One
(Search results - 1141)cinemaJan 20, 2021, 8:17 PM IST
ரோட்டு கடையில் இட்லி வாங்கி சாப்பிட்ட அஜித்... கடைக்காரரின் பிள்ளைகள் படிப்பிற்காக நிதியுதவி...!
இந்நிலையில் அந்த இட்லி கடை நடத்துபவரின் பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக அஜித் ரூ.1 லட்சம் நிதி உதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
politicsJan 11, 2021, 10:20 AM IST
முதலமைச்சர் எடப்பாடியாரை பாராட்டிய கமல்ஹாசன்.. தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம். அதிரடி பேச்சு.
தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால், அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
politicsJan 8, 2021, 1:55 PM IST
அடுத்த சில தினங்களில் கொரோனா தடுப்பூசி.. இதில் தமிழகம்தான் நெம்பர் ஒன்.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி.
கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த சில தினங்களில் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து முடிந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்
.
politicsJan 8, 2021, 10:30 AM IST
தமிழுக்கு எதிராக தொடர் தாக்குதல்.. சொல்வது ஒன்று செய்வது வேறு.. மத்திய அரசை பிரித்து மேயும் திருமாவளவன்..
அஞ்சல் துறையில் கணக்கர் தேர்வுகளைத் தமிழில் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
politicsJan 7, 2021, 1:58 PM IST
அமெரிக்காவில் ஜனநாயக படுகொலைக்கு ஸ்டாலின் காரணம்.!! திமுக தலைவரை பங்கமாக கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்..
ஸ்டாலின் நடத்துவது கிராம சபை கூட்டம் அல்ல குண்டர் சபை கூட்டம் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை ராயபுரம் பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
cinemaJan 6, 2021, 4:17 PM IST
ரசிகர்களின் மனதை விட்டு மறையாத விஜே சித்ரா... கடைசியாக நடித்த கால்ஸ் பட டீசருக்கு கிடைத்த பேராதரவு...!
சித்ராவின் மரணத்தை அடுத்து அவர் நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
politicsJan 5, 2021, 1:47 PM IST
அமித் ஷா சென்னை வருகை... ஒரே காரில் ஓபிஎஸ் – இபிஎஸ் பயணம்..! அதிமுக போடும் தேர்தல் கணக்கு..!
அதிமுக நிர்வாகிகள் யாரும் இல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் ஒரே காரில் தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரை பயணித்திருப்பது அதிமுகவின் புதிய தேர்தல் கணக்கை இறுதி செய்யவே என்கிறார்கள்.
politicsJan 3, 2021, 6:54 PM IST
எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான் தான்.. காலரை தூக்கி விடும் அழகிரி..!
திருமங்கலம் தேர்தலில் வேலை பார்க்குமாறு ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் என்னிடம் மன்றாடினர் என மு.க.அழகிரி கூறியுள்ளார்.
politicsDec 31, 2020, 11:32 AM IST
அதிமுகவில் ஒரு தொண்டனைகூட ஸ்டாலினால் தொட்டுபார்க்க முடியது. உன் வழி வேறு என் வழி வேறு.. எடப்பாடியார் தாறுமாறு.
அதிமுகவில் உள்ள ஒரு தொண்டனை கூட ஸ்டாலினால் தொட்டு பார்க்க முடியாது, முதலில் உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை எச்சரித்துள்ளார்.
politicsDec 27, 2020, 9:45 PM IST
தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவரை ஜே.பி.நட்டா அறிவிப்பார்... மாபா பாண்டியராஜன் தகவல்..!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் யார் என்பதை பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பார் என்று தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
politicsDec 26, 2020, 10:43 AM IST
துடிதுடித்து இறந்த மின் ஊழியர்கள்.. தலா ஒருகோடி ரூபாய், அரசு வேலை.. அரசிடம் வைகோ வைத்த அதிரடி கோரிக்கை...
பேரிடர் மீட்புப் பணியில் இறந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:
worldDec 23, 2020, 11:30 AM IST
பதவி ஏற்கவே இல்லை அதற்குள் அலறும் ஜோ பைடன்.. மிரட்டும் கொரோனா.. ஒரே வாரத்தில் 16 லட்சம் பேருக்கு தொற்று.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்குப் பின்னர் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இது அந்நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
politicsDec 19, 2020, 9:28 PM IST
மம்தாவை அலறவிட்ட அமித்ஷா... ஒரே நாளில் 6 எம்எல்ஏக்களை தட்டி தூக்கிய பாஜக... பீதியில் திரிணாமூல் காங்கிரஸ்.!
மேற்கு வங்களாத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் பாஜகவில் இணைந்தனர்.
politicsDec 18, 2020, 12:58 PM IST
வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி.. 7 மாவட்டங்களில் இடி, மின்னல், மழை..!!
குமரி கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
politicsDec 18, 2020, 11:00 AM IST
அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் தான் எம்ஜிஆரின் வாரிசுகள்... நம்மவரை ஓங்கி அடித்த கே.பி முனுசாமி..!!
கமலின் தூண்டிலில் நடிகர் ரஜினிகாந்த் சிக்க மாட்டார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனிசாமி கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் அதிமுக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.