Asianet News TamilAsianet News Tamil
11 results for "

November 1

"
Tamil Nadu Day controversy .. Gandhari minded people are plotting .. Thangam Tennarasu reply.!Tamil Nadu Day controversy .. Gandhari minded people are plotting .. Thangam Tennarasu reply.!

தமிழ்நாடு தினம் சர்ச்சை.. காந்தாரி மனம் கொண்டவர்கள் இட்டுக்கட்டுகிறார்கள்.. பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு.!

முதல்வரின் செயல்பாட்டை கட்சிப் பேதமின்றி அனைவரும் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர். காந்தாரி மனம் கொண்ட சிலருக்கு வேண்டுமானால் வேண்டாத மருமகள் கைப்பட்டால் குற்றம் போல் இட்டுக்கட்டி சொல்ல வேண்டிய தேவைகள் இருக்கலாம்.

politics Nov 2, 2021, 8:55 AM IST

Tamil Nadu Day controversy .. November 1 Veeravanakam .. July 18 celebration .. This is Vaiko Idea ..!Tamil Nadu Day controversy .. November 1 Veeravanakam .. July 18 celebration .. This is Vaiko Idea ..!

தமிழ்நாடு தினம் சர்ச்சை.. நவம்பர் 1 வீரவணக்கம்.. ஜூலை 18 கொண்டாட்டம்.. இது வைகோ ஐடியா..!

அண்ணா தெற்கு எல்லைப் போராட்டத்திற்கும், வடக்கு எல்லைப் போராட்டத்திற்கும் ஆதரவு நல்கினார். இந்த எல்லைப் போராட்டங்களில் தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றுச் சிறை ஏகினர் என்பதும் மறுக்க முடியாத வரலாறு.

politics Nov 1, 2021, 8:33 AM IST

TamilNadu Day.. AIADMK says November 1.. DMK says July 18.. GK Vasan's action idea!TamilNadu Day.. AIADMK says November 1.. DMK says July 18.. GK Vasan's action idea!

தமிழ்நாடு தினம்.. அதிமுக நவம்பர் 1-ன்னுசொல்லுச்சு.. திமுக ஜூலை 18-ன்னு சொல்லுது.. ஜி.கே.வாசனின் அதிரடி யோசனை!

தமிழ்ப் புத்தாண்டு நாள் விவகாரத்திலும் தை, சித்திரை எனக் கருத்து வேறுபாடு உள்ளது. இந்த விவகாரங்களில் எல்லாம் தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், சில அரசியல் கட்சிகள் பல கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கின்றன.

politics Oct 31, 2021, 7:45 PM IST

Should students come to school on November 1? Anbil Mahesh who told Kushiyana information.!Should students come to school on November 1? Anbil Mahesh who told Kushiyana information.!

நவம்பர் 1-ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா..? குஷியான தகவலை சொன்ன அன்பில் மகேஷ்.!

மாணவர்கள் தீபாவளி பண்டிகைக்குப் பிறகுதான் வர முடியும் என்றால் தாராளமாக வரலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 

politics Oct 24, 2021, 7:52 PM IST

LKG UKG, Kindergarten, Primary schools will not open on November 1 .. Government of Tamil Nadu Action Order.LKG UKG, Kindergarten, Primary schools will not open on November 1 .. Government of Tamil Nadu Action Order.

நவம்பர் 1 ஆம் தேதி ( LKG,UKG )மழலையர், பிரைமரி பள்ளிகள் திறப்பு இல்லை.. தமிழக அரசு அதிரடி ஆணை.

மழலையர் மற்றும் பிரைமரி பள்ளிகள்  வரும் நவம்பர் 1ம் தேதி திறக்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த புதிய திருத்த உத்தரவு வந்துள்ளது.

 

politics Oct 23, 2021, 10:41 AM IST

Rs 150 each time to withdraw money ... New rule from November 1 in a bank accountRs 150 each time to withdraw money ... New rule from November 1 in a bank account

ஒவ்வொரு முறையும் பணம் எடுக்க ரூ.150... வங்கிக் கணக்கில் நவம்பர் 1-ம்தேதி முதல் புதிய விதி..!

வரும் நவம்பர் 1 முதல் மக்களுக்கு அவசியமான பல முக்கிய விதிகள் அமலுக்கு வர இருகின்றன. அந்த வகையில் இந்த கொரோனா காலத்தில், எல்பிஜி சிலிண்டர்கள் முதல் வங்கி சேவைகள் வரையிலான விதிகள் மாறி வருகின்றன. 
 

business Oct 30, 2020, 10:18 AM IST

Raise the Tamil Nadu flag all over Tamil Nadu on November 1,  Seaman ignited the fire .. !!Raise the Tamil Nadu flag all over Tamil Nadu on November 1,  Seaman ignited the fire .. !!

நவம்பர் 1 அன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டுக்கொடி ஏற்றுங்கள்..!! சீமான் பற்றவைத்த நெருப்பு..!!

தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப் பெருவிழாவை தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி மாநிலம் முழுக்கக் கொண்டாடுவோம் என சீமான் அழைப்பு விடுத்துள்ளார். 

politics Oct 27, 2020, 2:43 PM IST

New procedure for booking cylinders ... starting from November 1New procedure for booking cylinders ... starting from November 1

சிலிண்டர் புக் செய்வதில் புதிய நடைமுறை... நவம்பர் 1 முதல் ஆரம்பம்..!

வரும் நாட்களில் ஓன் டைம் பாஸ்வேர்டு இல்லாமல் சமையல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது, நவம்பர் 1 முதல் வீட்டு விநியோக முறை மாறும், புதிய விநியோக முறை அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

life-style Oct 16, 2020, 2:26 PM IST

Northeast monsoon begins on November 1Northeast monsoon begins on November 1

வடகிழக்கு பருவமழை நவ.1-ல் துவங்குகிறது: வானிலை மையம் தகவல்

வடகிழக்கு பருவமழை நவம்பர் 1 ஆம் தேதி முதல் துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tamilnadu Oct 29, 2018, 1:43 PM IST

Karnataka: Indira Saviruchi Kaituthu mobile canteen to open on November 1Karnataka: Indira Saviruchi Kaituthu mobile canteen to open on November 1

விரைவில், பெண்களே நடத்தும் “மொபைல் கேண்டீன்”!

நவம்பர் மாதத்தில் மாநிலம் முழுவதும் பெண்களே நடத்தும் மொபைல் கேண்டீனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது

Sep 11, 2017, 5:03 PM IST