Asianet News TamilAsianet News Tamil
52 results for "

Ngk

"
selvarahavan luxury life photo galleryselvarahavan luxury life photo gallery

இயக்குனர் செல்வராகவனின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா? வாங்க பார்க்கலாம்..

பிரபல நடிகர் தனுஷின் சகோதரரும், இயக்குனருமான செல்வராகவனின் பிரமாண்ட வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க...

cinema Sep 2, 2020, 1:14 PM IST

political movie photogallerypolitical movie photogallery

அரசியலை கண் முன் காட்டிய படங்கள்! உங்கள் ஃபேவரட் எது?

அரசியலை கண் முன் காட்டிய படங்கள்! உங்கள் ஃபேவரட் எது?

cinema Jul 17, 2020, 2:53 PM IST

actress rakul preeth singh luxury houseactress rakul preeth singh luxury house

இவ்வளவு பிரமாண்டமா? வியக்க வைக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் வீடு..! வாங்க பார்க்கலாம்..!

தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவருடைய வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க...
 

cinema Jul 17, 2020, 1:37 PM IST

GK Vasan Union Minister...edappadi palanisamy tensionGK Vasan Union Minister...edappadi palanisamy tension

மத்திய அமைச்சராகிறார் ஜி.கே.வாசன்..? சீட் கொடுத்த அதிமுகவுக்கு ஆப்பு வைத்த தமாகா..!

எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரான தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வத்தில் ஆதரவாளரான கே.பி.முனுசாமி, பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ள ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

politics Mar 10, 2020, 12:28 PM IST

GK Vasan met CM Palanisamy and thanked for giving him MP SeatGK Vasan met CM Palanisamy and thanked for giving him MP Seat

வாய்ப்பை முழுமையாய் பயன்படுத்துவோம்..! எடப்பாடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வாசன்..!

அதிமுக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து எடுத்த முடிவின் படி என்னை மாநிலங்களவை உறுப்பினராக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு அளித்தமைக்கு ஏற்ப, நான் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உறுதுணையாக செயல்படுவேன். இந்த வாய்ப்பினை த.மா.கா முழுமையாகப் பயன்படுத்தும்

politics Mar 9, 2020, 4:53 PM IST

soorarai pottru movie love lyrical song release by lovers daysoorarai pottru movie love lyrical song release by lovers day

காதலர் தினத்தில் சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட்! சூப்பர் தகவல் இதோ!

நடிகர் சூர்யா, நடிப்பில் கடைசியாக வெளிவந்த NGK மற்றும் காப்பான் ஆகிய படங்கள், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், அடுத்ததாக வெளியாக உள்ள, 'சூரரை போற்று' படத்திற்காக செம்ம வைட்டிங்கில் உள்ளனர், சூர்யாவின் ரசிகர்கள்.
 

cinema Jan 27, 2020, 5:09 PM IST

rakul preet singh speaks about her love liferakul preet singh speaks about her love life
Video Icon

பலரை துரத்தி துரத்தி காதல் செய்தேன்.. தனது காதல் அனுபவத்தை பற்றி கூறிய ரகுல் ப்ரீத் சிங்..! வீடியோ

பலரை துரத்தி துரத்தி காதல் செய்தேன்.. தனது காதல் அனுபவத்தை பற்றி கூறிய ரகுல் ப்ரீத் சிங்..! வீடியோ

cinema Jan 24, 2020, 1:06 PM IST

surya soorarai pootru teasersurya soorarai pootru teaser

கையில 6000 ரூபாய வச்சிக்கிட்டு ஏரோபிளைன் கம்பெனி ஆரம்பித்தாரா சூர்யா..? வெளியானது சூரரை போற்று டீசர்!

நடிகர் சூர்யா நடிப்பில் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ள திரைப்படம், 'சூரரை போற்று'. கடந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளியான, காப்பான் மற்றும் NGK  ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றி பேராதனால், இந்த வருடமாவது தன்னுடைய முதல் ரிலீசிலேயே வெற்றி பயணத்தை சூர்யா தொடர்வார் என்ன நம்பி காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
 

cinema Jan 7, 2020, 7:12 PM IST

famous actor bala singh admitted in hospitalfamous actor bala singh admitted in hospital

பிரபல நடிகர் பாலாசிங் உடல்நிலை கவலைக்கிடம்..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!

