Asianet News TamilAsianet News Tamil
100 results for "

October

"
October is the traditional month of the Hindu people .. Growing support in the United States..!October is the traditional month of the Hindu people .. Growing support in the United States..!

இந்து மக்களின் பாரம்பரிய மாதம் அக்டோபர்.. அமெரிக்காவில் பெருகும் ஆதரவு.. அணிவகுக்கும் மாகாணங்கள்.!

அமெரிக்காவில் 20 மாகாணங்கள் அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அங்கீகரித்துள்ளன.
 

world Oct 27, 2021, 9:53 AM IST

Speculation over Amarinders next move may launch party on October 27Speculation over Amarinders next move may launch party on October 27

நாளை புதிய கட்சி தொடக்கம்... அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி..!

ஆலமுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) உடன் தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் 

politics Oct 26, 2021, 6:17 PM IST

Mumbai High Court to hear Aryan Khan bail plea on October 26Mumbai High Court to hear Aryan Khan bail plea on October 26

ஷூவுக்குள் மறைத்து வைத்த போதைப்பொருள்... ஆர்யன்கானுக்கு ஜாமீன் கிடைக்காதது ஏன் தெரியுமா..?

தங்கள் போதைப்பொருட்களை நுகர்ந்தது உண்மை. இன்பத்திற்காக அதனை பயன்படுத்த வைத்திருந்ததை வெளிப்படுத்தினர். 

crime Oct 21, 2021, 11:56 AM IST

October 25th rajinikanth awardOctober 25th rajinikanth award

அக்.25…. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம நியூஸ்….!

வரும் 25ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

tamilnadu Oct 21, 2021, 7:21 AM IST

bcci extends date of purchasing tender for new teams till october 20bcci extends date of purchasing tender for new teams till october 20

ஐபிஎல் 15வது சீசன்: கூடுதலாக 2 அணிகள் சேர்ப்பு..! பிசிசிஐ வெளியிட்ட முக்கியமான தகவல்

ஐபிஎல் 15வது சீசனுக்கான 2 புதிய அணிகளுக்கான ஏல விண்ணப்பத்தை பெறும் கால அவகாசம் அக்டோபர் 20 வரை நீட்டித்துள்ளது பிசிசிஐ.
 

Cricket Oct 13, 2021, 10:44 PM IST

October is no longer a Hindu Heritage Month ... The US province has issued a proclamation to the Hindu people.!October is no longer a Hindu Heritage Month ... The US province has issued a proclamation to the Hindu people.!

அக்டோபர் மாதம் இனி இந்து பாரம்பரிய மாதம்... இந்து மக்களுக்கு இன்ப அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க மாகாணம்.!

அக்டோபர் மாதத்தை அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணம் இந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளது.
 

world Oct 11, 2021, 9:49 PM IST

Shah rukh khan son Aryan  custody has been extended october 11thShah rukh khan son Aryan  custody has been extended october 11th

மகனை வெளியே கொண்டுவர துடித்த ஷாருக்கானுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..! ஆர்யன் கான் காவல் நீடிப்பு..!

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானின் (Aryan Khan) காவல் இன்றுடன் முடிவடைவதால், ஷாருக்கான் மகன் (Shah Rukh Khan) இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், தற்போது இவரது வழக்கை விசாரணை செய்த பின்னர் ஆர்யன் கான் காவலை நீடித்து மும்பை நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

cinema Oct 7, 2021, 8:13 PM IST

The protest will continue on October 8. Thirumavalavan is angry that the minister's son has been arrested.The protest will continue on October 8. Thirumavalavan is angry that the minister's son has been arrested.

அக்டோபர் 8 ஆம் தேதி போராட்டம் நடந்தே தீரும்.. திமிறும் திருமாவளவன்.. முதலமைச்சருக்கு நெருக்கடி.

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் படுகொலைக்கு காரணமான இந்திய ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், வேளாண் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் வரும் அக்-8 ஆம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். 

politics Oct 6, 2021, 8:13 AM IST

Here After Vallalar's birthday will be called this like .. Chief Minister Stalin's action announcement.Here After Vallalar's birthday will be called this like .. Chief Minister Stalin's action announcement.

இனி வள்ளலார் பிறந்த தினம் இப்படித்தான் அழைக்கப்படும்.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி சரவெடி அறிவிப்பு.

வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5-ஆம் நாளை தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் முழு விவரம் பின்வருமாறு: 

 

politics Oct 5, 2021, 1:58 PM IST

Oh my God .. 3rd wave between October and December .. Screaming medical professionals.Oh my God .. 3rd wave between October and December .. Screaming medical professionals.

அடகடவுளே.. அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் 3 வது அலை.. அலறும் மருத்துவ வல்லுநர்கள்.

கொரோனா மூன்றாவது அலை இந்தியாவைத் தாக்க வாய்ப்புள்ளதாகவும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் அது உருவாகக்கூடும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

politics Oct 4, 2021, 3:23 PM IST

SSLC original certificate October 4thSSLC original certificate October 4th

அக்டோபர் 4ம் தேதி…. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுத்துறை சொன்ன ‘ஹேப்பி’ நியூஸ்

வரும் 4ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்து இருக்கிறது.

tamilnadu Oct 1, 2021, 7:49 PM IST

The release date of the last song sung by SBP in  Annaatthe movie has been announcedThe release date of the last song sung by SBP in  Annaatthe movie has been announced

'அண்ணாத்த' படத்தில் எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு (Rajinikanth) பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா எஸ்.பி. பி, (SPB ) கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகவே, 'அண்ணாத்த' படத்தில் பாடியுள்ள நிலையில், இந்த பாடல் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

cinema Oct 1, 2021, 7:24 PM IST

CM Stalin October 2ndCM Stalin October 2nd

அக்.2ல் முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் சர்ப்ரைஸ்… இதோ முக்கிய அறிவிப்பு…

அக்டோபர் 2ம் தேதி பாப்பாப்பட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

politics Sep 29, 2021, 6:33 PM IST

Curfew until October 11. Announcement that there is no other way to control the corona.Curfew until October 11. Announcement that there is no other way to control the corona.

அடிதூள் அக்டேபர் 11 ஆம் தேதிவரை ஊரடங்கு.. கொரோனாவை கட்டுப்படுத்த வேறு வழியே இல்லை என அறிவிப்பு.

கொரோனா பெருந்தொற்று எதிரொலியாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் நடைமுறையில் இருந்து வரும் 144 தடை உத்தரவு அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 11-ஆம் தேதி காலை 6 மணி வரை  நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு தற்போது நடைமுறையில் இருந்துவரும் இரவு நேர ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

politics Sep 28, 2021, 10:43 AM IST

From October 1 the government A.C. Buses will be operatedFrom October 1 the government A.C. Buses will be operated

#BREAKING அக்டோபர் 1-ம் தேதி முதல் அரசு ஏ.சி. பஸ்கள் இயக்கப்படும்... அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு..!

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 702 ஏ.சி. பேருந்துகள் உள்ளன. ஒரு ஏ.சி. பேருந்தின் விலை சுமார் ரூ.24 லட்சமாகும். இந்த பேருந்துகள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சேர்க்கப்பட்டன. கொரோனா காரணமாக கடந்தாண்டு மார்ச் கடைசி வாரத்தில் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

politics Sep 24, 2021, 11:22 AM IST