Asianet News TamilAsianet News Tamil
62 results for "

Opposed

"
If the aunt opposed  son in law , the aunt is political .. if not story rag .. Shankar shocking about the kanimozi.If the aunt opposed  son in law , the aunt is political .. if not story rag .. Shankar shocking about the kanimozi.

அண்ணன் மகனை எதிர்த்தால் அத்தைக்கு அரசியல்.. இல்லன்னா கதை கந்தல்.. கனி மொழி குறித்து சவுக்கு சங்கர் பகீர்.

அரசியலில் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் உதயநிதியை கனிமொழியை எதிர்த்துதான் ஆகவேண்டும் என பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் கூறியுள்ளார். 

politics Jan 17, 2022, 5:57 PM IST

Marina fight is a shame ... Stop jallikkattu ...Thamarai is strongly opposedMarina fight is a shame ... Stop jallikkattu ...Thamarai is strongly opposed

மெரினா போராட்டம் என்பது வெட்கக்கேடு... ஜல்லிக்கட்டை நிறுத்துங்கள்... தாமரை கடும் எதிர்ப்பு..!

மறுதரப்பால் ஏற்றுக் கொள்ளப்படாத விளையாட்டை விளையாட்டு என்று சொல்வதே குற்றம் !. அதன் பெயர் வன்முறை !
 

politics Jan 17, 2022, 4:57 PM IST

Governors speech .. DMK's policy statement .. Arjun Sampath who  opposed RN Ravi.Governors speech .. DMK's policy statement .. Arjun Sampath who  opposed RN Ravi.

ஆளுநர் உரை இல்லை.. திமுகவின் கொள்கை விளக்க உரை.. ஆர் .என் ரவியை பகிரங்கமாக எதிர்த்த அர்ஜூன் சம்பத்.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் வாசித்தது ஆளுநர் உரை அல்ல, அது திமுகவின் கொள்கை விளக்க உரை,  மக்கள் பிரச்சினைகள் அந்த உரையில் இடம்பெறவில்லை என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 250 நாட்களில் 500க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.. 

politics Jan 7, 2022, 11:59 AM IST

Bipin Rawat: The fate of the two generals who opposed China .. Suspicion strengthens in the international arena.Bipin Rawat: The fate of the two generals who opposed China .. Suspicion strengthens in the international arena.

Bipin Rawat: சீனாவை எதிர்த்த இரண்டு தளபதிகளுக்கும் நேர்ந்த கதி.. சர்வதேச அரங்கில் வலுக்கும் சந்தேகம்.

இந்தியாவின் பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவதின் மரணம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம்  இதுவரையில் தெரியவில்லை. 

politics Dec 9, 2021, 2:14 PM IST

Vicotr for Annan Udayanithi" Tamil Nadu MP who took swearing in Parliament .... !!! Venkaiah Naidu opposed.Vicotr for Annan Udayanithi" Tamil Nadu MP who took swearing in Parliament .... !!! Venkaiah Naidu opposed.

"வெல்க அண்ணன் உதயநிதி" பாராளுமன்றத்தில் பதவியேற்ற தமிழக எம்பி ....!!!ஆடிப்போன வெங்கைய நாயுடு.

நாடாளுமன்றத்தில் பதிவியேற்பின் போது வாழ்க தளபதி.. வெல்க அண்ணன் உதயநிதி என்று  கோஷம் எழுப்பிய திமுக உறுப்பினர் கே.ஆர்.எம் ராஜேஷ்குமாரை சபாநாயகர் வெங்கைய நாயுடு கண்டித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

politics Nov 29, 2021, 2:58 PM IST

Rudrathandavam movie is planned and opposed ... H. Raja who is in turmoil ..!Rudrathandavam movie is planned and opposed ... H. Raja who is in turmoil ..!

ருத்ரதாண்டவம் படத்தை திட்டமிட்டு எதிர்க்கிறாங்க... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..!

கோயில் நகைகளை உருக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 

politics Oct 2, 2021, 8:45 AM IST

Actor Suriya opposed  Central Government Cinematograph Amendment Draft BillActor Suriya opposed  Central Government Cinematograph Amendment Draft Bill

ஸ்டேட்டை தாண்டி சென்ட்ரலுக்கு எதிர்ப்பு காட்டும் சூர்யா... இன்றே கடைசி நாள் என ஆவேசம்...!

