Asianet News TamilAsianet News Tamil
22 results for "

Nota

"
assembly election...Nota who defeated AMMK in several constituenciesassembly election...Nota who defeated AMMK in several constituencies

பல தொகுதிகளில் அமமுகவை தோற்கடித்த நோட்டா... பரிதாபத்தில் டிடிவி.தினகரன்..!

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் நோட்டா வுக்கும் கீழ் வாக்குகளை பெற்றிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

politics May 5, 2021, 2:16 PM IST

Injustice to those from Tamil Nadu Youngsters, for NLC Trainee Selection, Thirumavalavan is furious.Injustice to those from Tamil Nadu Youngsters, for NLC Trainee Selection, Thirumavalavan is furious.

என்எல்சி நிறுவனத்தில் பயிற்றுனர்கள் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அநீதி.. திருமாவளவன் ஆவேசம்.

என்எல்சி நிறுவனத்தில் பயிற்றுனர்கள் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும் உடனே பொறியாளர் தேர்வு (GET) ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிப்ரவரி 15 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

politics Feb 9, 2021, 4:19 PM IST

vvijay devarakonda interviewvvijay devarakonda interview

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க வெறிகொண்டு அலையும் தெலுங்கு டாப் ஸ்டார்...

’நேரடி தமிழ்ப்படங்களில் நடிப்பதற்காக மிகத் தீவிரமாக தமிழ் கற்றுக்கொண்டு வருகிறேன். தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்பது எனது தீராத ஆசை’என்கிறார் முன்னணி தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா.
 

cinema Jul 18, 2019, 12:54 PM IST

periyakulam repollingperiyakulam repolling

பெரியகுளம் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கு என்ன காரணம் தெரியுமா ? கேட்ட ஆச்சரியப்படுவீங்க !!

பெரியகுளத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வரும் 19 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு மறு வாக்குப் பதிவு நடத்த என்ன காரணம் என்பதற்கான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

politics May 10, 2019, 7:00 AM IST

a.r.rahmans reply to prime minister modia.r.rahmans reply to prime minister modi

’வர்ற தேர்தல்ல வச்சு செஞ்சுரலாம் ஜி’...பிரதமர் மோடியின் ட்விட்டுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்...

ட்விட்டர் பதிவில் சில பிரபலங்களுடன் தனது பெயரையும் டேக் செய்து மக்களவை தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடிவிடுத்திருக்கும்  வேண்டுகோளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரத்தினச் சுருக்கமாகப் பதிலளித்துள்ளார். 

cinema Mar 14, 2019, 11:29 AM IST

'No threats from politicians' Notta Vijay Thevarakonda speech'No threats from politicians' Notta Vijay Thevarakonda speech

'அரசியல்வாதிகளிடமிருந்து இதுவரை மிரட்டல் வரவில்லை’ நோட்டா விஜய் தேவரகொண்டா!

‘நான் இதுவரை எவ்வித குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. எனவே எந்த அரசியல்வாதியைப் பார்த்தும் பயப்படவேண்டிய  அவசியம் எனக்கு இல்லை’ என்று ’நோட்டா’ பட ஹீரோ விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.

cinema Oct 6, 2018, 12:17 PM IST

Nota Movie First ReviewNota Movie First Review

இனி வீடியோ எதுக்குங்க? கூவத்தூரை படமாவே எடுத்துட்டாங்க!! ‘நோட்டா’ விமர்சனம்..

கூவத்தூர் கும்மாளங்கள் தொடங்கி, செம்பரம்பாக்கம் ஏரி வழியாக சசிகலா, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்,தினகரன் முதுகில் ஏறி, அப்பல்லோ சி.சி.டி.வி. ஃபுட்டேஜ்களை டெலிட் செய்து, கண்டெய்னர் பணம், சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு கழுத்தறுப்புகள்  வரை தமிழக அரசியலை தரைமட்டத்துக்கு கிழித்துத் தொங்கவிட ஒரு படம் வந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்தானே?

Review Oct 5, 2018, 3:24 PM IST

NOTA release date not confirm at andraNOTA release date not confirm at andra

‘நோட்டா’ ரிலீஸாவது டவுட்டா? ரிலீஸுக்கு முந்தைய நாள் ட்விஸ்ட்

ஆந்திரத்திரையுலகின் சாக்லேட் ஹீரோ விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் ‘நோட்டா’ படம் வரும் வெள்ளியன்று வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

politics Oct 3, 2018, 11:00 AM IST

Rajya Sabha elections;Supreme Court NOTA banRajya Sabha elections;Supreme Court NOTA ban

அரசியல் கட்சிகளை டென்ஷனாக்கி வந்த நோட்டா... தடை விதித்த உச்சநீதிமன்றம்!

மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. காங்கிரசின் சைலேஷ் மனுபாய் பரமர் என்பவரின் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த அனுமதித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

india Aug 21, 2018, 12:18 PM IST

today cinema special news today cinema special news

நான் தல ரசிகை அதுதான் என் பலம்! “அஜித்திடம் அந்த கேள்வியை கேட்பேன்” “போலீச கூப்பிடுவேன்” கதறும் பிக்பாஸ் காயத்ரி!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ஸ்டைலில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்துடன் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித்.

Mar 9, 2018, 2:39 PM IST

competition between BJP and NOTA.Thambidurai toldcompetition between BJP and NOTA.Thambidurai told

பாஜகவுக்கும் யாருக்கும் போட்டி தெரியுமா ? செம்மையா கலாய்த்த தம்பிதுரை !!

பாஜகவுக்கும் யாருக்கும் போட்டி தெரியுமா ? செம்மையா கலாய்த்த தம்பிதுரை !!

Jan 23, 2018, 5:23 PM IST

new call taxi ads regards BJP fighting with NOTA in RK Nagar by pollnew call taxi ads regards BJP fighting with NOTA in RK Nagar by poll

"தாமரையைப் போல... நோட்டாவை விட குறைவு"... பாஜகவை வெச்சு செஞ்ச விளம்பரம்'- கால் டாக்சி ஆபீசுக்கு மிரட்டல் கால்!

சென்னை கால்டாக்சி நிறுவனத்துக்கு பாஜகவினர் பெயரால் மிரட்டல் விடப்பட்டது குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Jan 9, 2018, 6:44 PM IST

nota votes shines bjp cannot fight with nota in rk nagarnota votes shines bjp cannot fight with nota in rk nagar

நோட்டாவுக்கு போடச் சொல்லி நோட்டை நீட்டியது யார்?: கேட்குமா பாஜக.,? 

சென்ற வருடம் நோட்டுடன் போராடித் தோற்றது பாஜக., இந்த  வருடம்.நோட்டாவுடன் போராடாமல் தோற்றுக் கொண்டிருக்கிறது பாஜக,

Dec 24, 2017, 11:15 AM IST

rk nagar election results nota get more votes than bjprk nagar election results nota get more votes than bjp

ஆ.கே.நகர் அதிசயங்கள்:  பாஜகவை முந்திய நோட்டா..!

இதில், வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே, சுயேச்சையாகப் போட்டியிடும் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். 

Dec 24, 2017, 9:37 AM IST

Congress anf BJP loss each 15 constituencies  in Gujarath by NOTACongress anf BJP loss each 15 constituencies  in Gujarath by NOTA

நோட்டாவால் பறிபோன 15 தொகுதிகள்!!  கதிகலங்கும் அரசியல்வாதிகள்!!!

நோட்டாவால் பறிபோன 15 தொகுதிகள்!!  கதிகலங்கும் அரசியல்வாதிகள்!!!

Dec 20, 2017, 8:44 AM IST