Asianet News TamilAsianet News Tamil
56 results for "

Old Lady

"
old lady scolding video gone viralold lady scolding video gone viral

உதயசூரியனுக்கு ஓட்டே கிடையாது... 5000 ரூவா தர்ரேன்னுட்டு... வறுத்தெடுக்கும் பாட்டி!!

பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுகொண்ட மூதாட்டி ஒருவர் தனக்கு ரொக்கம் வழங்காததால் தான் ஓட்டுபோட்ட கட்சியை கடுமையாக வறுத்தெடுத்துள்ளார்.

tamilnadu Jan 8, 2022, 9:45 PM IST

chennai old lady commits suicide by burningchennai old lady commits suicide by burning

பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க மாட்டேன்… 72 வயதில் தாய் எடுத்த சோகமான முடிவு..!

சில தினங்களாகவே தான் அனைவருக்கும் பாரமாக இருக்கிறேன் என தமது பிள்ளைகளிடம் ரோஸ் மேரி புலம்பிவந்ததாக கூறப்படுகிறது.

crime Oct 4, 2021, 9:55 AM IST

MK Stalin is the Chief Minister..! The old lady who told pon.radha? What really happened?MK Stalin is the Chief Minister..! The old lady who told pon.radha? What really happened?

மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராவார்..! பொன்னாரிடம் கூறிய மூதாட்டி? உண்மையில் நடந்தது என்ன?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே பொன்னாரிடம் பேசிய மூதாட்டி ஒருவர் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராவார் என்று கூறியதாகவும் இதனால் பொன்னார் வாயடைத்து போனதாகவும் வெளியாகியுள்ள தகவலின் உண்மை என்ன என தெரியவந்துள்ளது.

politics Apr 15, 2021, 11:47 AM IST

Stalin will be the cm... The old lady kidding Pon.Radhakrishnan in Madurai ..!Stalin will be the cm... The old lady kidding Pon.Radhakrishnan in Madurai ..!

ஸ்டாலின்தான் முதல்வரா வருவார்... மதுரையில் பொன்னாரை வசமாக கலாய்த்த மூதாட்டி..!

'ஸ்டாலின்தான் முதல்வராக வருவார்’ என்று மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை மூதாட்டி ஒருவர் கலாய்த்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
 

politics Apr 14, 2021, 9:28 PM IST

The old lady who warned Udayanidhi in the Chief Minister's Edappadi constituency ... The AIADMK is in shockThe old lady who warned Udayanidhi in the Chief Minister's Edappadi constituency ... The AIADMK is in shock

முதல்வரின் எடப்பாடி தொகுதியில் உதயநிதியை எச்சரித்த மூதாட்டி... அதிர்ச்சியில் அதிமுகவினர்..!

பழனிசாமியையும், மோடியையும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புறக்கனித்தீர்கள். முதலமைச்சரின் சொந்த கிராமமான நெடுங்குளம் ஊராட்சியிலேயே திமுக 200 வாக்குகள் கூடுதலாக கொடுத்தீர்கள். திமுகவின் வெற்றியை இந்தியாவே திரும்பி பார்த்தது. 

politics Mar 30, 2021, 4:25 PM IST

a old age lady who affected by corona gifted her ventilator to young patient to save  lifea old age lady who affected by corona gifted her ventilator to young patient to save  life

உயிருக்கு போராடிய நேரத்தில்.. "தன் வெண்டிலேட்டரை" இளம் நோயாளிக்கு கொடுத்து உயிர்தியாகம் செய்த "மூதாட்டி" !

உலக நாடுகளே கொரோனவால் பெரும் அவதிப்பட்டு வருகிறது. ஒருபக்கம் உயிரிழப்பு. மற்றொருபக்கம் அதிவேகமாக பரவும் தொற்று. இந்த ஒரு நிலையில் பொதுவாகவே  கொரோனாவால் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எளிதில் பாதிக்கின்றனர். மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

life-style Apr 2, 2020, 1:35 PM IST

66 yrs old lady walked to see her husband from malasiya to singapore dueto lockdown66 yrs old lady walked to see her husband from malasiya to singapore dueto lockdown

வந்தது ஒரே ஒரு போன் கால்! அவசர அவசரமாக "மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நடந்தே சென்ற 66 வயது மூதாட்டி!

ஹெர்மன் சுடில் என்பவர் தான் தனது முகநூல் பக்கத்தில் தனது 66 வயதான தாயாரின் மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு-ந்து சிங்கப்பூருக்கு நடை பயணமாக சென்றதை பதிவிட்டு உள்ளார். 

life-style Apr 2, 2020, 11:40 AM IST

English Speaking Nanny !! Viral Video released by IPS officer .. !!English Speaking Nanny !! Viral Video released by IPS officer .. !!

இங்கிலீஸ் பேசி அசத்தும் தாதி..!! IPS அதிகாரி வெளியிட்ட வைரல் வீடியோ...!!

