Asianet News TamilAsianet News Tamil
63 results for "

New Look

"
Soniya agarwal starring horrer movie grandma first look releasedSoniya agarwal starring horrer movie grandma first look released

Grandma FirstLook: கையில் கத்தி.. ரத்தம் சொட்ட சொட்ட மிரட்டும் சோனியா அகர்வால்! 'கிராண்மா' ஃபர்ஸ்ட் லுக் இதோ!

நடிகை சோனியா அகர்வால் (soniya Agarwal) நடித்துள்ள ஹாரர் திரைப்படமான, 'கிராண்மா' (Grandma Movie) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மிகவும் இளமையாக தெரியும் சோனியா அகர்வால், கையில் கத்தியோடு... ரத்தம் சொட்ட சொட்ட மிரட்டியுள்ளார்.

cinema Nov 23, 2021, 2:31 PM IST

Actress kushpoo vinayagar chathurthi special look photos viral in social mediaActress kushpoo vinayagar chathurthi special look photos viral in social media

புத்தம்புது அழகு! ஹீரோயின் லுக்கில் தங்கமாய் மின்னும் குஷ்பு! நியூ ட்ரான்ஸ்பர்மேஷன் பார்த்து உருகும் ரசிகர்கள்

நடிகை குஷ்பு படு ஸ்லிம் லுக்கிற்கு மாற்றியுள்ள, நிலையில் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு உள்ளது. அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற சேலையில் தகதகவென மின்னும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 

cinema Sep 10, 2021, 11:07 AM IST

sruya vadivasal movie new look tomorrow releasedsruya vadivasal movie new look tomorrow released

சூர்யா ரசிகர்களுக்கு நாளை 'வாடி வாசல்' படக்குழு கொடுக்கும் சர்பிரைஸ்..! வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இந்நிலையில் நடிகர் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'வாடி வாசல்' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

cinema Jul 15, 2021, 5:15 PM IST

ajith news stylish photo goes viralajith news stylish photo goes viral

சிறுவனுடன் செம்ம ஸ்டைலிஷாக தல அஜித்... பிரபலத்தின் உறவினர் வீட்டில் எடுக்கப்பட்டதா?

தல அஜித் குறித்த எந்த தகவல் வெளியானாலும் அதனை அவரது ரசிகர்கள் செம்ம வைரலாக்கி விடுவார்கள். அந்த வகையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Jul 9, 2021, 10:47 AM IST

losliya mother new transformation look shocking fanslosliya mother new transformation look shocking fans

லாஸ்லியாவின் அம்மாவா இது? ஆளே அடையாளம் தெரியாமல் செம்ம ஒல்லியாக மாறிய அதிர்ச்சி புகைப்படம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான, லாஸ்லிyaavin அம்மா, தற்போதைய புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

cinema May 17, 2021, 5:02 PM IST

vijay tv acnhor divyadharshini radhai new look viral in internetvijay tv acnhor divyadharshini radhai new look viral in internet

ராதையாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி டிடி..! அழகில் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாங்க..!

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை டிடி... ராதையாக மாற்றி மனதை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ... 
 

cinema Mar 28, 2021, 6:44 PM IST

sivakarthikeyan over slim shocking photosivakarthikeyan over slim shocking photo

சிவகார்த்திகேயனுக்கு என்ன ஆச்சு..? இப்படி ஆகிட்டாரோ... உடல் இளைத்து அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் , சிவகார்த்திகேயனின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மிகவும் ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாதது போல் உள்ளதால் அவருக்கு என்ன ஆனது? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
 

cinema Mar 24, 2021, 4:23 PM IST

keerthi suresh transformation for school student new lookkeerthi suresh transformation for school student new look

ஸ்கூல் யூனிஃபார்மில் பள்ளி மாணவியாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்! நீங்களே பாருங்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ், பள்ளி சீருடையில்... பளபளக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Mar 24, 2021, 1:05 PM IST

actor vadivelu unseen nostalgic photo viral in internetactor vadivelu unseen nostalgic photo viral in internet

நம்ம வைகை புயல் வடிவேலுவா இது? கழுத்தில் டை... ஹேண்ட்சம் லுக்கில் யாரும் பார்த்திடாத அரிய புகைப்படம்!

