Asianet News TamilAsianet News Tamil
15 results for "

Online Exam

"
Madras university bust 117 ghost graduates - students exploit arrear exam optionsMadras university bust 117 ghost graduates - students exploit arrear exam options

ஆன்லைன் தேர்வு மோசடி: படிக்காமலேயே பட்டம் பெற்ற 117 பேர் தேர்வு முடிவுகளை ரத்து செய்த சென்னை பல்கலைக் கழகம்.!

20 வருடங்களுக்கு மேலாக அரியர் வைத்துள்ள மாணவர்கள், தேர்வு எழுதுவதற்காக கொடுக்கப்பட்ட வாய்ப்பை நூற்றுக்கும் மேற்பட்டோர் முறைகேடாக பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Dec 22, 2021, 9:23 AM IST

UGC statement online ExamUGC statement online Exam

மாணவர்கள் அலர்ட் ஆகுங்கள்.. இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது அறிவிப்பு.. யுஜிசி மறுப்பு..

இனி வரும் அனைத்து செமஸ்டர்  தேர்வுகளும் நேரடி தேர்வுகளாகவே நடைபெறும் என பல்கலைகழக மானியக் குழுவான யுஜிசி அனுப்பியதாக கூறி கடிதம் ஒன்று வெளியான நிலையில் அந்த கடிதம் பொய்யானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

india Dec 12, 2021, 4:17 PM IST

public is not allowed to go to the Chennai Marina Beach todaypublic is not allowed to go to the Chennai Marina Beach today

திமுக ஆட்சியில் மெரினா புரட்சி 2.0 ? மாணவர்களை தடுக்க சர்வீஸ் சாலைகள் மூடல்..!

தமிழக கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த கல்லூரி தேர்வுத்துறை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்ததால் தேர்வும் ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

politics Nov 22, 2021, 1:50 PM IST

Edappadi palanisamy request to tn govt in college students protestEdappadi palanisamy request to tn govt in college students protest

மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் ; திமுக அரசுக்கு ‘எடப்பாடி பழனிசாமி’ எச்சரிக்கை !


‘மாணவர்களின் கோரிக்கையை ஏற்று  வரும் செமஸ்டரில் மட்டும் நேரடி தேர்வாக நடத்தாமல் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வேண்டும். மாணவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்’ என்று திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி

politics Nov 18, 2021, 1:21 PM IST

Case filed against 300 more students in MaduraiCase filed against 300 more students in Madurai

நேரடி தேர்வுக்கு எதிராக போராட்டம்… மேலும் 300 மாணவர்கள் மீது வழக்குபதிவு… காவல்துறை அதிரடி!!

நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டதோடு 710 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 300 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

tamilnadu Nov 18, 2021, 10:39 AM IST

case filed on 710 students and 150 of them arrested in maduraicase filed on 710 students and 150 of them arrested in madurai

நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு… மாணவர்கள் 150 பேர் அதிரடி கைது… மதுரையில் பரபரப்பு!!

நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இன்றும் 3வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

tamilnadu Nov 17, 2021, 1:30 PM IST

There is no plan to reduce the salaries of professors .. Minister of Higher Education Plan.There is no plan to reduce the salaries of professors .. Minister of Higher Education Plan.

பேராசிரியர்களின் ஊதியத்தை குறைக்கும் திட்டம் இல்லை.. உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் தேர்வுகளை நடத்தி முடித்து ஜூலை 30ஆம் தேதிக்குள் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக  பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக்கு பின் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

politics May 25, 2021, 9:24 AM IST

Student can use books for online exam anna university new ruleStudent can use books for online exam anna university new rule

#BREAKING புத்தகம் பார்த்து பொறியியல் தேர்வு எழுதலாம்... ஆன்லைன் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி மாற்றம்!

இதை எல்லாம் கருத்தில் கொண்டு மே மாதம் நடைபெற உள்ள ஆன்லைன் தேர்வில் பல அதிரடி மாற்றங்களை  அண்ணா பல்கலைக்கழகம் செய்துள்ளது

Chennai Apr 19, 2021, 9:16 AM IST

TN Government announce arrear online exam is compulsoryTN Government announce arrear online exam is compulsory

‘பரீட்சை எழுதினால் தான் பாஸ்’... அரியர் மாணவர்களுக்கு தமிழக அரசு கொடுத்த அதிர்ச்சி...!

ஆன்லைன் மூலம் தேர்வு எழுதாதவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க மாட்டோம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Chennai Apr 16, 2021, 2:49 PM IST

TN Government announced online arrear examTN Government announced online arrear exam

மாணவர்களே தயாரா?...‘ஆன்லைன் மூலம் தேர்வு’... தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

அரியர் தேர்வு எழுத கட்டணம்  கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள்.

 

Chennai Apr 15, 2021, 1:03 PM IST

Canceled Ariyar exams will be conducted online ... Government of Tamil Nadu announcement.!Canceled Ariyar exams will be conducted online ... Government of Tamil Nadu announcement.!

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும்... தமிழக அரசு அறிவிப்பு.!

கொரோனா காரணமாக தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரியர் தேர்வுகளை 8 வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

politics Apr 15, 2021, 12:07 PM IST

Corona increasing in Tamil Nadu .. Screaming teachers .. Request to conduct online examination for +2 class.Corona increasing in Tamil Nadu .. Screaming teachers .. Request to conduct online examination for +2 class.

தமிழகத்தில் அடித்து தூக்கும் கொரோனா.. அலறும் ஆசிரியர்கள்.. +2 வகுப்புக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த கோரிக்கை.

கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால், மாணவர்கள் நலன்கருதி +2 ஆம் வகுப்புக்கும் விடுமுறையளித்து ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்  வேண்டுகோள் விடுத்துள்ளது. 

politics Mar 23, 2021, 11:50 AM IST

Semester exams for students studying in engineering colleges started online ..Semester exams for students studying in engineering colleges started online ..

பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் தொடங்கியது..!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில்  தொடங்கியது.

politics Sep 24, 2020, 11:24 AM IST

M.K.Stalin on Anna university examM.K.Stalin on Anna university exam

இவ்ளோ குளறுபடி இருந்தா எப்படி.? எந்த நம்பிக்கையில் ஆன்லைன் தேர்வு நடத்த முடியும்..? கேட்கிறார் மு.க. ஸ்டாலின்!

அண்ணா பல்கலைக்கழக மாதிரித் தேர்வுகளிலேயே குளறுபடிகள் மலிந்திருந்தால், எந்த நம்பிக்கையில் இறுதித் தேர்வுகளை ‘ஆன்லைன்’ மூலம் எழுத முடியும் என்ற மனக்குழப்பமும், பெரும் பதற்றமும் மாணவர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

politics Sep 21, 2020, 9:24 PM IST

Government Computer Teachers Online Exam Issue Video..Government Computer Teachers Online Exam Issue Video..
Video Icon

இப்படியும் நடக்குமா..? கணினி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் குளறுபடி வீடியோ..

இப்படியும் நடக்குமா..? கணினி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் குளறுபடி வீடியோ..

tamilnadu Jun 24, 2019, 3:30 PM IST