Next 24 Hour's  

(Search results - 2)
  • chennai rain

    tamilnaduDec 17, 2019, 1:42 PM IST

    அடுத்த 24 மணி நேரத்தில்... தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு...!!

    வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகம் மற்றும் கேரள எல்லை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார் .  

  • 10 dist heavy rain in tn

    ChennaiDec 7, 2019, 1:41 PM IST

    9 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து ஊற்றப் போகுது மழை..!! 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூராவளி காற்று வீசும்..!!

    நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரிகடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும்  புதுவையில் அடுத்த 24மணி நேரம் பொருத்தவரை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் கடலூர்,  தஞ்சாவூர் ,  திருவாரூர் ,  ராமநாதபுரம் ,  தூத்துக்குடி,  திருநெல்வேலி,  ஆகிய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.