New Film
(Search results - 64)cinemaSep 15, 2020, 9:06 PM IST
படப்பிடிப்பின் போது விபத்து... எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய பிரபல நடிகர்... காத்திருந்த அதிர்ச்சி...!
ஏதோ ஒரு சக்தி தான் தன்னை அதிலிருந்து விடுவித்ததாகவும், உடனே நான் தானாக மேலே மிதந்ததாகவும் கூறி படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
politicsSep 2, 2020, 8:08 AM IST
ஆர்யாவின் அடுத்தப்படம்..! அமர்க்களப்படுத்த தயாரான இயக்குனர் ரஞ்சித்.!
ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இதற்காக ஆர்யா உடலை கட்டுக்கோப்பாக மாற்றி ஷுட்டிங்கிற்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் ரஞ்சித், தான் தயாரிக்கும் புதிய படத்தின் டைட்டிலை அறிவித்திருக்கிறார்.
cinemaMar 11, 2020, 3:04 PM IST
கண்டுகொள்ளாத லாஸ்லியா! கவினுக்கு ஜோடி சேர்ந்த 'பிகில்' பட நடிகை!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடிய நடிகர் கவின், ஆரம்பத்தில் அளவிற்கு அதிகமாகவே விமர்சிக்கப்பட்டலும், பின் போக... போக அவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களை இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.
cinemaMar 10, 2020, 7:35 PM IST
புதிய படங்கள் இனி வராது...அதிரடி அறிவிப்பை வெளியிட்டு... மத்திய, மாநில அரசை எச்சரிக்கும் டி.ராஜேந்தர்...!
அதை நிறைவேற்றும் விதமாக இந்த மாதம் 27ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தர்களும் படங்களை வாங்கி விநியோகிப்பதில்லை என ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்
life-styleJan 11, 2020, 7:20 PM IST
மாமனார் ரஜினி படம் டல்! செம்ம ஹேப்பியாய் பட்டாஸ் கொளுத்தும் தனுஷ்: பத்தவெச்சாச்சு!
விஜய்சேதுபதி, த்ரிஷாவுக்கு பெரும் பிரேக் கொடுத்த ‘96’ படம், தெலுங்கில் ‘ஜானு’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
cinemaDec 17, 2019, 9:46 PM IST
வைபவ் - ஹிப்ஹாப் தமிழா இணையும் ஃபேன்டஸி படம் - அடுத்த ஆட்டத்தை தொடங்கிய 'ஹீரோ' தயாரிப்பாளர்!
'மேயாத மான்' வைபவ் நடிப்பில் உருவாகும் படம் 'ஆலம்பனா'. முற்றிலும் மாறுபட்ட ஒரு மியூசிக்கல், மேஜிக்கல் மற்றும் அற்புத கதையுடன் உருவாகும் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் புதுமுக இயக்குநர் பாரி கே.விஜய்.
cinemaDec 17, 2019, 8:15 PM IST
"எதிர்பாராததை எதிர்பாருங்கள்..!" - தளபதி 65 படத்தின் இயக்குநர் இவர்தானாம்! இப்படியொரு காம்போவா! தளபதி ரசிகர்கள் உற்சாகம்...!
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் தளபதி விஜய். தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த பிகில் படம், 50 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
TrailerDec 16, 2019, 2:12 PM IST
நடிகர் விஜய் தந்தையை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யுங்கள்..!! அவரின் கள்ளக் காதல் படத்திற்கு வலுக்கிறது எதிர்ப்பு..!!
நடிகர் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகரை கேப்மாரி திரைப்படத்துக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் கேப்மாரி திரைப்படத்திற்காக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் . நடிகர் ஜெய் வைபவி , சாண்டில்யா , அதுல்யா ரவி , ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்மாரி. சந்திரசேகர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் . இந்த திரைப்படத்தில் கள்ள உறவு குறித்து கூறப்பட்டுள்ளது.
cinemaDec 11, 2019, 9:12 PM IST
சூப்பர் ஹிட் தெலுங்குபட ரீமேக்கில் பிக்பாஸ் புகழ் நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர்! பூஜையும் போட்டாச்சு...!
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வருபவர் யார் என்றால், அது பிரியா பவானி சங்கர்தான்.
cinemaDec 6, 2019, 11:31 AM IST
அதிசயம்...அற்புதம்...! - ரஜினியும், கமலும் விரைவில் இணையப்போறாங்களாம்! தேவைப்பட்டால் இணைவோம் என சொன்னாங்களே அது எதுக்கு தெரியுமா?
சுமார் அரை நூற்றாண்டு காலமாக தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாகவும், அடையாளமாகவும் திகழ்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலக நாயகன் கமல்ஹாசனும்.
cinemaDec 4, 2019, 11:39 PM IST
"என்னம்மா இப்படியெல்லாமா டைட்டில் வைப்பீங்க!" - யாரும் எதிர்பாராத படத்தலைப்புடன் ஹீரோவாக இண்ட்ரோவாகும் KPY புகழ் ராமர்!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமாகி வெள்ளித்திரைக்கு காமெடியனாக அடியெடுத்து வைத்த KPY புகழ் ராமர், ஹீரோவாக இண்ட்ரோ கொடுக்கவரும் புதிய படத்திற்கு யாரும் எதிர்பார்த்திராத தலைப்பை வைத்து படக்குழுவினர் அசரடித்துள்ளனனர்.
cinemaDec 3, 2019, 10:51 PM IST
"இனி எண்ட ஸ்டேட் கேரளா! எண்ட மொழி மலையாளம்...!" - ஒரேயடியாக மலையாள கரையோரம் ஒதுங்கிய அருவி நாயகி! முதல் படமே பிரேமம் ஹீரோவுடன்தான்!
அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் படைப்பில் வெளியான 'அருவி' படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். சமூகத்தால் ஒரு பெண் பாதிக்கப்பட்டு அதை எப்படி எதிர்த்துப் போராடுகிறாள் என்பதுதான் 'அருவி' படத்தின் கதை.
cinemaNov 30, 2019, 4:55 PM IST
இது தலைவர் சாம்ராஜ்யம்...!! சும்மா கிழி , 1 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை..!! மிதக்கும் அனிருத்
ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து 24 மணி நேரத்தில் 80 லட்சம் பார்வையாளர்களையும் பெற்று தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் சாதனை படைத்துள்ளது. ரஜினி என்றாலே சூப்பர் ஹிட், அதுவும் அவரின் ஓப்பனிங் பாடல் என்றால் ஹீட் டோ ஹீட் என்பது எல்லோருக்கும் தெரியும்.
cinemaNov 26, 2019, 11:58 PM IST
ரசிகர்களுக்கு ஜிவி பிரகாஷ் தரவிருக்கும் டபுள் ட்ரீட்! 'ஆயிரம் ஜென்மங்கள்' படக்குழுவின் அடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்பு!
'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'ஆயிரம் ஜென்மங்கள்'. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் எழில் இயக்கியுள்ளார்.
cinemaNov 25, 2019, 11:59 PM IST
அஜர்பைஜான் நாட்டில் 'பிரேமம்' நாயகியுடன் அதர்வா! எதற்காகச் சென்றுள்ளனர் தெரியுமா?
'பூமராங்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் நடிகர் அதர்வா, இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு நானி, நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'நின்னு கோரி' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.