Asianet News TamilAsianet News Tamil
1029 results for "

Nayanthara: ������������������������ ������������... ��������������������������������� ������ ������������������������ ��������������������� ������������ ������������������������������ ���������������������������������! ��������������� ������������������...

"
After nayanthara BiggBoss Fame Shivani team up with RJ BalajiAfter nayanthara BiggBoss Fame Shivani team up with RJ Balaji

நயன்தாராவை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலத்துக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி - அடடே இந்த நடிகையா?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ள  ‘வீட்ல விசேஷங்க’ என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

cinema Jan 16, 2022, 2:44 PM IST

vignesh shivan went to sabarimala templevignesh shivan went to sabarimala temple

புத்தாண்டுக்கு ஜோடியா இருந்தாங்க... பொங்கலுக்கு பிரிஞ்சிட்டாங்க!! இதுக்காக தான் நயனை பிரிந்து சென்றாரா விக்கி?

புத்தாண்டை காதலியுடன் ஜோடியாக கொண்டாடிய விக்னேஷ் சிவன், தற்போது பொங்கல் பண்டிகையை நயன்தாரா, இன்றி தனியாக கொண்டாடி உள்ளார்.

cinema Jan 14, 2022, 6:06 PM IST

Actress Nayanthara Plans to start New BusinessActress Nayanthara Plans to start New Business

Nayanthara New Business : ரூ.100 கோடி முதலீட்டில் புது பிசினஸ்! ஓஹோ... நயனின் துபாய் விசிட் இதுக்குத்தானா?

புத்தாண்டு கொண்டாட காதலனுடன் துபாய் சென்றிருந்த நயன், அங்கு சில நாட்கள் தங்கி புது பிசினஸ் தொடர்பான வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

cinema Jan 12, 2022, 6:42 AM IST

NaanPizhai song got 7 million views..NaanPizhai song got 7 million views..

NaanPizhai song : அடேங்கப்பா..விஜய் சேதுபதி பாடலுக்கு 7 மில்லியன் பார்வையாளர்களா?.. கெத்து காட்டும் அனிரூத்..

naan  pizhai song : நான் பிழை பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை இதுவரை கடந்துள்ளதாக படக்குழு மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

cinema Jan 11, 2022, 6:55 PM IST

Simbu love story...Simbu love story...

Simbu Love story : அடுத்த காதல் அத்தியாயத்தை துவங்கிய STR.. சிம்புவின் முன்னாள் காதலிகள் யார் யார் தெரியுமா?

Simbu Love story : மீண்டும் சிம்புவின் காதல் வாழ்க்கையில் வசந்தம் வீச துவங்கியுள்ளதாக தெரிகிறது. ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு களத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. 

cinema Jan 7, 2022, 2:13 PM IST

Nayanthara latest pics in sareeNayanthara latest pics in saree

Nayanthara Photos : சேலையில் மொத்த அழகை காட்டி! செதுக்கி வைத்த சிலையாய் போஸ் கொடுத்த ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, கண்கவர் சேலையில் நயன்தாரா போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.

cinema Jan 6, 2022, 2:00 PM IST

Vignesh shivan opens up about his marriage plan with nayantharaVignesh shivan opens up about his marriage plan with nayanthara

Nayanthara - vignesh shivan : காதல் டூ கல்யாணம்.... ஐடியா இருக்கா? - விக்னேஷ் சிவன் சொன்ன ‘நச்’ பதில்

நயனும், விக்கியும் தற்போது ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

cinema Jan 6, 2022, 1:10 PM IST

Kaathu Vaakula Rendu Kaadhal song TwoTwoTwo hits 3 crore viewsKaathu Vaakula Rendu Kaadhal song TwoTwoTwo hits 3 crore views

TwoTwoTwo hits 3 M views : வாவ்..3 கோடி பார்வையாளர்களை பெற்ற'Two Two Two'பாடல்..அனிரூத் இசைக்கு இவ்வளவு மவுசா!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து வெளியான  'Two Two Two' பாடல் 3 கோடி பேரால் இதுவரை பார்க்கப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் அனிரூத் தற்போது அறிவித்துள்ளார்.
 

cinema Jan 5, 2022, 6:24 PM IST

simbu and nayanthara photos viral on social mediasimbu and nayanthara photos viral on social media

