Asianet News TamilAsianet News Tamil
152 results for "

Non

"
Can Thirumavalavan be certified as a non-Hindu? Challenge to Pa. RanjithCan Thirumavalavan be certified as a non-Hindu? Challenge to Pa. Ranjith

திருமாவளவனை இந்து அல்ல என்கிற சான்றிதழை பெற வைக்க முடியுமா..? பா.ரஞ்சித்துக்கு சவால்..!

பாபர் மசூதியை இடித்து வெறியாட்டம் போட்டனர். இதன்மூலம் தலித்துகளும், இஸ்லாமியர்களும் கை கோர்த்திடும் தேவையை உணர்த்தியுள்ளது. 

politics Dec 7, 2021, 11:34 AM IST

Non vaccinated persons not allowed to go public placesNon vaccinated persons not allowed to go public places

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை… வேலூர் மாநகராட்சி அதிரடி உத்தரவு!!

வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதித்து மாநகராட்சி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

tamilnadu Dec 2, 2021, 6:57 PM IST

Chief Minister Binarayi Vijayan has said that there is no free medical treatment for non-vaccinated teachers and government employees in KeralaChief Minister Binarayi Vijayan has said that there is no free medical treatment for non-vaccinated teachers and government employees in Kerala

“தடுப்பூசி போடாதவர்களுக்கு இலவச சிகிச்சை இல்லை“ - கேரள அரசு அதிரடி அறிவிப்பு..!

கேரளாவில் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை இல்லை என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

india Dec 1, 2021, 1:59 PM IST

Austria order non-vaccinated people in Covid-19 lockdownAustria order non-vaccinated people in Covid-19 lockdown

தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு.. மீறினால் 1 லட்சத்துக்கு மேல் அபராதம்.. ஷாக்கான அறிவிப்பு..!

கொரோனாவின் கோரதாண்டவம் இந்தியாவில் சற்று தணிந்தாலும், உலக நாடுகள் அதன் பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன. குறிப்பாக சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்ட்ரியா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதில் பெரும்பாலான நாடுகளில் வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

life-style Nov 16, 2021, 6:13 PM IST

Motorists alert ... Two-wheeler seizure of non-helmet wearers from tomorrow .. Police in the field.Motorists alert ... Two-wheeler seizure of non-helmet wearers from tomorrow .. Police in the field.

வாகன ஓட்டிகளே உஷார்... நாளை முதல் ஹெல்மெட் அணியாதவர்களின் இருசக்கர வாகனம் பறிமுதல்.. களத்தில் போலீஸ்.

வரும் 13ம் தேதி (நாளை) முதல் ஹெல்மெட் அணியாதவர்களின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசாருக்கு ஈரோடு மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

politics Oct 12, 2021, 2:12 PM IST

Aryan Khan started crying nonstop when he met his father Shah Rukh Khan in NCB CustodyAryan Khan started crying nonstop when he met his father Shah Rukh Khan in NCB Custody

NCB கஸ்டடியில் ஷாருகான் மகன்... தந்தையை பார்த்ததும் என்ன நடந்தது? ஆர்யன் கான் கேட்டதை கொடுத்த அதிகாரிகள்..!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் (Shah rukh khan) மகன் ஆர்யன் கான் (Aryan Khan), மும்பையில் இருந்து கோவா சென்ற கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி கொண்டாடியது தொடர்பாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவருடைய நிலை என்ன என்பது குறித்த தகவல் இதோ...

cinema Oct 6, 2021, 3:32 PM IST

Death due to non-payment of wages for 5 months...Ramadoss painDeath due to non-payment of wages for 5 months...Ramadoss pain

அமைச்சரை சந்தித்தும் துயரம் தீராத முருகானந்தம்.. அடுத்த வேளை உணவில்லாமல் உயிரிழந்த பரிதாபம்.. ராமதாஸ் வேதனை.!

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்தார். தமக்குத் தெரிந்த அனைவரிடமும் கடன் வாங்கியிருந்த முருகானந்தம், தமது அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லை என்பதாலும், தாய்க்குப் பணம் அனுப்ப முடியவில்லை என்பதாலும் கடுமையான மன உளைச்சலில் இருந்தார்.

politics Sep 29, 2021, 3:01 PM IST

imran tahir revealed his discontent over his non selection in south africa squad for t20 world cupimran tahir revealed his discontent over his non selection in south africa squad for t20 world cup

என் மெசேஜுக்கு ரிப்ளையே பண்ணல.. என்னை உதவாக்கரைனு நெனச்சு தூக்கி போட்டுட்டாங்க..! இம்ரான் தாஹிர் வேதனை

டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார் சீனியர் ஸ்பின்னரான இம்ரான் தாஹிர்.
 

