Asianet News TamilAsianet News Tamil
137 results for "

New Movie

"
Actor Dhanush team up with pushpa director SukumarActor Dhanush team up with pushpa director Sukumar

Dhanush new movie : தேடிவந்த பிரம்மாண்ட வாய்ப்பு.... அடுத்த புஷ்பா ஆகிறாரா தனுஷ்!! ஊ சொல்வாரா... ஊஊ சொல்வாரா?

கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், வாத்தி என்கிற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் ஆகி உள்ளார்.

cinema Jan 19, 2022, 5:35 AM IST

Actor suriya team up with sudha kongara for gangster movieActor suriya team up with sudha kongara for gangster movie

Suriya new movie : அஞ்சான் பாணியில் மீண்டும் கேங்ஸ்டராக களமிறங்கும் சூர்யா!! அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது வாடிவாசல் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து அவர் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க உள்ளாராம்.

cinema Jan 14, 2022, 4:21 PM IST

keerthy suresh mom menaka eye for rajini new moviekeerthy suresh mom menaka eye for rajini new movie

ரஜினியிடம் நூல் விட்ட கீர்த்தி சுரேஷ் மம்மி! ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன சூப்பர் ஸ்டார்: ஏன்? என்னாச்சு?

ஆக்சுவலா ரஜினிக்கு கீர்த்தியை தனக்கு ஜோடியாக்கும் எண்ணமெல்லாம் துளியுமில்லையாம். அது ரொம்ப ஓவர்! என்று அவரே நினைக்கிறாராம்.

cinema Jan 13, 2022, 7:35 AM IST

Shivani Narayanan in  director ponram movie..Shivani Narayanan in  director ponram movie..

Shivani new movie : விஜய் சேதுபதி இயக்குனருடன் பிக் பாஸ் ஷிவானி..ஹைட் வெயிட்-க்கு ஏற்ற ரோல் தான் ..

Shivani new movie : நடிகர் விஜய் சேதுபதியை தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படத்தில் பிக் பாஸ் ஷிவானி கமிட் ஆகியுள்ளதாக தெரிகிறது.

cinema Jan 11, 2022, 3:30 PM IST

Maniratnam plans to do new movie before ponniyin selvan part 2Maniratnam plans to do new movie before ponniyin selvan part 2

Maniratnam New Movie : இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.... மணிரத்னம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல பாடகர்!!

மணிரத்னம் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

cinema Jan 9, 2022, 11:43 AM IST

Selvaraghavan to play an antagonist in Nelson Venkatesans nextSelvaraghavan to play an antagonist in Nelson Venkatesans next

Selvaraghavan new movie : ‘பீஸ்ட்’ வில்லன் செல்வராகவனுக்கு செம டிமாண்ட்.. அடுத்து யாரை அடிக்க போறாரு தெரியுமா?

இயக்குனர் செல்வராகவன், தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சாணிக் காயிதம், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது மேலும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

cinema Jan 6, 2022, 7:53 AM IST

After long gap mohan acting action movieAfter long gap mohan acting action movie

Mohan New Movie: நீண்ட இடைவெளிக்கு பின் அதிரடி ஆக்ஷனில் கலக்க வரும் நடிகர் மோகன்!

 இதுவரை மோகனை (Mohan) பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, 'ஹரா' (Hara Movie) படத்திலும் அவரது அதிரடி ஆக்ஷன் கதாபாத்திரம் மிகவும் பரவலாகப் பேசப்படும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

cinema Jan 1, 2022, 7:27 PM IST

Ilaiyaraaja plans to produce rajinikanth new movieIlaiyaraaja plans to produce rajinikanth new movie

30 வருஷத்துக்கு முன் செஞ்ச ஒரு விஷயம்! மீண்டும் தூசிதட்டி எடுக்கும் இளையராஜா- ரஜினியுடன் நடக்கும் சைலன்ட் டீல்

தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை ராஜ்ஜியம் நடத்தி வரும் இளையராஜா (Ilaiyaraaja), சைலன்டாக ரஜினியுடன் முக்கிய டீல் ஒன்றை பேசி வருகிறாராம்.

