Nirmala Sitharaman
(Search results - 46)politics8, Dec 2019, 6:14 PM IST
மொக்க பங்களாக்களில் அவதிப்படும் மத்தியமைச்சர்கள்!: மழை பெஞ்சா ஒழுகுது, வெயிலடிச்சா உடையுது.
டெல்லியில் சப்தர்ஜங் பகுதியில் வசிக்கும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்தியமைச்சர்களின் அரசு பங்களாக்கள் மோசமாக உள்ளனவாம். மழை காலங்களில் வீட்டினுள் ஒழுக்கு இருப்பதோடு, மழை இல்லாத நேரங்களில் தண்ணீர் டேங்கிலிருந்து ஒழுகல் இருக்கிறதாம். பல இடங்களில் சிமெண்ட் பெயர்ந்து, விழுந்து கொண்டிருக்கிறதாம். இப்படியான வீடுகளில் அவதிப்படுவோரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வீடும் ஒன்றாம்.
cinema1, Nov 2019, 12:22 PM IST
மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை ஜாதிப் பெயரை சொல்லித் திட்டும் அந்த இரண்டு பேர்...ஆர்.கே.செல்வமணி காட்டம்...
நேற்று மாலை ஃபெப்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு அவசர அழைப்பு விடுத்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தான் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து திரைத்துறைக்கு சில உதவிகள் கேட்டபோது தமிழ்த் திரையுலகினர் குறித்து சில வருத்தங்களை வெளியிட்டதாகத் தெரிவித்தார்.
cinema1, Nov 2019, 10:32 AM IST
பாஜக பேரணியில் பிரபல நடிகை கவுதமி..! கட்சியில் இணைய உள்ளதாக தகவல்..!
பாஜக பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் தான் கவுதமி பிரதமருக்கு கடிதம் எழுதியதாக கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் மோடியை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்தார் கவுதமி. அப்போதே அவர் பாஜகவில் இணைவார் என்று பேசப்பட்டது. ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் ஆர்வம் காட்டினார். ஆனால் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியடையவில்லை.
politics22, Oct 2019, 1:59 PM IST
நிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து..!! அவர் வகுப்பு தேழியா என கேள்வி..!!
நிர்மலா சீதாராமன் நடந்து கொள்வதை பார்த்தால் அவர் என்னுடைய வகுப்பு தோழிதானா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது என சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கவாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
politics17, Oct 2019, 9:13 AM IST
அமெரிக்காவில், மன்மோகனை கிழித்து தொங்கவிட்ட நிர்மலா சீதாராமன்...!! அனைத்திற்கும் காங்கிரஸ்தான் காரணம் என பொங்கினார்..!!
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மன்மோகன்சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது கொடுக்கப்பட்ட கடன்களால் தான் பொதுத்துறை வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கும் அதுதான் காரணம் என மன்மோகன் சிங் மீது நிர்மலா சீதாராமன் பாய்ந்துள்ளார்.
politics15, Oct 2019, 7:22 AM IST
நிர்மலாவை பங்கமாய் கலாய்த்த கணவர்...!! மன்மோகன்சிங்கால் மட்டுமே நாட்டை சீர் செய்ய முடியும் என ஓபன் டாக்..!!
இந்தியாவை பொருளாதார சரிவில் இருந்து மீட்க அரசு தன் பிடிவாதகுணத்தை கைவிட்டு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் வகுத்த தந்த பொருளாதார மறுசீரமைப்பை பின்பற்ற வேண்டுமென நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரகலா பிரபாகர் வலியுறுத்தியுள்ளார்
politics1, Oct 2019, 1:49 PM IST
நிர்மலா சீதாராமனுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை...!! காங்கிரஸ் கட்சியில் துளி கூட பணம் இல்லை...!! டயலாக் பேசிய அழகிரி...!!
கோடிக்கணக்கான ரூபாய் பணம் புரளும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் செலவு செய்ய ஒரு பைசா கூட இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Chennai10, Sep 2019, 3:32 PM IST
100 நாட்களில் மோடி அரசின் சாதனை என்ன..? அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேயும் நிர்மலா சீதாராமன்..!
இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடி ரூபாயாக உயர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
india4, Sep 2019, 1:22 PM IST
பொருளாதாரத்த பத்தி நிர்மலா சீதாராமனுக்கு ஒண்ணுமே தெரியாது... சீறும் சுப்பிரமணியன் சுவாமி..!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது. தற்போது நிலவி வரும் பொருளாதார தேக்கநிலையை அவரால் சரி செய்ய முடியாது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.
india30, Aug 2019, 5:31 PM IST
பல பொதுத்துறை வங்கிகள் இணைப்பு... நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!
பஞ்சாப் நேஷனல், ஓரியண்டல், யுனைடெட் பேங்க் ஆகியவை ஒன்றாக இணைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
india24, Aug 2019, 1:35 PM IST
நான் சொல்றத கேட்டால் சூப்பரா சமாளிக்கலாம்... நிர்மலா சீதாராமனுக்கு ஐடியா கொடுத்த ராமதாஸ்!!
இந்திய பொருளாதாரமும், சந்தைகளும் மந்தநிலையை எதிர்கொண்டு வரும் நிலையில், அவற்றை சமாளிப்பதற்கான சில நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார். மந்த நிலையை சமாளிக்க அவை ஓரளவு உதவும் என்ற போதிலும், இந்தியா எதிர்கொண்டு வரும் பொருளாதார சிக்கலின் தீவிரத்துடன் ஒப்பிடும் போது, இவை யானை பசிக்கு சோளப்பொறியாகும் எனக் கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
india23, Aug 2019, 6:30 PM IST
வரி விதிப்புகள் திரும்ப பெறப்படும்... நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!
வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
india23, Aug 2019, 5:54 PM IST
உலக நாடுகளைவிட இந்திய பொருளாதாரம் எவ்வளவோ பரவாயில்லை... நிர்மலா சீதாராமன் சரவெடி விளக்கம்..!
உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நன்றாக உள்ளது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் என்ற அளவில் இருந்து குறைக்கப்படலாம். பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
india23, Jul 2019, 3:45 PM IST
டோட்டலாக நிறுத்தப்படுகிறதா ரூ. 2000 நோட்டுகள்... நிர்மலா சீதாராமனின் அதிரடி விளக்கம்..!
தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2000 நோட்டை நிறுத்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
politics23, Jul 2019, 12:48 PM IST
ராணுவ விமானம் விவகாரம்... 365 நாட்களுக்கு பிறகு நிர்மலா சீதாராமனை சந்தித்த ஓபிஎஸ்..!
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பல்வேறு சர்சைகளுக்கு இடையே துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.