New Scene  

(Search results - 1)
  • 96 Movie

    cinema11, Jul 2020, 2:15 PM

    இணையத்தை கலக்கும் திரிஷா - விஜய்சேதுபதியின் '96' பட நியூ வீடியோ..!

    இயக்குனர் சி.பிரேம்குமார் இயக்கத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம், '96 ' நான்கு ஆண்டுகளாக ஒரு வெற்றி படத்தையாவது கொடுக்க வேண்டும் என போராடி வந்த நடிகை 'திரிஷாவிற்கு' இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.