New Zealand Batting
(Search results - 5)CricketJul 9, 2019, 2:57 PM IST
உலக கோப்பை அரையிறுதி: இந்திய அணியில் ஒரேயொரு அதிரடி மாற்றம்.. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்
இந்திய 6 பவுலர்களுடன் களமிறங்குமா அல்லது 5 பவுலர்களுடன் தான் களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த போட்டியிலும் இந்திய அணி 5 பவுலர்களுடன் தான் களமிறங்கியுள்ளது.
CricketJun 26, 2019, 5:20 PM IST
இன்றைய நாள் இந்த தம்பியோடது.. நியூசிலாந்தை தெறிக்கவிடும் பாகிஸ்தான் இளம் ஃபாஸ்ட் பவுலர்
இரண்டாவது ஓவரிலேயே கேப்டன் கேன் வில்லியம்சன் களத்திற்கு வந்தார். வில்லியம்சன் முன்ரோவுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க நினைத்தார். ஆனால் வழக்கம்போலவே முன்ரோ மொக்கையாக ஆடி 12 ரன்களில் வெளியேறினார்.
CricketFeb 10, 2019, 12:50 PM IST
தம்பி நீங்க உட்காருங்க.. இந்த போட்டிக்கு அவர எடுத்துக்குறோம்!! அதிரடி மாற்றத்துடன் களமிறங்கிய இந்திய அணி
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது.
CricketFeb 8, 2019, 11:31 AM IST
எல்லாரும் என்ன பேசிக்கிறாங்கனு எனக்கு தெரியும்.. ஆனால் அதுக்காகலாம் முடியாது!! கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி
இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
CricketJan 29, 2019, 3:37 PM IST
நியூசிலாந்து அணியை அசிங்கப்படுத்திய கவாஸ்கர்.. வெட்கி தலைகுனிந்த ஸ்காட் ஸ்டைரிஸ்
நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை சிறுமைப்படுத்தும் விதமாக கவாஸ்கர் கிண்டலடித்தார். அதைக்கேட்ட நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் மனக்குமுறலை நமுட்டு சிரிப்பின் மூலம் மறைக்க முயன்றார்.