New Party
(Search results - 81)politicsJan 12, 2021, 10:42 AM IST
நீ கட்சி ஆரம்பிக்கலைனா என்ன.? நாங்களே ஆரம்பிச்சிக்கிறோம்... ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து தொடங்கும் புதிய கட்சி!
தமிழக மக்களை விட ரஜினியை அதிகம் எதிர்பார்த்திருந்தது அவர்களது ரசிகர்கள் தான்.
politicsJan 2, 2021, 10:49 AM IST
ரஜினியை சீண்டும் விஜய் ரசிகர்கள்... 2021ல் புதிய கட்சி..?
தேனியில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தின.
politicsDec 28, 2020, 12:25 PM IST
31-ம் தேதி புதிய கட்சி அறிவிப்பு இருக்குமா..? ரஜினிகாந்த் தரப்பு வெளியிட்ட முக்கிய தகவல்..!
ரஜினிகாந்த் திட்டமிட்டபடி டிசம்பர் 31-ல் புதிய கட்சியின் பெயரை அறிவிப்பது சாத்தியம் இல்லை; கட்சி தொடர்பான ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கவும் வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது.
politicsDec 26, 2020, 11:15 AM IST
புதிய கட்சி ஆரம்பிக்கப்போகும் மு.க.அழகிரி... உள்ளூர ரசிக்கும் கனிமொழி..?
உதயநிதி டார்ச்சரால் நொந்து நூலாய் போயிருக்கும் கனிமொழி, இப்போது மு.க.அழகிரி புதிய கட்சி ஆரம்பிக்கப்போவதை ஜாலியாக வேடிக்கை பார்க்கிறார் என்று தி.மு.க.வினர் குற்றம் சாட்டுகின்றனர்.
politicsDec 23, 2020, 10:53 AM IST
ரஜினிக்காக தயாராகும் குட்டி விமானம்... ஜெயலலிதா பாணியில் பிரச்சாரம்..!
சட்டசபை தேர்தலுக்கு, பறந்து பறந்து பிரசாரம் செய்ய முடிவு செய்திருக்கிறார் வரும் 31ம் தேதி கட்சியை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ள ரஜினிகாந்த்.
politicsDec 21, 2020, 10:28 AM IST
மு.க.அழகிரி ஆரம்பிக்கும் புதிய கட்சி... திமுகவுக்கு எதிராக த.க.தி.மு.க..!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மு.க.அழகிரி பற்றியும் செய்திகள் வலம் வருகின்றன. அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும், ரஜினி கட்சியில் இணைய உள்ளதாகவும் , தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
politicsNov 15, 2020, 9:09 PM IST
புதிய கட்சி குறித்து தீவிர ஆலோசனை... மு.க. அழகிரி அதிரடி விளக்கம்..!
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்காவது ஆதரவு அளிப்பதா அல்லது புதிய கட்சி தொடங்குவதா என்பது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து பிறகே அது குறித்த முடிவை தெரிவிப்பேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
politicsNov 5, 2020, 6:11 PM IST
அப்போ அது பொய்யா கோபால்... விஜய் அரசியல் கட்சி தொடங்கிய செய்தி... வதந்தி உண்மையாகுமா..?
உண்மைக்கு விளக்கம் குடுத்தா அது தெளிவு ஆகும். வதந்திக்கு விளக்கம் குடுத்தா அது உண்மை ஆகிடும் என விஜய் கத்தி இசை வெலியீட்டு விழாவில் பேசியது தான் தற்போது நியாபகத்துக்கு வருகிறது.
politicsJul 16, 2020, 9:01 AM IST
நீட் போராட்டம்.. ஆசிரியர் பணி ராஜினாமா.. சபரிமாலா ஆசிரியர்.. தொடங்கிய புதிய கட்சி.!
தமிழகத்தில் புதிதாக பெண் விடுதலை என்ற அரசியல் கட்சியை ஆசிரியை சபரிமாலா இன்று துவக்கினார்.
politicsMar 4, 2020, 12:38 PM IST
அடுத்த மாதம் முதல் பராக் பராக்... ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சிக்கு இப்படியொரு பெயரா..?
அரசியல் கட்சி பெயரை அறிவிப்பதற்கான முதற்கட்ட பணிளை, ரஜினி துவக்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக ரஜினி தனது மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
politicsDec 12, 2019, 6:15 AM IST
நடிகர் ரஜினிகாந்த் எப்போ கட்சி தொடங்கப் போறார் தெரியுமா ? அவரின் அண்ணனே வெளியிட்ட தகவல் !!
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ளதாகவும், தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பொது மக்களை சந்திக்க உள்ளதாகவும் அவரின் சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்தார்.
politicsSep 5, 2019, 9:45 AM IST
நோ பாஜக... தனிக்கட்சிதான்.. கட்சி பெயரை அறிவிக்க ரஜினி அதிரடி முடிவு!
வரும் தை மாதத்தில் கட்சி பெயரை அறிவிக்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
politicsFeb 18, 2019, 10:02 AM IST
இனி பாருங்க இந்த ரஜினியோட ஆட்டத்த !! நீங்க எதிர்பார்க்காத பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் நம்ம பக்கம் வருவாங்க !! சும்மா அதிர வைத்த ரஜினி !!
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாம் தனிக்கட்சி தொடங்கும்போது, முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் நம்மோடு இணைவார்கள் என்றும், நீங்கள் எதிர்பாராத பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் கூட நம்முடன் வருவார்கள் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
politicsFeb 18, 2019, 8:33 AM IST
எப்போ தனிக்கட்சி தொடங்குவேன் ? நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு !!
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று அரசியலில் குதிக்கப் போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது வரை தொடங்கவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனிக்கட்சி தொடங்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
politicsDec 16, 2018, 12:28 PM IST
’மறுபடியும் முதல்ல இருந்தா...? புதுக் கட்சிக்கு பூஜை போட்டார் கார்த்திக் முத்துராமன்...
தற்போது ரஜினியும் கமலும் அரசியலில் பரபரப்பு ஏற்படுத்திவரும் நிலையில் கார்த்திக்குக்கு மீண்டும் அரசியல் ஆசைவந்துவிட்டது. இப்போது கட்சிக்கு அவர் வைத்திருக்கும் பெயர் மனித உரிமை காக்கும் கட்சி.