One Nation
(Search results - 18)politicsSep 30, 2020, 3:22 PM IST
நாளை முதல் துவங்குகிறார் முதலமைச்சர்..!! அதிரடியில் அல்லு தெறிக்கவிடும் எடப்பாடி பழனிச்சாமி..!!
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் தொடங்கி வைக்கிறார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைக்கிறார்.
politicsAug 22, 2020, 7:23 PM IST
தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை... ஒரே நாடு ஒரே தேர்வுக்கு கடும் எதிர்ப்பு... போராட்டத்தில் குதிக்கும் திருமா.!
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணி நியமனங்களில் 90 விழுக்காடு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
politicsAug 20, 2020, 8:45 PM IST
டிஎன்பிஎஸ்சியை ஒழிக்க பாஜக சூழச்சி... ஒரே நாடு ஒரே பணியாளர் தேர்வு மூலம் வஞ்சம்... கோபத்தில் கொப்பளித்த வைகோ.!
ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை என்பதை தமிழக அரசு எக்காரணம் கொண்டும் ஏற்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
indiaMay 21, 2020, 7:02 PM IST
பிரதமர் கேர்ஸுக்கு நிதியுதவி; ”ஒரே நாடு ஒரே குரல்” கீதத்திற்கு ஸ்பான்சர்..! வாரி வழங்கும் ஏசியன் பெயிண்ட்ஸ்
கொரோனா ஏற்படுத்தியுள்ள இக்கட்டான சூழலை எதிர்கொள்ள, இந்திய நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ், பல்வேறு வகைகளில் இந்திய அரசுக்கு உதவிவருகிறது.
politicsMar 19, 2020, 2:59 PM IST
தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்..!! சட்டசையில் அமைச்சர் காமராஜ் அறிவிப்பு...
தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வர உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். எ
indiaMar 4, 2020, 2:29 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தை மறுபடியும் எழுப்பும் பா.ஜ.க...!
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜீரோ நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க பா.ஜ.க. பெண் எம்.பி. சரோஜ் பாண்டே சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்தார்.
life-styleJan 24, 2020, 5:37 PM IST
இனி எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்..! அமலுக்கு வந்தது "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு"..!
ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் படி, ஆந்திரா கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
indiaDec 28, 2019, 4:24 PM IST
இனி எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்... அமலுக்கு வரும் மத்திய அரசின் திட்டம்.. வீடியோ..!
இனி எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்... அமலுக்கு வரும் மத்திய அரசின் திட்டம்.. வீடியோ..!
politicsDec 21, 2019, 8:25 AM IST
நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு….. எப்படி இருக்கும் தெரியுமா ? ஜுன் 1 முதல் அமல் !!
‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இதற்காக ஒரு நிலையான வடிவத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இந்த ரேஷன் கார்டு ஜுன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிற்து.
politicsDec 4, 2019, 7:34 AM IST
ஒரே நாடு… ஒரே ரேஷன் கார்டு திட்டம் …. ராம்விலாஸ் பஸ்வான் அதிரடி அறிவிப்பு !!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் ஜூன் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மக்களவையில் தெரிவித்தார்.
politicsNov 1, 2019, 3:25 PM IST
ஒரே தேசம் ஒரே இந்தியாவுக்கு எதிராக தமிழ் கொடி கேட்கும் திருமாவளவன்..!! எடப்பாடியை துணைக்கு அழைக்கும் அதிரடி அரசியல்..!!
இனி ஆண்டுதோறும் நவம்பர் முதல்நாள், ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாட தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. அண்டைமாநிலங்கள் ஏற்கனவே இந்நாளை அரசுவிழாவாகக் கொண்டாடி வருகின்றன என்பதை நாம் அறிவோம். கர்நாடகாவில் அம்மாநிலத்துக்கென தனிக்கொடியையும் பயன்படுத்துகின்றனர்.
politicsSep 17, 2019, 1:18 PM IST
பிரதமர் மோடி பிறந்த நாளில் பகீர் கிளப்பிய திருமாவளவன்..!! அமித்ஷாவின் பலே திட்டத்தை புட்டு புட்டு வைத்தார்..!!
ஒரே நாடு ஒரே மொழி என்ற திட்டத்தால் நாட்டை துண்டாட நினைக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். பெரியார் பிறந்த நாளான இன்று அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
politicsSep 10, 2019, 3:02 PM IST
இனி வட இந்தியர்கள் நம்மைச் சுரண்டுவார்கள்.. தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!!
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
politicsAug 10, 2019, 7:11 AM IST
ஒரே நாடு… ஒரே ரேஷன் கார்டு திட்டம் ! அடுத்த ஆண்டு முதல் செயலுக்கு வருகிறது !!
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஜூன் 1-ந் தேதிக்குள் ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய பொது வினியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
politicsJul 1, 2019, 7:24 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் சரிப்பட்டு வராது... இதை ஏத்துக்கவே முடியாது என சீதாராம் யெச்சூரி திட்டவட்டம்!
இந்தியாவில் நாடாளுமன்றத்திலோ சட்டப்பேரவையிலோ பெரும்பான்மை உள்ள கட்சியே ஆட்சி அமைக்க முடியும். ஒரு வேளை குறிப்பிட்ட கட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல் போனால் அந்த ஆட்சி எப்படித் தொடர முடியும்?