Cricket Sep 11, 2021, 6:48 PM IST

Non Muslims are targets of narcotic jihad: Kerala bishopNon Muslims are targets of narcotic jihad: Kerala bishop

முஸ்லீம் அல்லாதவர்களுக்கு போதைப்பொருள் ஜிகாத்... அதிர வைக்கும் கேரள பாதிரியார்..!

ஜிஹாதிகள் மற்ற ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர், அவை மற்றவர்களால் எளிதில் அடையாளம் காண முடியாதவை. ஜிஹாதிகளின் பார்வையில், முஸ்லீம் அல்லாதவர்கள் அழிக்கப்பட வேண்டும்.

politics Sep 10, 2021, 10:49 AM IST

Non BJP  and congress alliance .. Hariyana ex chief minister Oom prakash om prakash chautala try to make.!Non BJP  and congress alliance .. Hariyana ex chief minister Oom prakash om prakash chautala try to make.!

பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்க முயற்சி.. காங்கிரஸ், பாஜக கூட்டணி கட்சிகளுக்கு வலை.!

மறைந்த முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் பிறந்த நாள் விழாவையொட்டி மூன்றாவது அணியை உருவாக்குவதற்கான முயற்சியில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா இறங்கியுள்ளார். 
 

india Sep 8, 2021, 9:16 AM IST

michael vaughan criticizes non selection of ravichandran ashwin for england vs india fourth test is madnessmichael vaughan criticizes non selection of ravichandran ashwin for england vs india fourth test is madness

#ENGvsIND அஷ்வினை இந்திய அணியில் எடுக்காதது சுத்த பைத்தியக்காரத்தனம்..! மைக்கேல் வான் கடும் தாக்கு

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் ரவிச்சந்திரன் அஷ்வினை இந்திய அணியில் எடுக்காதது சுத்த பைத்தியக்காரத்தனம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

Cricket Sep 4, 2021, 3:33 PM IST

Non standard Pulianthope residence ... 2 officers suspendedNon standard Pulianthope residence ... 2 officers suspended

#BREAKING தொட்டலே உதிரும் தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பு... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... அரசு அதிரடி..!

சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Chennai Aug 20, 2021, 11:11 AM IST

Brahmins to be expelled ... Viral audio of temple priestsBrahmins to be expelled ... Viral audio of temple priests

வெளியேற்றப்படும் பிராமணர்கள்... கோயில் குருக்களின் வைரல் ஆடியோ... குஷியில் பெரியாரிஸ்ட் மற்றும் இடதுசாரிகள்.!

சுப்பிரமணிய கோயிலிலும் 5 குருக்களை வெளியே அனுப்பி வைச்சுட்டா. நான் பிராமினை தூக்கி உள்ளே போட்டுட்டா. 

politics Aug 16, 2021, 1:04 PM IST

vehicle seized...Panneerselvam condemnedvehicle seized...Panneerselvam condemned

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதை போலிருக்கிறது.. கொதிக்கும் ஓ.பன்னீர்செல்வம்..!

வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக, காவல் துறையினருடன் கைகோத்துள்ளதாகவும், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனம் 15 லட்சம் ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு ஏலத்தில் விற்கப்படுவதாகவும், மீதமுள்ள தொகையையும் அவர்களிடமிருந்தே வசூலிப்பதாகவும், சில நேர்வுகளில், தவணையைச் செலுத்தினாலும், கைப்பற்றப்பட்ட வாகனத்தைத் தர நிதி நிறுவனம் மறுக்கிறது என்றும் தகவல்கள் வருகின்றன.

politics Jul 10, 2021, 4:44 PM IST

Thirumavalavan demand to tamilnadu cm to convene a meeting of non-BJP state chief ministers.Thirumavalavan demand to tamilnadu cm to convene a meeting of non-BJP state chief ministers.

பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டுங்கள் முதல்வரே.. தீ பற்றவைக்கும் திருமாவளவன்..

‘சமத்துவப் பெரியார்’ கலைஞர் அவர்களின் பிறந்தநாளை மாநில உரிமைகள் நாள் என அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது இது குறித்து அக் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்:- 
 

politics Jun 3, 2021, 9:51 AM IST