Nivar Cyclone
(Search results - 54)politicsDec 2, 2020, 11:01 AM IST
மகளின் திருமணத்தின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தந்தை... ரூ.10 லட்சத்தை அள்ளிக்கொடுத்த முதல்வர்..!
செஞ்சி அருகே மகளின் திருமணத்தின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
politicsNov 29, 2020, 11:22 AM IST
இயற்கையை கையாளுவதில் முதல்வர் பழனிசாமியை யாராலும் அடிச்சிக்க முடியாது.. புகழ்ந்து தள்ளும் அமைச்சர் உதயகுமார்.!
நடிகர் ரஜினிகாந்தின் முடிவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் நாங்களும் எதிர்பார்க்கிறோம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
politicsNov 28, 2020, 8:34 AM IST
நிவர் புயலால் உயிரிழந்தவர்களுக்கு 2லட்சம் நிவாரணம்..! பிரதமர் மோடி அறிவிப்பு..!
நிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
politicsNov 27, 2020, 8:31 PM IST
நிவர் பாதிப்பு... உடனே 10 ஆயிரம் ரூபாய் கொடுங்க... எடப்பாடி அரசுக்கு திருமாவளவன் அதிரடி கோரிக்கை..!
மீனவர்கள், விவசாயத் தொழிலாளர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
politicsNov 27, 2020, 3:58 PM IST
புயலைவிட வேகமாக புகுந்து விளையாடி ஸ்கோர் செய்த எடப்பாடி அரசு... அமைச்சர் தங்கமணி பெருமிதம்..!
நிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது. நிவர் புயலால் 2,488 மின்கம்பங்கள் சேதமடைந்தது. மின்னல் தாக்கியதில் 108 மின்மாற்றிகள் பாதிப்படைந்துள்ளது. நிவர் புயலால் மின்துறையில் ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை ரூ.15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
politicsNov 27, 2020, 11:41 AM IST
உழைச்சா தாங்க உழைப்போட அருமை தெரியும்.. இதென்ன ரிமோட் கன்ட்ரோலா அழுத்தி பண்ற வேலையா? மாஸ் காட்டிய எடப்பாடியார்
மின்சார விநியோகத்துக்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வி நின்று நிதானமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான பதிலை அளித்துள்ளார்.
life-styleNov 27, 2020, 11:27 AM IST
சென்னையில் அதிர்ச்சி... உங்கள் வீடுகளுக்குள்ளும் புகுந்து இருக்கலாம்... பிடிபட்ட 123 பாம்புகள்..!
சென்னையில் நிவர் புயல் மற்றும் கனமழையால் பள்ளங்களில் இருந்த 100க்கும் மேற்பட்ட பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து வருகின்றன.
politicsNov 27, 2020, 10:15 AM IST
அதிமுக என்ன பாடத்தைக் கற்க வேண்டும்? ஸ்டாலினுக்கு சரியான பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி..!
அதிமுக என்ன பாடத்தைக் கற்க வேண்டும்? நிவர் புயலை எப்படி எதிர்கொள்வது, அதிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்துள்ளது மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுடுத்துள்ளார்.
politicsNov 27, 2020, 7:39 AM IST
நிவர்புயல் காட்டிய கோரமுகம்.. மரங்கள் மின்கம்பங்கள் சேதம்.. உணவு உடைகள் இன்றி மக்கள் தவியாய் தவிப்பு..!
வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. மாமல்லபுரம் காரைக்கால் இடையே புயல் நேற்று அதிகாலையில் கரையை கடந்தது. இதனால் 2மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. முன்னதாக, மாவட்டங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர், போலீசார், வருவாய்த்துறையினர் தயார்நிலையில் இருந்தனர்.
ChennaiNov 26, 2020, 5:07 PM IST
தமிழகம் நோக்கி வேகமாக வரும் அடுத்த புயல்... மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!
நிவர் புயல் கரையை கடந்த நிலையில் தெற்கு வங்க கடலில் நவம்பர் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
politicsNov 26, 2020, 3:08 PM IST
மழை நீரால் சூழப்பட்ட சென்னை... வேட்டியை மடித்துக் கட்டி வெள்ளத்தில் இறங்கிய ஓ.பி.எஸ்..!
முன்பு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சென்னையில் வெள்ளம் சூழ்ந்தபோது அவர் வேட்டியை மடித்துக் கட்டி முழங்காலுக்கு மேல் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மக்கள் பிரச்னையை கேட்டறிந்தார். அதே பாணியில் தற்போது ஓ.பி.எஸ் மக்கள் பணியாற்றி வருகிறார்.
politicsNov 26, 2020, 2:29 PM IST
அனைத்து தரப்பினருக்கும் உடனே 5000 ரூபாய் ரொக்கமாக கொடுங்க... முதல்வருக்கு அதிரடி கோரிக்கை வைத்த ஸ்டாலின்..!
2015ம் ஆண்டு பெருவெள்ளத்தில் இருந்து அதிமுக அரசு தேவையான பாடம் கற்றுக்கொள்ளவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
politicsNov 26, 2020, 2:08 PM IST
ஸ்டாலினை இயக்க வைப்பதே நாங்கள் தான்... அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி சரவெடி..!
அடுத்த புயலை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக உள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
ChennaiNov 26, 2020, 1:15 PM IST
சென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..!
நிவர் புயல் சூறைக்காற்றால் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் நடந்து சென்ற 50 வயது நபர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
ChennaiNov 26, 2020, 12:32 PM IST
மீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..!
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவை நண்பகல் 12 மணி முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால், நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் இல்லாத காரணத்தால் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.