன்...

    பார்த்திபன் இயக்கத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருக்கும்’ஒத்தச் செருப்பு’ கடந்த 20ம் தேதியன்று ரிலீஸாகி சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையுலக பிரபலங்கள் வஞ்சகமில்லாமல் இப்படத்தை பாராட்டித் தள்ளினாலும் தியேட்டரில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை என்பதைப் பார்த்திபனே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.

  • otha cheruppu

    cinema24, Sep 2019, 1:04 PM

    ’என் குழந்தைக்கு உயிர் கொடுங்கள்’நடிகர்,இயக்குநர் பார்த்திபன் உயிரை உருக்கும் வேண்டுகோள்...

    இந்த நல்ல சினிமாவை நாலு பேர் பார்க்கிற படமாக மட்டுமில்லாமல், ஒரு மிகப்பெரிய கமர்ஷியல் படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் இருப்பதால் தான் 4-வது நாளைக் கூட அழகாகக் கடந்துள்ளது. முதல் நாள் 10-15 பேர் தான் திரையரங்குகளில் இருந்தார்கள். 2-வது நாள் படம் நல்ல பிக்-அப்பாகி விட்டது.நேற்று (செப்டம்பர் 23) திங்கட்கிழமை வேலைநாளில் கூட 12 பேர் பார்த்த திரையரங்குகளில் எல்லாம் 60 பேர் வந்துள்ளனர். ஒரு படம் பிக்-அப் ஆவதற்கு அந்தக் காலத்திலிருந்தே கொஞ்சம் நேரம் தேவை. இந்தப் படம் இப்போது தான் பிக்-அப்பாகியுள்ளது.