Asianet News TamilAsianet News Tamil
10 results for "

Naveen Patnaik

"
Best Chief Minister in India... MK Stalin first placeBest Chief Minister in India... MK Stalin first place

ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் அசத்தல்.. இந்தியாவில் சிறந்த முதல்வர்கள் பட்டிலில் மு.க.ஸ்டாலின் முதலிடம்..!

கடந்த 100 நாட்களில் கொரோனாவை சிறப்பாக கையாண்ட விதம்,  மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், அதேநேரத்தில் நிதி சுமையை சீரமைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் என அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு பெருகுகிறது. வெளிப்படை தன்மையுடன் நிர்வாகமும் செம்மையாகவும், திறமையாகவும் கையாளப்பட்டு வருகிறது. 

politics Aug 17, 2021, 6:55 PM IST

Mamta who is not even a little restrained .. should learn  whats is a respect .. Patnaik Dignity.Mamta who is not even a little restrained .. should learn  whats is a respect .. Patnaik Dignity.

கொஞ்சம் கூட நிதானம் இல்லாத மம்தா.. மரியாதைன்னா என்னணு கத்துக்கங்க மேடம்.. கண்ணியம் குறையாத பட்நாயக்.

புயல் தொடர்பாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்து மம்தா பானர்ஜி அவமரியாதை செய்துள்ள அதே வேளையில் யாஷ் புயலால் பாதித்த தனது மாநிலத்திற்கு ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருடனான ஆய்வுக் கூட்டத்தில் பரஸ்பரம் பங்கேற்று, மாநில மக்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுள்ளார். 

politics May 29, 2021, 11:52 AM IST

tamil nadu chief minister palaniswami tomorro discuss with odisha cm naveen patnaiktamil nadu chief minister palaniswami tomorro discuss with odisha cm naveen patnaik

ஒடிசா முதல்வருடன் நம்ம முதல்வர் நாளை ஆலோசனை.. இதுதான் காரணம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் தமிழக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
 

politics Apr 29, 2020, 10:42 PM IST

CM Naveen Patnaik announces 4 months' advance salary for health personnelCM Naveen Patnaik announces 4 months' advance salary for health personnel

கொரோனாவால் மருத்துவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... முன்கூட்டியே 4 மாத ஊதியம்... முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

கொரோனா தாக்கம் தீவிரமாக இருப்பதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர். உலகமே இன்று மருத்துவர்களின் கைகளை நம்பித்தான் இருக்கிறது. இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு 4 மாத சம்பளம் முன்பணமாக வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்தார்.

india Mar 25, 2020, 6:22 PM IST

Doctor award to kamal by Naveen patnaikDoctor award to kamal by Naveen patnaik

கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் ! ஒடிஷா முதலமைச்சர் நாளை வழங்கி கெளரவிக்கிறார் !!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு  ஒடிஷா செஞ்சுரியன் பல்கலைக் கழகம்  கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நாளை டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கிறார். 

cinema Nov 18, 2019, 10:17 PM IST

Naveen Patnaik allience PM ModiNaveen Patnaik allience PM Modi

மோடிக்கு தூதுவிட்ட 3 முக்கிய கட்சிகள்..! அதிர்ச்சியில் காங்கிரஸ்... துள்ளிகுதிக்கும் பாஜக..!

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்புவதாக ஒடிசாவைச் சேர்ந்த பிஜூ ஜனதா தளம் கட்சி பாஜகவிற்கு தூது அனுப்பியுள்ளது.

politics May 22, 2019, 10:29 AM IST

cm Naveen Patnaik helicopter check... Election flying squadcm Naveen Patnaik helicopter check... Election flying squad

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி... முதல்வர் ஹெலிகாப்டரில் சோதனை...!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

india Apr 17, 2019, 5:04 PM IST

naveen patnayak watch the hokey for naksalatesnaveen patnayak watch the hokey for naksalates

நக்சலைட்டுகளுடன் உட்கார்ந்து ஹாக்கி பார்த்த நவீன்பட்நாயக்… - மன்னிப்பால் மனிதாபிமானம் மலர்ந்தது!

ஆயுதங்களுடன் சரணடைந்த நக்சலைட்டுகளுடன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், உலக கோப்பை ஹாக்கி போட்டியை கண்டு களித்தார். மன்னிப்பு வழங்கியதால், அந்த மாநிலத்தில் மனிதாபிமானம் மலர்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

india Dec 15, 2018, 1:04 PM IST

Odisha State Agriculture Minister Damodar Rawat has been dismissed by the first Chief Minister Naveen Patnaik.Odisha State Agriculture Minister Damodar Rawat has been dismissed by the first Chief Minister Naveen Patnaik.

பிராமணர்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் பதவி பறிப்பு - முதல்வர் அதிரடி நடவடிக்கை

ஒடிசா மாநில விவசாயத்துறை அமைச்சர் தாமோதர் ராவத்தை, அந்த மாநில முதல்-அமைச்சர் நவீன் பட்நாயக் பதவி நீக்கம் செய்துள்ளார்.

Dec 23, 2017, 7:01 PM IST

naveen patnaik-denies-birthday-celebrations-for-uri-attnaveen patnaik-denies-birthday-celebrations-for-uri-att

"பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்": நவீன் பட்நாயக் அதிரடி

யூரியில் கடந்த மாதம் பாக். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக பிறந்த நாள் கொண்டாட்டங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். 

Oct 17, 2016, 5:10 AM IST