Asianet News TamilAsianet News Tamil
288 results for "

Namakkal

"
Namakkal bjp satyamurthy about dmk stalin govt is poor and police against peoplesNamakkal bjp satyamurthy about dmk stalin govt is poor and police against peoples

பொண்ணு பார்க்க வந்திருக்கீங்களா..? போலீசாரின் 'சர்ச்சை' பேச்சு.. இதுதான் விடியல் ஆட்சியா..?


 

காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்றால், பொண்ணு பார்க்க வந்திருக்கீங்களா ? என்று கேலியாக பேசுகிறார்கள்.இதுதான் விடியல் ஆட்சியா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக சத்தியமூர்த்தி.

 

politics Dec 1, 2021, 8:03 AM IST

Not a single volunteer left the AIADMK party said than former minister p thangamani at namakkalNot a single volunteer left the AIADMK party said than former minister p thangamani at namakkal

”அதிமுக தொண்டன் ஒருத்தர் கூட கட்சியில் இருந்து விலகியது கிடையாது…” முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு !

அதிமுக கட்சியில் இருந்து ஒரு தொண்டன் கூட விலகியது கிடையாது என்று பேசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் தங்கமணி.

 

politics Nov 27, 2021, 6:41 AM IST

People protest on road rain water against admk panchayat president at mallasamudramPeople protest on road rain water against admk panchayat president at mallasamudram

”சாலையில் நாற்று நட்டும், உருளு தண்டம் போட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…”

 

சாலையில் தேங்கி நின்ற மழை நீரில் நாற்று நட்டும், உருளு தண்டம் போட்டும்  போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

 

tamilnadu Nov 24, 2021, 9:46 AM IST

Namakkal thiruchengode dmk party members fights at dmk meetingNamakkal thiruchengode dmk party members fights at dmk meeting

‘சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு ! ‘ - வேட்புமனு கொடுக்க வந்த இடத்தில் திமுகவினரிடையே ஏற்பட்ட 'கைகலப்பு'

வேட்மனு கொடுக்க வந்த இடத்தில் சட்டைகளை கிழித்துக் கொண்டு கைகலப்பில் ஈடுபட்ட திமுகவினர்.

 

politics Nov 20, 2021, 7:06 PM IST

Friend who sexually harassed his wife and friend kill at namakkalFriend who sexually harassed his wife and friend kill at namakkal

மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பன் - இரவோடு இரவாக தீர்த்து கட்டிய ‘சம்பவம்’ - நாமக்கல் அருகே பரபரப்பு

 

மனைவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த நண்பனை, அடித்து கொலை செய்த கணவன். இச்சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

crime Nov 17, 2021, 11:09 AM IST

Admk ex minister saroja bail return in namakkal courtAdmk ex minister saroja bail return in namakkal court

மாஜி மந்திரி சரோஜா கைது உறுதி.. திரும்பப் பெறப்பட்ட ஜாமீன் மனு..

பண மோசடி வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை, அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா வாபஸ் பெற்றுள்ளார்.விரைவில் இவர் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

politics Nov 15, 2021, 1:14 PM IST

bail warrant to arrest Namakkal District Collector... court actionbail warrant to arrest Namakkal District Collector... court action

நாமக்கல் மாவட்ட ஆட்சியரை கைது செய்ய பிடிவாரண்ட்... நீதிமன்ற அதிரடி..!

நாமக்கல் மாவட்டம் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர்  ராசப்பன், விவசாயியான இவரது நில பட்டாவில் கோவில் சாமிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பட்டாவில் உள்ள கோவில் சாமிகளின் பெயர்களை நீக்கி தனி பட்டா வழங்க பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

Namakkal Nov 1, 2021, 8:58 PM IST

forgery case... Petition seeking ex-minister Saroja pre-bailforgery case... Petition seeking ex-minister Saroja pre-bail

எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு? வேறு வழியில்லாமல் நீதிமன்றம் படியேறிய அதிமுக முன்னாள் அமைச்சர்..!

