Asianet News TamilAsianet News Tamil
68 results for "

Nilgiri

"
Seeman Speech about Nilgiris CollectorSeeman Speech about Nilgiris Collector

நேர்மையான அதிகாரியைப் பந்தாடும் தமிழ்நாடு அரசின் பொறுப்பற்றச்செயல் – துணைபோகிறாரா ஸ்டாலின்? – சீமான் ஆவேசம்

நீலகிரி மாவட்ட ஆட்சியரை மாற்றம் முடிவை கைவிடவேண்டும் எனவும் மக்களின் பேரன்பையும் பெரும் ஆதரவையும் பெற்ற அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

politics Nov 22, 2021, 3:51 PM IST

Disaster Management Authority Warns avoid going nilgirisDisaster Management Authority Warns avoid going nilgiris

ஐந்து நாட்களுக்கு நீலகிரி போகாதீங்க... எச்சரிக்கை விடுக்கும் பேரிடர் மேலாண்மை ஆணையம்!! | TamilnaduFlood

#TamilnaduFlood | நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்பதால் நவம்பர் 13,14,15,16 ஆகிய ஐந்து நாட்கள் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

tamilnadu Nov 12, 2021, 5:35 PM IST

Former AIADMK MP who entered the house naked next .. The owner of the house who took the grenade ..!Former AIADMK MP who entered the house naked next .. The owner of the house who took the grenade ..!

நிர்வாணமாக அடுத்தவர் வீட்டுக்குள் நுழைந்த மாஜி அதிமுக எம்.பி.. கும்மியெடுத்த வீட்டு உரிமையாளர்..!

சாதாரணமாக நுழைந்திருந்தால்கூட பரவாயில்லை. உடம்பில் துணியின்றி நிர்வாணமாக இன்னொரு வீட்டுக்குள் புகுந்து பீதியைக் கிளப்பியிருக்கிறார். கோபாலகிருஷ்ணனை அந்தக் கோலத்தில் கண்ட அந்த வீட்டுப் பெண்கள் அலறியிருக்கிறார்கள். 

politics Nov 5, 2021, 10:58 PM IST

Corona confirms Nilgiris District Collector Innocent DivyaCorona confirms Nilgiris District Collector Innocent Divya

3வது அலை வந்துவிட்டதா? அடுத்தடுத்து ஆட்சியருக்கு கொரோனா.. பீதியில் பொதுமக்கள்..!

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை 20 என்ற அளவிலேயே உள்ளது. 

Neelagiri Oct 25, 2021, 2:29 PM IST

T23 tiger health condition improved says medical teamT23 tiger health condition improved says medical team

சிகிச்சை மையத்திலும் அசைவ வேட்டையாடும் T23 புலி… உடல்நிலையில் முன்னேற்றம் என மருத்துவர்கள் தகவல்..!

காலை உணவாக உயிருடன் அனுப்பிவைக்கப்பட்ட கோழிகள் அனைத்தையும் வேட்டையாடிய டி23 புலி, மதியத்திற்கு ஆறு கிலோ மாட்டிறைச்சியை சாப்பிட்டு ஏப்பம் விட்டது.

india Oct 18, 2021, 10:15 AM IST

T23 tiger suffered injuries - mysooru doctors treat the tigerT23 tiger suffered injuries - mysooru doctors treat the tiger

4 பேரை அடித்துக்கொன்ற புலிக்கு உடல் முழுவதும் காயங்கள்…. மைசூருவில் புலிக்கு தீவிர சிகிச்சை.. முழு விவரம்..!

டி23 புலி தசை உயிரணுக்கள் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. பற்கள், உடம்பின் பல பகுதிகளில் புலிக்கு காயங்கள் உள்ளன.

india Oct 16, 2021, 7:13 PM IST

Weather warning Coimbatore, nilgiriWeather warning Coimbatore, nilgiri

கோவை, நீலகிரி மாவட்ட மக்களே… ஜாக்கிரதை… இன்று தட்டி தூக்கும் கனமழை…

கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மக்கள் இன்று மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

tamilnadu Oct 15, 2021, 7:44 AM IST

Gudalur tiger searching operation endGudalur tiger searching operation end

போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி… ஒன்பதாவது நாளாக ஏமாற்றத்துடன் திரும்பிய வனத்துறை.!