விரைவில் பல படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் கலக்க தயாராகி வரும், வைகை புயல் வடிவேலுவின், இதுவரை யாரும் பார்த்திடாத ஹேண்ட்சம் லுக் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

cinema Mar 10, 2021, 11:31 AM IST

samantha get new challenge for womens day over load hotsamantha get new challenge for womens day over load hot

சட்டை பட்டனை கழட்டி விட்டு... உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தா எடுத்துக்கொண்ட சவால்..! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமந்தா நாளை கொண்டாடப்படவுள்ள மகளிர் தினத்தை முன்னிட்டு, புதிய சவால் ஒன்றை எடுத்து கொள்வதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து கவர்ச்சி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

cinema Mar 7, 2021, 1:34 PM IST

Big Boss Shivani give tough to young heroines latest hot photo galleryBig Boss Shivani give tough to young heroines latest hot photo gallery

யங் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் ஷிவானி..! இளசுகள் மனதில் கவர்ச்சி தீ மூட்டும் புகைப்படங்கள்..!

விதவிதமான மாடர்ன் உடையில், வகைவகையான புகைப்படங்களை பதிவிட்டு... கவர்ச்சி அட்ராசிட்டி செய்து வரும் சின்னத்திரை அனுஷ்கா ஷிவானியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
 

cinema Mar 5, 2021, 9:39 PM IST

pandian store seriyal kaaviya latest sleeve less blouse wear sareespandian store seriyal kaaviya latest sleeve less blouse wear sarees

ஸ்லீவ் லெஸ் பிளவுஸ் அணிந்து... விதவிதமான மெல்லிய சேலையில்... 'பாண்டியன் ஸ்டோர்' நியூ முல்லை காவ்யா!

ஸ்லீவ் லெஸ் பிளவுஸ் அணிந்து...  விதவிதமான மெல்லிய சேலையில்... 'பாண்டியன் ஸ்டோர்' நியூ முல்லை காவ்யா!
 

cinema Mar 5, 2021, 3:29 PM IST

serial actress neelima rani hot and stylish photo galleryserial actress neelima rani hot and stylish photo gallery

புசு புசுன்னு சும்மா கும்முனு மாறிய சீரியல் நடிகை நீலிமா..! புதிய லுக்கில் செம்ம ஹாட் போஸ்..!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நீலிமா ராணி. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார். 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால், தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.
 

cinema Dec 23, 2020, 1:49 PM IST

Natarajan has given a new look to his personalityNatarajan has given a new look to his personality

சிலாகிக்கும் தோற்றத்தில் சின்னப்பம்பட்டி தங்கராசு நடராஜன்..!

இந்திய அணியில் ஆடி வரும் தமிழக வீரர் நடராஜன் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளார். அறிமுக தொடரிலேயே இந்தியாவின் வெற்றிக்கு நாயகனாக திகழ்ந்து, கிரிக்கெட் உலகை வியக்கவைத்துள்ளார் யார்க்கர் மன்னன் நடராஜன்.அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட், அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட் எடுத்தார்.தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய சென்ற பின் மொத்தமாக தனது லுக்கை மாற்றி புதுப்பொழிவுடன் காணப்படுகிறார்

Cricket Dec 11, 2020, 12:46 PM IST

Thala ajith and shalini new look photos going viral in social mediaThala ajith and shalini new look photos going viral in social media

“ராஜா ராணி” கெட்டப்பில் தல அஜித் - ஷாலினி... தாறுமாறு வைரலாகும் ஸ்டைலிஷ் போட்டோஸ்...!

தல அஜித் ராஜா கெட்டப்பிலும், ஷாலினி ராணி கெட்டப்பிலும் சும்மா ஜம்முன்னு இருக்கும் இந்த போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

cinema Dec 1, 2020, 7:00 PM IST