மத்திய அரசின் ஒளிபரப்பு சட்ட வரைவு 2021க்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
 

cinema Jul 2, 2021, 2:47 PM IST

Sasikala opposed PM Modi without a post... MLA KarunasSasikala opposed PM Modi without a post... MLA Karunas

பதவியே இல்லாமல் மோடியை எதிர்த்தார் ச‌சிகலா... Wait And See.. கருணாஸ் மறைமுக எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தொகுதி பக்கமே செல்லாததால் திருவாடனை தொகுதியில் இருந்து மாறி வேறு தொகுதியில் போட்டியிட உள்ளதாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் திருவாடாணை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார்.

politics Jan 29, 2021, 10:36 AM IST

mk Stalin strongly opposed the opening of schools and colleges on November 16mk Stalin strongly opposed the opening of schools and colleges on November 16

ஆபத்து... ஆபத்து... பள்ளிகள் திறப்பை நிறுத்தி வையுங்கள்.. அபாய எச்சரிக்கை விடுக்கும் மு.க.ஸ்டாலின்...!

கொரோனா இரண்டாவது அலை வரும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 16-ல் பள்ளிகள் - கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

politics Nov 3, 2020, 12:08 PM IST

This is a democratic assassination: a disrespectful parliamentary deputy leader opposed by 18 opposition parties.This is a democratic assassination: a disrespectful parliamentary deputy leader opposed by 18 opposition parties.

இது சனநாயகப் படுகொலை: 18 எதிர்க்கட்சிகள் எதிர்த்தும் மதிக்காத நாடாளுமன்றத் துணைத் தலைவர்.!! பழ.நெடுமாறன் கதறல்

இந்திய நாடாளுமன்ற மேலவையில் அப்பட்டமான சனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். 

politics Sep 22, 2020, 1:50 PM IST

We will bury in agricultural land .. !! ITPL company to flourish .. !! Stubbornly opposed farmers.We will bury in agricultural land .. !! ITPL company to flourish .. !! Stubbornly opposed farmers.

விவசாய நிலத்தில்தான் புதைப்போம்..!! அடம்பிடிக்கும் ஐடிபிஎல் நிறுவனம்..!! விடாப்பிடியாக எதிர்க்கும் விவசாயிகள்

விளை நிலங்களில் குழாய் பதிப்பது கூடாதுதென்ற கோரிக்கையின் மீது அரசு முடிவெடுக்கும் வரை அவர்கள் பணிகளை செய்ய அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்:- 
 

politics Sep 16, 2020, 11:12 AM IST

Chief Minister Edappadi Palanichamy who opposed the trilingual policy ..! DMK leader Stalin praised!Chief Minister Edappadi Palanichamy who opposed the trilingual policy ..! DMK leader Stalin praised!

மும்மொழி திட்டத்தை எதிர்த்த முதல்வர் எடப்பாடியை பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலின்.! நெகிழ்ந்து போன முதல்வர்.!

முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

politics Aug 3, 2020, 8:54 PM IST

Thanks to the first person who opposed the trilingual project,  Opposition leader Stalin praises EdappadiThanks to the first person who opposed the trilingual project,  Opposition leader Stalin praises Edappadi

மும்மொழித்திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்றி..!! எடப்பாடியாரை கையெடுத்து கும்பிட்ட மு.க ஸ்டாலின்..!!

மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ள புதிய கல்வி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

politics Aug 3, 2020, 12:45 PM IST

If the Arabs were still opposed, the whole Sangam would become a Muslim ... Thirumurugan Gandhi!If the Arabs were still opposed, the whole Sangam would become a Muslim ... Thirumurugan Gandhi!

அரேபியர்கள் இன்னும் எதிர்த்திருந்தால் மொத்த சங்கிகளும் முஸ்லீமாக மதம் மாறி இருப்பார்கள்... திருமுருகன் காந்தி!

தமிழக சங்கி கூட்டம்  அரசியல்-அதிகாரம்-பொருளாதார பலன் கிடைக்குமெனில் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என பாஜகவினரை திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 
 

politics Apr 21, 2020, 4:42 PM IST

How can women tolerate sexual violence RSS? Thirumurugan Gandhi is fiercely opposedHow can women tolerate sexual violence RSS? Thirumurugan Gandhi is fiercely opposed

பாலியல் வன்முறை ஆர்.எஸ்.எஸ் சமூக விரோதிகளை எப்படி பெண்கள் அனுமதிப்பார்கள்.? திருமுருகன் காந்தி கடும் எதிர்ப்பு

பாலியல் வன்முறை செய்த ஆர்.எஸ்.எஸ் சமூக விரோதிகளை எப்படி ஊருக்குள், தெருவிற்குள், வீட்டிற்குள் எங்கள் பெண்கள் அனுமதிப்பார்கள்? என மே-17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

politics Apr 15, 2020, 10:15 AM IST