40 நவீன கேமராக்கள், 3 டிரோங்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், மருத்துவர்கள் அடங்கிய 10 குழுக்கள், இரண்டு கும்கி யானைகளை வைத்து தேடியும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை.

Coimbatore Oct 3, 2021, 7:12 PM IST

Gudalur tiger searching operation karnataka dogGudalur tiger searching operation karnataka dog

மசினகுடி ஆட்கொல்லி புலியை பிடிக்க கர்நாடகத்தில் இருந்து வரவழைக்கப்படும் ராணா..!

2016-ல் கூடலூரில் ஆட்கொல்லி புலியை பிடிக்க உதவிய ராணா, கர்நாடகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் உதவியுள்ளது.

Coimbatore Oct 3, 2021, 3:58 PM IST

Gudalur killing tiger searching operation continuedGudalur killing tiger searching operation continued

ஆட்கொல்லி புலியை பிடிக்க வந்த கும்கி யானைகள்… புலியை சுட மாட்டோம் என வனத்துறை உறுதி!

40 நவீன கேமராக்கள், 3 ட்ரோன்கள், வேட்டை நாய்கள், அதிரடிப்படையினர், மருத்துவக் குழுவினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்கொல்லி புலியை கண்டுபிடிக்க கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளது..!

Coimbatore Oct 3, 2021, 12:02 PM IST

Nilgris forrest team search the dangerous killing tigerNilgris forrest team search the dangerous killing tiger

நீலகிரியில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுப் பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை…

கூடலூரில் தேயிலை தோட்டம் அதிகமாக இருப்பதால் புலியை பிடிக்க முடியவில்லை. ஒரு வாரமாக வனத்துறைக்கு போக்கு காட்டிய புலி மேலும் ஒருவரை அடித்துக்கொன்றது.

Coimbatore Oct 2, 2021, 11:39 AM IST

love marriage...new groom suicide in Nilgirilove marriage...new groom suicide in Nilgiri

கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் காதல் திருமணம் செய்த அடுத்த நாளே புதுமாப்பிள்ளை தற்கொலை.. கதறி துடித்த மனைவி

கவுசல்யா தனது காதலன் மோகன் பாபுவிடம், தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு 
கூறியுள்ளார். இதையடுத்து மோகன்பாபு கடந்த 19-ம் தேதி பெற்றோருக்கு தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, மண கோலத்தில் வந்து நிற்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

Neelagiri Sep 22, 2021, 4:59 PM IST

Vaccine certification is mandatory to purchase alcohol at Tasmac... nilgiris collector innocent divyaVaccine certification is mandatory to purchase alcohol at Tasmac... nilgiris collector innocent divya

டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்.. குடிமகன்கள் அதிர்ச்சி..!

தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்க செல்வோர் ஆதார் அட்டை, கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சான்றுகளை மதுக்கடை ஊழியர்களிடம் காண்பித்தால் மட்டுமே மது வழங்கப்படும் என  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். 

politics Sep 2, 2021, 4:57 PM IST

E pass is mandatory to come to Nilgiris from abroad ... Collector Innocent Divya ordersE pass is mandatory to come to Nilgiris from abroad ... Collector Innocent Divya orders

வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி வர இ-பாஸ் கட்டாயம்... ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு..!

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

politics Jul 6, 2021, 3:15 PM IST

Imprisonment for 6 months if the mask is not worn... Nilgiri collectorImprisonment for 6 months if the mask is not worn... Nilgiri collector

#BREAKING மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறைதண்டனை... நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி..!

நீலகிரி மாவட்டத்தில் மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Neelagiri Mar 11, 2021, 4:59 PM IST