Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Opponent Parties

"
Is Prime Minister Narendra Modi a dictator? Surprising information told by Union Minister Amit Shah about Modi!Is Prime Minister Narendra Modi a dictator? Surprising information told by Union Minister Amit Shah about Modi!

பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியா..? மோடியைப் பற்றி மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்ன ஆச்சரிய தகவல்.!

பிரதமர் நரேந்திர மோடியை சர்வாதிகாரி என்று விமர்சிப்பவர்களுக்கு மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா பதில் கூறியுள்ளார். 
 

india Oct 10, 2021, 8:31 PM IST

R.B.Udayakumar on ADMK victory in forthcoming electionR.B.Udayakumar on ADMK victory in forthcoming election

குழப்பத்தில் எதிர்க்கட்சிகள்... அதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி காத்திருக்கு... ஆர்.பி.உதயகுமார் தாறுமாறு பேச்சு!

ஒவ்வொரு தொண்டரின் உழைப்பால் அதிமுக 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை புரியும். தமிழக மக்கள் எல்லோரும் அதையே விரும்புகிறார்கள் என்று தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

politics Jul 22, 2020, 8:58 PM IST

Chief minister eps slam opponent parties in salemChief minister eps slam opponent parties in salem

முன்னிலைப்படுத்திக்கொள்ள முனைகிறார்கள்.. இக்கட்டான நேரத்திலும் இப்படியா.? எதிர்க்கட்சிகளை வறுத்தெடுத்த ஈபிஎஸ்!

மருத்துவம் தொடர்புடைய கொரோனா வைரஸ் விஷயத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? மருத்துவ வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை தமிழக அரசு ஏற்கும். எதிர்க்கட்சிகள் எந்த வகையில் ஆலோசனை கூற முடியும்? 

politics Apr 17, 2020, 8:25 PM IST

Assembly wont be postponed -says Edappadi palanisamyAssembly wont be postponed -says Edappadi palanisamy

சட்டப்பேரவை நடந்தால்தான் அச்ச உணர்வு போகும்... சட்டப்பேரவையை ஒத்தி வைக்க மறுத்த எடப்பாடி!

சட்டப்பேரவையில் பலர் கூடியிருப்பதால் நோய் ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. சட்டப்பேரவை நடந்தால்தான் நாட்டின் நிலைமையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். மக்கள் பிரச்சினைகளைப் பேச முடியும். அதற்காகத்தான் மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளனர். யாரும் அச்சப்பட வேண்டாம்.
 

politics Mar 20, 2020, 10:18 PM IST

Opponent parties arrested Virudhunagar showing black flag Governor Banvarilal ProhithOpponent parties arrested Virudhunagar showing black flag Governor Banvarilal Prohith

ஆளுநருக்கு எதிராக திமுக கருப்புக்கொடி... விருதுநகரில் பரபரப்பு... கைது...

விருதுநகருக்கு சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

May 11, 2018, 10:59 AM IST