cinema Dec 27, 2021, 3:24 PM IST

Actor mike mohan reentry for new tamil movie title will be officially announcedActor mike mohan reentry for new tamil movie title will be officially announced

Mohan new movie: வேற லெவல் டைட்டிலுடன் ஹீரோவாக மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்! வெளியான சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வருவார் என அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்ட ஹீரோக்களில் ஒருவர் நடிகர் மோகன் (Actor mohan). மிக குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தது மட்டும் இன்றி இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும், ஹீரோவாக நடிக்க உள்ள தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

cinema Dec 26, 2021, 12:32 PM IST

Samantha to team up with the Avengers directors for her nextSamantha to team up with the Avengers directors for her next

samantha new movie :அட்ராசக்க.. அவெஞ்சர்ஸ் இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்கும் சமந்தா- வெளியானது வேறலெவல் Update

டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் சமந்தா அடுத்ததாக அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் உடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

cinema Dec 24, 2021, 6:45 PM IST

Actor and director cheran new look photo goes viral in internetActor and director cheran new look photo goes viral in internet

Cheran new look: மண்டை மேல கொண்டை.. கோட் - சூட்டில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சேரன்! ஷாக்கிங் போட்டோஸ்!

மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் சேரன் தற்போது, வித்தியாசமான கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை செம்ம ஷாக் ஆகியுள்ளது.

cinema Dec 23, 2021, 2:50 PM IST

Dhanush next Pan india movie titile is vaathiDhanush next Pan india movie titile is vaathi

Dhanush Vaathi Movie: தனுஷின் 'வாத்தி'... வித்தியாசமான டைட்டிலை வெளியிட்ட படக்குழு! இதை கவனித்தீர்ர்களா?

நடிகர் தனுஷ் (Dhanush) தன்னுடைய கைவசம் உள்ள அடுத்தடுத்த படங்களை நடிப்பதில் கவனம் செலுத்துவது மட்டும் இன்றி, வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதிலும் கவனம் செலுத்துகிறார். அந்த வகையில் தனுஷ் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடிக்க உள்ள படத்தின் வித்தியாசமான டைட்டில் இன்று வெளியாகியுள்ளது.

cinema Dec 23, 2021, 12:36 PM IST

Youtube fame rithvik commited first movie for nayantharaYoutube fame rithvik commited first movie for nayanthara

Rithvik new movie: யூடியூப் பிரபலம் குட்டி ரித்விக்குக்கு அடித்த ஜாக்பார்ட்..! முதல் படமே யாருடன் தெரியுமா?

யூடியூப் மூலம் பிரபலமான, ரித்விக் தற்போது நடிகை  நயன்தாரா நடிக்கும் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

cinema Dec 22, 2021, 5:55 PM IST

Kamal Haasan and Sivakarthikeyan teaming up for a new movieKamal Haasan and Sivakarthikeyan teaming up for a new movie

எதிர்பாராததை எதிர்பாருங்கள்.... சொன்ன மாதிரியே செஞ்ச கமல்!! சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்கிறார்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் கமல்ஹாசன் (Kamal Haasan), அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் (Sivakarthikeyan) கூட்டணி அமைக்க உள்ளாராம்.

cinema Dec 21, 2021, 8:40 PM IST

Shocking Actor Prabhas gets salary half of the film budget Do you know how many crores?Shocking Actor Prabhas gets salary half of the film budget Do you know how many crores?

Prabhas New Movie: அடேங்கப்பா... பட பஜெட்டில் பாதியை சம்பளமாக பெரும் பிரபாஸ்! எத்தனை கோடி தெரியுமா?

'பாகுபலி' பட நாயகன் பிரபாஸ் (Bahubali Actor Prabhas) நடிப்பில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் நிலையில், அடுத்ததாக நடிக்க உள்ள 'Script' படத்திற்கு இவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி செம்ம ஷாக் ஆக்கியுள்ளது.

cinema Dec 20, 2021, 6:05 PM IST