Omar Andullah
(Search results - 1)politicsFeb 8, 2020, 8:16 AM IST
அது உங்களுக்கு அருவருப்பா தெரியலையா..? மோடியைக் கேள்வியால் துளைக்கும் ப.சிதம்பரம்!
“உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோருக்கு எதிராக கொடூரமான பொதுப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் தடுப்புக்காவலில் அடைப்பது மோசமான அருவருப்பான செயல். அநியாயமான சட்டங்களை அமல்படுத்தும்போது, அதை அமைதியாக எதிர்ப்பதைத்தவிர மக்களால் வேறு என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.