ஐ.பி.எஸ்.அதிகாரியான அருண் போத்ரா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில்..,"ராஜஸ்தான், ஜூன்ஜூனு பகுதியைச் சேர்ந்த பக்வானி தேவி என்ற மூதாட்டி அசத்தலாக ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பல லட்சம் லைக்-க்குகளை குவித்து வருகிறது. 

life-style Mar 3, 2020, 11:03 PM IST

Salem chain Robbery in night from old lady cctv videoSalem chain Robbery in night from old lady cctv video
Video Icon

செயினை பறித்து சென்ற கொள்ளையர்கள்.. இரவில் தனியாக ரோட்டில் கதறிய மூதாட்டி..! சிசிடிவி காட்சி

செயினை பறித்து சென்ற கொள்ளையர்கள்.. இரவில் தனியாக ரோட்டில் கதறிய மூதாட்டி..! சிசிடிவி காட்சி

crime Feb 11, 2020, 6:42 PM IST

60 year old lady affection with 22 year old youth - her husband complaint in police station60 year old lady affection with 22 year old youth - her husband complaint in police station

22 வயசு இளைஞனுடன் 60 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட அடங்காத காதல்...!! மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க காவல் நிலையத்தில் கதறிய கணவர்...!!

22 வயது இளைஞருடன் ஏழு பிள்ளைகளுக்கு தாயான 60 வயது பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள காதல் விவகாரம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

crime Jan 27, 2020, 7:18 PM IST

75 years old lady,college lady and transgender won the local body election75 years old lady,college lady and transgender won the local body election
Video Icon

ஊராட்சித் தலைவராகும் கல்லூரி மாணவி,பாட்டி , திருநங்கை.. களைகட்டிய தேர்தல் முடிவு..!வீடியோ

ஊராட்சித் தலைவராகும் கல்லூரி மாணவி,பாட்டி , திருநங்கை..  களைகட்டிய தேர்தல் முடிவு..!வீடியோ

Election 2019 Jan 2, 2020, 6:35 PM IST

100 age old lady putting vote in local body election100 age old lady putting vote in local body election
Video Icon

தனது ஓட்டு உரிமையை விட்டு கொடுக்காத 100 வயது மூதாட்டி.. மனதை உருக வைக்கும் நெகிழ்ச்சி வீடியோ..!

தனது ஓட்டு உரிமையை விட்டு கொடுக்காத 100 வயது மூதாட்டி.. மனதை உருக வைக்கும் நெகிழ்ச்சி வீடியோ..!

tamilnadu Dec 27, 2019, 3:55 PM IST

105 yrs old lady wrote 4th standard exam in kerala105 yrs old lady wrote 4th standard exam in kerala

105 வயதில் 4 ஆம் வகுப்பு தேர்வெழுதி சாதனை படைத்த பாட்டி...! தொடர்ந்து குவியும் வாழ்த்துக்கள்..!

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள திரிக்கருவா என்ற பகுதியில் வசித்து வருபவர் பாகிரதி அம்மாள். இவர் குடும்ப சூழ்நிலையின் காரணமாக சிறுவயதிலிருந்தே பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போயுள்ளது. 

life-style Nov 20, 2019, 5:49 PM IST

17 years old boy 'tried' a 52 years old lady! A mob brutally killed him?:Tirunelveli shock.17 years old boy 'tried' a 52 years old lady! A mob brutally killed him?:Tirunelveli shock.

52 வயது லேடியை ரூட் விட்ட 17 வயது சிறுவன்! அடித்து, மிதித்து, நசுக்கி, வாயில் விஷம் ஊற்றி கொன்ற கும்பல்?:பகீர் திருநெல்வேலி

திருநெல்வேலியிலுள்ள சிறுவர்  சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த வேல்ராஜ் எனும் சிறுவன் சமீபத்தில் இறந்து போனான். ’தன் மீதான வழக்கு பற்றிய அவமானம் தாங்காமல் பூச்சி மருந்து குடிச்சு செத்துட்டான்’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் சிறுவனின் பெற்றோர் இதை மறுக்க, அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சமூக அமைப்பு ஒன்று போராட்டத்தில் குதிக்க, ‘இது தற்கொலை அல்ல, குரூரமான கொலை’ என்று இப்போது விவகாரம் வேறு ரூட்டில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. 
 

crime Oct 26, 2019, 6:58 PM IST

old lady was recovered from roadsideold lady was recovered from roadside

நோயுற்ற வயதான தாயை வீதியில் விட்ட கொடூர மகன்.. வெயிலிலும் மழையிலும் அவதியுற்ற நிலையில் மீட்பு..!

தூத்துக்குடி அருகே மகனால் புறக்கணிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர்  வெயிலும் மழையிலும் நனைந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார்.

Thoothukudi Oct 15, 2019, 3:16 PM IST