Asianet News TamilAsianet News Tamil
25 results for "

Nathan Lyon

"
ajinkya rahane won million hearts by his gesture of presenting signed jersey to nathan lyonajinkya rahane won million hearts by his gesture of presenting signed jersey to nathan lyon

#AUSvsIND வெற்றி கோப்பையை தூக்கும் முன் நேதன் லயனை கௌரவப்படுத்திய ரஹானே.! பண்பால் பல கோடி இதயங்களை வென்ற ரஹானே

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, வெற்றி கோப்பையை பெறுவதற்கு முன், எதிரணி வீரராக இருந்தாலும் கூட, நேதன் லயனின் சாதனையை கருத்தில்கொண்டு அவரை கௌரவப்படுத்திய செயல், ஆஸி., வீரர்கள், ரசிகர்கள் என அனைவரது இதயங்களையும் வென்றது.
 

Cricket Jan 19, 2021, 3:42 PM IST

rohit sharma did not regret the shot in which he lost his wicket in first innings of brisbane testrohit sharma did not regret the shot in which he lost his wicket in first innings of brisbane test

#AUSvsIND நான் பண்ணதுதான் சரி; இந்த டீம்ல அதுதான் என்னோட ரோல்! மஞ்சரேக்கர் மாதிரி ஆட்களுக்கு ரோஹித்தின் பதிலடி

ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தான் ஆடிய விதம் குறித்து எந்த வருத்தமும் இல்லை என்றும் அது சரியானதுதான் என்றும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
 

Cricket Jan 16, 2021, 4:40 PM IST

aakash chopra feels nathan lyon is better spinner than ravichandran ashwinaakash chopra feels nathan lyon is better spinner than ravichandran ashwin

அஷ்வினை விட கண்டிப்பா அவருதான் பெஸ்ட் டெஸ்ட் ஸ்பின்னர்..! வெளிநாட்டு வீரரை உயர்வாக மதிப்பிட்ட முன்னாள் வீரர்

அஷ்வின் - நேதன் லயன் ஆகிய இருவரில் யார் சிறந்த டெஸ்ட் ஸ்பின்னர் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

Cricket Jun 27, 2020, 8:38 PM IST

saqlain mushtaq believes ravichandran ashwin is the best bowler in home conditionsaqlain mushtaq believes ravichandran ashwin is the best bowler in home condition

அஷ்வினைவிட சிறந்த ஸ்பின்னர் கிடையாது..! முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் புகழாரம்

அஷ்வினைவிட சிறந்த ஸ்பின்னர் கிடையாது என்று பாகிஸ்தான் முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.
 

Cricket Jun 17, 2020, 8:55 PM IST

nathan lyon takes 5 wickets and new zealand all out for 251 runs in first innings of last testnathan lyon takes 5 wickets and new zealand all out for 251 runs in first innings of last test

நேதன் லயனின் சுழலில் சுருண்டது நியூசிலாந்து.. ஆஸ்திரேலிய அணி வலுவான முன்னிலை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் நன்றாக ஆடிய நிலையில், நேதன் லயனின் சுழலில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து சுருண்டது நியூசிலாந்து. 
 

Cricket Jan 5, 2020, 12:19 PM IST

nathan lyon opposes icc 4 day test plannathan lyon opposes icc 4 day test plan

அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணியை கோலி அல்லு தெறிக்கவிட்டது மறந்து போச்சா..? முட்டாள்தனமான முன்னெடுப்பு.. நேதன் லயன் அதிரடி

டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களாக குறைப்பது குறித்த ஐசிசி-யின் திட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர் நேதன் லயன்.

Cricket Jan 2, 2020, 12:08 PM IST

nathan lyon retaliation to shane warnenathan lyon retaliation to shane warne

என்னை ஓய்வு எடுக்க சொல்றதுக்கு உங்களுக்கு என்ன உரிமையும் தகுதியும் இருக்கு..? ஷேன் வார்னுக்கு நேதன் லயன் பதிலடி

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தனக்கு ஓய்வளிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்த ஷேன் வார்னுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நேதன் லயன்.
 

Cricket Dec 31, 2019, 3:19 PM IST

cricket australia test team of decade kohli elected as captaincricket australia test team of decade kohli elected as captain

பத்தாண்டின் பெஸ்ட் டெஸ்ட் அணி.. இந்திய வீரரை கேப்டனாக தேர்வு செய்து கௌரவப்படுத்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியா

கிரிக்கெட் ஆஸ்திரேலியா, கடந்த பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை தேர்வு செய்து அறிவித்துள்ளது. 
 