 கடன் தொல்லையால் நாங்கள் தற்கொலை செய்துகொள்ள நேரிட்டால், அதற்கு சரோஜாவும், அவர் கணவரும், அவரின் மருமகன் ராஜவர்மனும்தான் காரணம். எனவே, முன்னாள் அமைச்சரிடமிருந்து எனக்கு வரவேண்டிய ரூ.76,50,000 ரூபாயைப் பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குணசீலன் தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

politics Oct 31, 2021, 8:30 PM IST

TN Police conduct raid and recover un licensed gunsTN Police conduct raid and recover un licensed guns

விரட்டி விரட்டி வெளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு… தமிழ்நாடு முழுவதும் துப்பாக்கிகள் பறிமுதல்..!

உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

crime Oct 6, 2021, 9:39 PM IST

Youngman fell wellYoungman fell well

லவ்வருடன் செல்போனில் பேசிய காதலன்.. நொடியில் நிகழ்ந்த விபரீதம்…!

நாமக்கல் அருகே காதலியுடன் செல்போனில் பேசிய இளைஞர் கிணற்றில் விழுந்து மறுநாள் மீட்கப்பட்டார்.

tamilnadu Sep 19, 2021, 7:49 PM IST

Need exam tragedy ... Do you know what happened to Namakkal studentNeed exam tragedy ... Do you know what happened to Namakkal student

நீட் தேர்வால் விபரீதம்... நாமக்கல் மாணவி என்ன ஆனார் தெரியுமா..?

நீட் தேர்வு அச்சத்தால் மாணவ- மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், நீட் தேர்வு எழுதிவிட்டு வந்ததில் இருந்தே மாணவி சோகமாக காணப்பட்ட மாணவி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

politics Sep 18, 2021, 10:56 AM IST

son attacked mother in namakkalson attacked mother in namakkal

நாய்க்கு இருக்கும் நன்றி மகனுக்கு இல்லையா? தாயை தரதரவென நடுரோட்டி இழுத்து போட்டு தாக்கிய மகன்..!

நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த பொன்னேரிபட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி நல்லம்மாள்(65), கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சண்முகம் என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். சின்னசாமி கடந்த ஆண்டு இறந்து விட்டார். 

Namakkal Aug 22, 2021, 6:15 PM IST

That Rs 100 crore in the AIADMK regime ... MK Stalin who gave up last ... Will Krishti go to the blacklist ..?That Rs 100 crore in the AIADMK regime ... MK Stalin who gave up last ... Will Krishti go to the blacklist ..?

அதிமுக ஆட்சியில் அந்த ரூ.100 கோடி... கடைசி கைவிட்ட மு.க.ஸ்டாலின்... ப்ளாக்லிஸ்டுக்கு போகுமா கிருஷ்டி..?

நாமக்கல் கிருஷ்டி நிறுவனம் தொடர்புடைய வழக்கில் வருமானவரி சோதனையில் சிக்கிய நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் சுதாதேவி, 3 ஆண்டுகளுக்கு பிறகு அப்பதவியிலிருந்து கடந்த 14ம் தேதி நீக்கப்பட்டார்.  
 

politics May 20, 2021, 5:34 PM IST

AIADMK candidate who cursed the voters will not die if votes for a double leaf.AIADMK candidate who cursed the voters will not die if votes for a double leaf.

இரட்டை இலைக்கு ஓட்டு போடலைன்னா நல்ல சாவே சாவமாட்டீங்க... வாக்காளர்களுக்கு சாபம் விட்ட அதிமுக வேட்பாளர்.!

இரட்டை இலைக்கு ஓட்டு போடலைனா நல்ல சாவே சாவமாட்டீங்க என்று நாமக்கல் அதிமுக வேட்பாளர் மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 

politics Mar 22, 2021, 8:47 PM IST

Bird flu scare in Kerala .. 1 crore eggs are stagnant in farms in Namakkal.Bird flu scare in Kerala .. 1 crore eggs are stagnant in farms in Namakkal.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பீதி.. நாமக்கல்லில் உள்ள பண்ணைகளில் 1 கோடி முட்டைகள் தேக்கம்.

பறவை காய்ச்சல் நோய் தொற்று பீதி எதிரொலியாக கேரளாவில் முட்டை நுகர்வு குறைந்து, விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் 
நாமக்கல்லில் உள்ள பண்ணைகளில் 1 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. 
 

politics Jan 9, 2021, 12:16 PM IST