Asianet News TamilAsianet News Tamil
13 results for "

New Zealand Vs Australia

"
kane williamson amazing batting helps new zealand to set very challenging target to australia in t20 world cup finalkane williamson amazing batting helps new zealand to set very challenging target to australia in t20 world cup final

T20 World Cup ஃபைனல்: கேன் வில்லியம்சன் காட்டடி பேட்டிங்..! ஆஸி.,க்கு மிக சவாலான இலக்கை நிர்ணயித்த நியூசி.,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, கேப்டன் வில்லியம்சனின் அதிரடியான பேட்டிங்கால் (48 பந்தில் 85 ரன்கள்) 20 ஓவரில்  ரன்களை குவித்த நியூசிலாந்து அணி,    ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

Cricket Nov 14, 2021, 9:23 PM IST

t20 world cup final new zealand vs australia match previewt20 world cup final new zealand vs australia match preview

T20 World Cup ஃபைனல் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்! வெற்றி யாருக்கு?

டி20 உலக கோப்பை ஃபைனலில் மோதும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

Cricket Nov 13, 2021, 7:55 PM IST

kevin pietersen predicts the winner of t20 world cup final new zealand vs australia matchkevin pietersen predicts the winner of t20 world cup final new zealand vs australia match

T20 World Cup ஃபைனல் NZ vs AUS: கண்டிப்பா அந்த அணி தான் கோப்பையை தூக்கும்..! அடித்து சொல்லும் பீட்டர்சன்

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டி20 உலக கோப்பை ஃபைனலில் எந்த அணி வெற்றி பெற்று உலக கோப்பையை தூக்கும் என்று கெவின் பீட்டர்சன் கருத்து கூறியுள்ளார்.
 

Cricket Nov 13, 2021, 6:03 PM IST

shane warner predicts the winner of t20 world cup final match new zealand vs australiashane warner predicts the winner of t20 world cup final match new zealand vs australia

T20 World Cup ஃபைனல்: நியூசிலாந்து - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..! எந்த அணி ஜெயிக்கும்..? ஷேன் வார்ன் ஆருடம்

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டி20 உலக கோப்பை ஃபைனலில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை தூக்கும் என்று ஷேன் வார்ன் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

Cricket Nov 13, 2021, 3:42 PM IST

big blow for new zealand team that devon conway ruled out of t20  world cup final matchbig blow for new zealand team that devon conway ruled out of t20  world cup final match

Devon Conway டி20 உலக கோப்பை ஃபைனலில் இருந்து காயத்தால் விலகிய அதிரடி வீரர்..! நியூசிலாந்து அணிக்கு மரண அடி

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அதிரடி வீரர் டெவான் கான்வே விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு.
 

Cricket Nov 12, 2021, 7:57 PM IST

new zealand beat australia in last t20 and win seriesnew zealand beat australia in last t20 and win series

#NZvsAUS கப்டிலின் காட்டடியால் கடைசி டி20யில் ஆஸி.,யை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து..!

மார்டின் கப்டிலின் அதிரடி அரைசதத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3-2 என டி20 தொடரை வென்றது நியூசிலாந்து அணி.
 

Cricket Mar 7, 2021, 2:46 PM IST

australia beat new zealand by 50 runs in 4th t20australia beat new zealand by 50 runs in 4th t20

#NZvsAUS ஆஸி., அடிச்ச ரன்னே கொஞ்சம்.. அதுல 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி..! நியூசி., படுமோசமான சொதப்பல்

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
 

Cricket Mar 5, 2021, 3:05 PM IST

aaron finch fifty lead australia to set decent target to new zealand in fourth t20aaron finch fifty lead australia to set decent target to new zealand in fourth t20

#NZvsAUS ரோஷத்துடன் பொளந்துகட்டும் ஆஸி., கேப்டன் ஆரோன் ஃபின்ச்..!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சிறப்பாக ஆடிய ஃபின்ச், 4வது போட்டியிலும் அபாரமாக ஆடினார். 4வது டி20 போட்டியில் ஃபின்ச்சின் அதிரடி அரைசதத்தால், 157 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது ஆஸி., அணி.
 

Cricket Mar 5, 2021, 2:09 PM IST

australia beat new zealand in 3rd t20australia beat new zealand in 3rd t20

#NZvsAUS பேட்டிங்கில் தெறிக்கவிட்ட மேக்ஸ்வெல், ஃபின்ச்! பவுலிங்கில் அசத்திய அஷ்டன் அகர்; ஆஸி., அணி அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

Cricket Mar 4, 2021, 2:22 PM IST

new zealand beat australia in second t20new zealand beat australia in second t20

கப்டில் காட்டடி.. நியூசி., நிர்ணயித்த கடின இலக்கை வெறித்தனமா விரட்டி கடைசி ஓவரில் கோட்டைவிட்ட ஆஸி.,

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 220 ரன்கள் என்ற கடின இலக்கை வெறித்தனமாக விரட்டிய ஆஸ்திரேலிய அணி, கடைசி ஓவரில் கோட்டைவிட்டு 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 

Cricket Feb 25, 2021, 2:10 PM IST

new zealand beat australia in first t20new zealand beat australia in first t20

NZvsAUS முதல் டி20: ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட கான்வே..! நியூசி.,யிடம் மண்டியிட்டு சரணடைந்த ஆஸி., படுதோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
 

Cricket Feb 22, 2021, 3:02 PM IST

new zealand and australia teams probable playing eleven for first t20new zealand and australia teams probable playing eleven for first t20

#NZvsAUS முதல் டி20: ஆஸி., மற்றும் நியூசி., அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிக்கான உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

Cricket Feb 21, 2021, 9:28 PM IST

martin guptills amazing catch against australia videomartin guptills amazing catch against australia video

இப்படி ஒரு கேட்ச்சை பிடிக்கிறது அவ்வளவு ஈசியில்ல.. எல்லாராலயும் முடியாது.. மார்டின் கப்டில் பிடித்த அசாத்தியமான கேட்ச் வீடியோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 244 ரன்கள் என்ற இலக்கை விரட்ட முடியாமல் 157 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 
 

Cricket Jun 30, 2019, 2:14 PM IST