Cricket Dec 24, 2019, 12:13 PM IST

australia beat pakistan by innings difference in second test and win seriesaustralia beat pakistan by innings difference in second test and win series

2வது டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி.. படுதோல்வியுடன் நாடு திரும்பும் பாகிஸ்தான்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 
 

Cricket Dec 2, 2019, 3:01 PM IST

shane warne worries about australian team has no reserve quality spinner for nathan lyonshane warne worries about australian team has no reserve quality spinner for nathan lyon

டீம்ல இருக்குற பிரச்னை உங்க கண்ணுக்கு தெரியவே இல்லையா..? ஆஸி., அணியில் மிகப்பெரிய ஓட்டை.. ஷேன் வார்னே அதிரடி

ஸ்டீவ் வாக், பாண்டிங், மைக்கேல் கிளார்க் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தும் ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக வழிநடத்தி கொண்டிருந்தார். அப்படியான சூழலில் அவரும் வார்னரும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்றதை அடுத்து, சில மாதங்கள் ஆஸ்திரேலிய அணி கடுமையான பின்னடைவை சந்தித்தது. 
 

Cricket Oct 24, 2019, 4:17 PM IST

sachin tendulkars instinct not became true in ashes fourth testsachin tendulkars instinct not became true in ashes fourth test

இதெல்லாம் தேவையா..? சச்சின் டெண்டுல்கர் போயும் போயும் இப்படி பல்பு வாங்கிட்டாரே

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி குறித்த சச்சின் டெண்டுல்கரின் உள்ளுணர்வு உண்மையாகாமல் போய்விட்டது.

Cricket Sep 9, 2019, 1:03 PM IST

sachin tendulkar instincts says that nathan lyon will be key player for australia in fourth ashes testsachin tendulkar instincts says that nathan lyon will be key player for australia in fourth ashes test

அவருதான் முடிவை தீர்மானிக்கும் வீரர்னு என் உள்ளுணர்வு சொல்லுது - சச்சின் டெண்டுல்கர்

மான்செஸ்டரில் நடந்துவரும் நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் மூன்று நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில், 3 நாளில் பெரும்பாலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. 

Cricket Sep 7, 2019, 12:45 PM IST

australian skipper tim paine found weapon against ben stokesaustralian skipper tim paine found weapon against ben stokes

யார வச்சு ஸ்டோக்ஸை தூக்கலாம்..? ஆஸ்திரேலிய கேப்டனின் அரிய கண்டுபிடிப்பு

லீட்ஸில் நடந்த மூன்றாவது போட்டியில் ஸ்டோக்ஸின் அபாரமான பேட்டிங்கால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. முதல் போட்டியில் எப்படி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு ஸ்மித் காரணமாக திகழ்ந்தாரோ, அதேபோல மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஸ்டோக்ஸ் தான் முழு காரணம். 
 

Cricket Aug 30, 2019, 1:52 PM IST

nathan lyon takes important wicket of joe rootnathan lyon takes important wicket of joe root

ஆஸ்திரேலிய அணிக்கு செம ப்ரேக் கொடுத்த நாதன் லயன்.. செமயா டைவ் அடித்து வார்னர் பிடித்த அபாரமான கேட்ச்.. வீடியோ

முதல் 2 விக்கெட்டுகள் விரைவில் விழுந்துவிட்ட நிலையில், பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜோ ரூட்டும் டென்லியும் அந்த பணியை சரியாக செய்தனர். முதல் இரண்டு போட்டிகள் மற்றும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் என எதிலுமே சரியாக ஆடாத ரூட், இந்த முறை அந்த தவறை செய்யவில்லை. தான் பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டிய அவசியத்தை உணர்ந்து நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடினார்.

Cricket Aug 25, 2019, 4:58 PM IST

nathan lyon learn from watching ashwins bowling in englandnathan lyon learn from watching ashwins bowling in england

இங்கிலாந்துல அவரு பந்து போட்டதை பார்த்து நிறைய கத்துருக்கேன்.. இந்திய ஸ்பின்னரை கௌரவப்படுத்திய நாதன் லயன்

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்படி பந்துவீச வேண்டும் என்று இந்திய பவுலரிடமிருந்து கற்றுக்கொண்டதாக நாதன் லயன் தெரிவித்துள்ளார். 

Cricket Aug 2, 2019, 3:06 PM IST