Nandini Reddy  

(Search results - 2)
  • amala paul

    cinema21, Oct 2019, 5:47 PM

    செக்ஸ் பட அனுபவம் எப்படி இருந்தது?...அமலா பால் ட்விட்டர் பதிவு...

    ‘ஆடைபட ரிலீஸுக்குப் பின் கைவசம் சுத்தமாக படங்கள் இல்லாமல் இருந்த நடிகை அமலா பால் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அரைகுறை ஆடையில் தொடர்ந்து படங்கள் வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தார். தமிழ்ப்பட இயக்குநர்கள் யாரும் அவருக்கு வாய்ப்புகள் வழங்க முன்வராத நிலையில் அவருக்கு வந்த ஒரே வாய்ப்பு இந்தியில் பெரும் சர்ச்சைகளை உண்டாக்கிய செக்ஸ் வெப் தொடரான ‘லஸ்ட் ஸ்டோடிஸ்’மட்டுமே. அதிலும் நான்கு கதைகளில் ஒன்றில் மட்டுமே இவர் ஒப்பந்தமானார்.
     

  • amala paul

    cinema8, Oct 2019, 5:35 PM

    நோ நியூ கமிட்மெண்ட்... செக்ஸ் பட நடிகையாக மாறிய அமலா பால்...

    அதே சமயம் அதிகமான ரசிகர்களால் ஜொள்ளுவிடப்பட்ட  படம் என்ற பெருமையையும் பெற்றது.  நான்கு வெவ்வேறு கதையம்சம் கொண்ட இந்த தொடரை இயக்குநர்கள் கரண் ஜோகர், அனுராக் காஷ்யப், திபகர் பேனர்ஜி, ஸோயா அக்தர் ஆகியோர் இயக்கியிருந்தனர். இத்தொடரில் முன்னணி நடிகைகளான  கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் துணிந்து நடித்திருந்தனர்.