பிரபல குணச்சித்திர நடிகர் பாலா சிங், மலையாள திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ் திரையுலகில் தான் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 

cinema Nov 26, 2019, 2:36 PM IST

soorarai potru movie latest updatesoorarai potru movie latest update

சூர்யாவின் 'சூரரை போற்று' படத்தில் விஜய் டிவி பிரபலம்! வெளியான மாஸ் அப்டேட்!

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக, 'NGK ' திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் கே. வி .ஆனந்த் இயக்கத்தில்,  சூர்யா 'காப்பான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷான் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 

cinema Jul 26, 2019, 4:13 PM IST

dhanush to act in selva's film after 2 yearsdhanush to act in selva's film after 2 years

’ரெண்டு வருஷம் ரெஸ்ட் எடுங்க’...அண்ணன் செல்வாவுக்கு தம்பி தனுஷ் அதிர்ச்சி அட்வைஸ்..

’ரெண்டு வருஷம் நல்லா ரெஸ்ட் எடுத்து உருப்படியா, ஜெயிக்கிற மாதிரி, ஒரு கதை பண்ணுங்க ப்ரதர். 2021ல நானே ரிஸ்க்’ எடுக்கிறேன்’ என்று தனது அண்ணன் செல்வராகவனுக்கு தம்பி தனுஷ் வாக்குக்கொடுத்திருப்பதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

cinema Jul 1, 2019, 5:32 PM IST

actor surya waiting for his next movie kaappaanactor surya waiting for his next movie kaappaan

நடிகர் சூர்யா கடைசியா ஹிட் படம் கொடுத்து எத்தனை வருடங்கள் ஆச்சு தெரியுமா?

தமிழ் சினிமாவின் டாப் டென் ஹீரோக்களின் பட்டியலில் தான் இன்னும் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் நடிகர் சூர்யா கடைசி வெற்றிப்படம் கொடுத்து பத்து ஆண்டுகள் ஆகின்றன என்று சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை நிலவரம் அதுதான்.
 

cinema Jun 13, 2019, 12:01 PM IST

ngk movie surya put twitngk movie surya put twit

NKG படம் குறித்து நடிகர் சூர்யா போட்ட அதிரடி ட்விட்!

ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் NGK . இந்த படத்தின் மூலம் முதல் முறையாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவன் கைகோர்த்தனர்.
 

cinema Jun 7, 2019, 4:14 PM IST

srireddy damages rakul preeth singhsrireddy damages rakul preeth singh

‘அந்த நடிகையைப் பார்த்தாலே வாந்தி வருது’...சூர்யாவின் ‘என்.ஜி.கே’ ஹீரோயின் குறித்து கமெண்ட் அடித்த ஸ்ரீரெட்டி...

கடந்த வாரம் ரிலீஸான செல்வராகவன் சூர்யா கூட்டணியின் ‘என்.ஜி.கே’படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் உலகின் அத்தனை ஜனங்களும் தூற்றிவரும் நிலையில், சர்ச்சைக்குப் பேர்போன நடிகை ஸ்ரீரெட்டியும் தன் பங்குக்கு அப்படத்தின் ஹீரோயின் ரகுல் பிரீத் சிங் மீது சேற்றை வாரி இறைத்துள்ளார்.

cinema Jun 3, 2019, 3:09 PM IST

surya now speaks about his next movie soorai potrusurya now speaks about his next movie soorai potru

’என்.ஜி.கே’ டாபிக்கை மாற்று...இனி சூரரைப் போற்று’...தோல்வி விரக்தியால் ரசிகர்களை மடைமாற்றும் சூர்யா...

நேற்றுவரை செல்வராகவனின் என்.ஜி.கே’பட புரமோஷனில் ஈடுப்பட்டு வந்த நடிகர் சூர்யா அப்படம் படுதோல்வி என்பது உறுதியானது தனது கவனத்தை அடுத்த படமான ‘சூரரைப் போற்று’வின் பக்கம் திருப்பியுள்ளார்.

cinema Jun 3, 2019, 1:41 PM IST