North East
(Search results - 68)sportsNov 24, 2020, 12:42 PM IST
யாரை பார்த்தும் எங்களுக்கு பயம் இல்லை யாரா இருந்தாலும் மோதி பாக்க ரெடி ISL நார்த்ஈஸ்ட் யுனைடெட் கோச் வீராவேசம்
தொடர்ந்து தொடர் முழுவதும் போராடும் அணியாக இருப்போம் என்றும் அதற்கான ஆரம்பம்தான் மும்பை சிட்டி அணிக்கு எதிரான வெற்றி என்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் தலைமை கோச் தெரிவித்துள்ளார்.
politicsOct 29, 2020, 1:44 PM IST
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது..!! இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..!!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
politicsOct 28, 2020, 12:56 PM IST
வட கிழக்கு பருவமழை தொடங்கியது..!! தமிழக மக்களே இனி எச்சரிக்கையாக இருங்க..!! வானிலை ஆய்வு மையம் அதிரடி.
வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் துவங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
worldAug 25, 2020, 4:58 PM IST
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணம்... உறுதிப்படுத்தும் தகவல்கள்..!
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணம் அடைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
worldAug 25, 2020, 3:14 PM IST
கிம் ஜாங் உன் இறந்தால் என்ன நடக்கும்..? விளங்கமுடியாத வடகொரிய மர்மம்..!
சர்வாதிகார ஆட்சியின் கீழ் தான் வாழ்கிறோம் என்று கூட தெரியாத அளவுக்கு வட கொரிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது தான் உண்மை. ஏனெனில் அவர்களுக்கு மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது அல்லது உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாது.
politicsAug 24, 2020, 10:17 PM IST
கோமாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்..! சகோதரி கிம் யோ ஜாங்-யிடம் ஆட்சி பொறுப்புகள் ஒப்படைப்பு.!
வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் மன உளைச்சல் அதிகரித்து கோமா நிலைக்கு சென்று உள்ளதாக தென்கொரிய தூதர் சாங் சாங்க்மின் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் அவர் தனது அரசு அதிகாரிங்களில் சிலவற்றை தனது சகோதரி கிம் யோ ஜோங்குக்கு அண்மையில் வழங்கினார்.
worldApr 1, 2020, 2:42 PM IST
விவசாயத்திற்கு உரமாக்கப்படும் கைதிகளின் உடல்கள்... சர்வாதிகார ஆட்சியில் அள்ள அள்ளக் குறையாத சாகுபடி..!
பயிர்களை வளமாக வளர்க்க இயற்கை உரமாக அரசியல் கைதிகளின் சடலங்களை வட கொரியா பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
SalemJan 10, 2020, 12:37 PM IST
விடைபெற்றது வடகிழக்கு பருவமழை..! இனி வறண்ட வானிலை தான்..!
தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை இன்றுடன் நிறைவடைந்ததாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
VelloreJan 7, 2020, 5:23 PM IST
விடைபெறும் வடகிழக்கு பருவமழை..! 4 மாவட்டங்களில் கடும் வறட்சி..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்தபோதிலும் சில மாவட்டங்களில் குறைவான அளவில் பதிவாகி இருக்கிறது.
politicsDec 16, 2019, 6:51 AM IST
குடியுரிமை சட்டத்துக்கு நாளுக்கு நாள் வலுத்து வரும் எதிர்ப்பு… பற்றி எரியும் வட மாநிலங்கள் !! டெல்லியில் 4 பஸ்கள் எரிப்பு !!
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, 4 அரசு பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இதே போல் அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களிலும் வன்முறை பரவி வருகிற்து.
politicsDec 12, 2019, 10:10 PM IST
குடியுரிமை சட்டத்தை கேரள மாநிலம் ஏற்காது... பினராயி விஜயன் அதிரடி அறிவிப்பு!
இந்தக் குடியுரிமை சட்டத்துக்கு வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வடகிழக்கு மா நிலங்களில் போராட்டாங்களும் சூடுபிடித்துள்ளன. பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதேபோல காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த சட்டத் திருத்த மசோதாவை கேரள ஏற்காது என மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
politicsDec 12, 2019, 5:59 AM IST
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு ! போர்க்களமாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள் !!
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு வலுத்துவருவதால் அசாம்இ திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருன்றனர். இதையடுத்து வடகிழக்கு மாநிலங்களில் 5 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
ChennaiOct 23, 2019, 11:12 AM IST
தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவ மழை..! விவசாயிகள் மகிழ்ச்சி..!
வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியிருப்பதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக முக்கிய அணைகள் நிரம்பி வருகின்றன.
ChennaiOct 22, 2019, 10:57 AM IST
உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை ..! கொட்டித் தீர்க்க போகும் கனமழை..!
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
TrichyOct 19, 2019, 12:54 PM IST
டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
காவிரி டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.