சிம்பு பட்டு வேட்டி சட்டைல போறாரு.... விக்கி - நயன் குழந்தையோட வர்றாங்க!! - இது என்னப்பா புது டிரெண்டா இருக்கு

வெந்து தணிந்தது காடு படத்தின் ஹூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு (Simbu) பட்டு வேட்டி சட்டை அணிந்தபடி கோவிலுக்குள் செல்வது போன்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

cinema Jan 5, 2022, 12:12 PM IST

vignesh shivan nayanthara enjoys vaccation in dubaivignesh shivan nayanthara enjoys vaccation in dubai

Nayanthara video : சில்லுனு ஒரு வாக்கிங்!! கூலாக நடந்து சென்ற நயன்தாரா... வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த விக்கி

துபாயில் கடற்கரை ஓரத்தில் காதலி நயன்தாரா உடன் ஜாலியாக வாக்கிங் சென்றபோது எடுத்த வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

cinema Jan 4, 2022, 2:10 PM IST

Naan Pizhai Lyric video from Kaathuvaakula Rendu KaadhalNaan Pizhai Lyric video from Kaathuvaakula Rendu Kaadhal

இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நயன்தாரா.... ஒரு தலை காதலில் நாயகன்.. KRK-ல் இருந்து வெளியான பாடல்..

தற்போது  காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து 'நான் பிழை " என்னும் பாடல் வெளியாகியுள்ளது.  அனிரூத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் உருவாகியுள்ள இந்தப்பாடலை ரவி ஜி மற்றும் சாஷா திருப்பதி இருவரும் பாடியுள்ளனர். 
 

cinema Jan 3, 2022, 6:30 PM IST

Famous director who refused to get salary in valimai movieFamous director who refused to get salary in valimai movie

Valimai Latest News: முடியவே முடிடியாது... 'வலிமை' படத்தில் பயற்றியதற்கு சம்பளம் வாங்க மறுத்த பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் ஒருவர் அஜித் (Ajith) நடித்து முடித்து வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள 'வலிமை' (valimai movie) படத்தில் பணியாற்றியதரக்கு சம்பளம் வாங்க மறுத்துவிட்டதாக இயக்குனர் எச்.வினோத் (H Vinoth) கூறியுள்ளார்.

cinema Jan 2, 2022, 6:43 PM IST

ajith and nayanthara reel daughter anikha surendhran latest short dress photosajith and nayanthara reel daughter anikha surendhran latest short dress photos

Anikha surendran: குட்டை உடை அணிந்து குறுகுறுன்னு பார்க்க வைத்த அனிகா! 17 வயதில் எல்லை மீறிய அட்ராசிட்டி!

17 வயதை எட்டியதில் இருந்தே கவர்ச்சி அட்டகாசத்தை அதிகமாகியுள்ள அனிகா, தற்போது குட்டை உடையில் விதவிதமாக வெளியிட்டுள்ள சில, ஸ்பெஷல் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

cinema Jan 2, 2022, 4:17 PM IST

kushboo and sunder c newyear special romantic photos viral in internetkushboo and sunder c newyear special romantic photos viral in internet

Kushboo Sundar:அந்த விஷயத்தில் நயன் - விக்கியை ஓரம் கட்டிய குஷ்பு - சுந்தர்.சி! வைரலாகும் வேற லெவல் புகைப்படம்

புத்தாண்டை முன்னிட்டு, நடிகை நயன்தாரா (Nayanthara) மற்றும் விக்னேஷ் சிவன் (vignesh shivan) இருவரும் வெளிநாட்டில் இந்த ஆண்டை ரொமான்டிக்காக வரவேற்ற நிலையில், அவர்களை ஓரம் கட்டும் விதமாக குஷ்பு (Kushboo) - சுந்தர் சி (Sunder c) இந்த ஆண்டை வரவேற்றுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

cinema Jan 2, 2022, 10:48 AM IST

Vignesh shivan Nayanthara marriage date fixedVignesh shivan Nayanthara marriage date fixed

Vignesh shivan - Nayanthara : சூப்பரு.... கல்யாணத்துக்கு தயாராகும் விக்கி - நயன்... திருமண தேதியும் முடிவானது

துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள விக்னேஷ் சிவன் (Vignesh shivan) - நயன்தாரா (Nayanthara) ஜோடியின் திருமணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

cinema Jan 2, 2022, 9:05 AM IST