Nam Tamilar Party
(Search results - 15)politicsJan 15, 2021, 11:47 AM IST
பாலாற்று மணலை அள்ளி கடலில் கொட்டப்போறீங்களா.. தமிழகத்தை குறிவைத்த அதானி. தலையின் அடித்து கதறும் சீமான்.
சூழலியலுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்தின் பணிகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது.
politicsJan 5, 2021, 12:38 PM IST
தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை.. முதல்வருக்கு பாராட்டு.. இது நாம்தமிழர் கட்சியின் வெற்றி, மார்த்தட்டும் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு நன்றி என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
politicsDec 29, 2020, 1:49 PM IST
நிம்மதி பெருமூச்சு விட்ட சீமான்.. ரஜினியின் முடிவுக்கு வரவேற்பு.. கலையுலகப் பயணம் தொடர வாழ்த்து..!!
இனி அரசியல் பிரவேசம் இல்லை என இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள் எடுத்த முடிவு வரவேற்கிறேன் என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
politicsDec 2, 2020, 1:13 PM IST
நாம்தமிழர் கட்சியின் வளர்ச்சியால், அதிமுக- திமுக அச்சமடைந்துள்ளன. அடித்து தூள் கிளப்பும் சீமான்..!!
அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் நாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற்கொடியோன் மீது புனையப்பட்டப் பொய்வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
politicsNov 18, 2020, 3:24 PM IST
ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் சீமான்... அதிமுக விட்டாலும் நாம் தமிழர் விடாது போல... பீதியில் வெலவெலத்த தளபதி.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தாம் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
politicsSep 14, 2020, 11:25 AM IST
நீட் என்னும் சமூக அநீதிக்கு எதிராக மாணவர் போராட்டம்..!! முதல் ஆளாக களத்தில் குதித்த சீமான்..!!
நீட் என்னும் சமூக அநீதிக்கு எதிராக மாணவர் பாசறையின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறுமென நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:
politicsJun 13, 2020, 11:00 AM IST
தமிழ்நாட்டின் பெயரை மாற்றச் சொல்லும் சீமான்..!! எடப்பாடியாருக்கு விடுத்த சவால்..!!
தமிழக ஊர் பெயர்களை தமிழுக்கு நேரான உச்சரிப்புகளுடன் ஆங்கிலத்தில் எழுதலாம் என அறிவித்த தமிழக அரசிற்குப் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன், சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்
politicsMay 13, 2020, 4:28 PM IST
ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்கள் , மீட்க 7500 பணம் கேட்ட இந்திய வெளியுறவுத்துறை..?? கொந்தளிக்கும் சீமான்..!!
ஈரானில் 3 மாதங்களுக்கு மேலாக உணவு உறைவிடமின்றி சிக்கித்தவிக்கும் 650 தமிழக மீனவர்களை தமிழக அரசே பயணக் கட்டணம் செலுத்தி மீட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார் .
politicsMar 31, 2020, 2:51 PM IST
1,52 லட்சம் கோடிகளை முதலாளிகளுக்கு வாரி இறைத்து விட்டு, மக்களிடம் கையேந்துவது வெட்கக்கேடு : சீமான் கொந்தளிப்பு
1.52 இலட்சம் கோடியை தனிப்பெரும் முதலாளிகள்வசம் வாரியிறைத்து காலிசெய்துவிட்டு இப்போது பேரிடர் காலத்தில் மக்களிடமே கையேந்தி நிற்பது மிக மோசமான நிர்வாகச் சீர்கேடாகும்.
politicsFeb 13, 2020, 4:58 PM IST
சினிமா தியோட்டர் கட்டுறோம்னு சொன்னீங்களே எங்கே...!! முடியப்போற நேரத்தில் ஆரம்பிக்கும் சீமான்...!!
நலிவடைந்து நிற்கும் தமிழ்த்திரையுலகை மீட்டெடுக்க திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வதையும், திரையரங்கக் கட்டணங்கள் நிர்ணயிப்பதையும் தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்,
politicsDec 11, 2019, 4:08 PM IST
அப்படி என்றால் தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்கிறார் அமித்ஷா..!! பாயிண்ட் பிடித்து, நெற்றி பொட்டில் அடிக்கும் சீமான்..!!
தமிழர்களைப் புறக்கணித்தும், இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தியும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிமான் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அகதியாக வந்து குடியேறிய இசுலாமியர் அல்லாதோர்க்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகைசெய்யும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் நிறைவேற்றியிருக்கும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மத ஒதுக்கலையும், மதப்பாகுபாட்டையும் மக்களிடையே ஏற்படுத்தி இசுலாமிய மக்களைத் தனிமைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது.
politicsDec 3, 2019, 2:47 PM IST
அது என்ன தீண்டாமைச் சுவரா..?? முதலில் அதை விசாரியுங்கள்..!! எரிமலையாய் வெடிக்கும் சீமான்..!!
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்துக்குக் காரணமானக் குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல் வலியுறுத்தியுள்ளார்
politicsNov 24, 2019, 11:39 AM IST
ஒரே நைட்டில் எல்லைமீறிய அந்த விவகாரம்..!! அந்த கொடுமையை எங்கே பொய் சொல்வது..!!
அதிகாரப்பலத்தைக் கொண்டு தனது எதேச்சதிகாரப்போக்கின் மூலம் மராட்டியத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது மாபெரும் சனநாயகப்படுகொலை என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு முழுமைக்கும் காவிமயப்படுத்துவோம் எனும் பேராபத்துமிக்க இந்துத்துவ முழக்கத்தை முன்வைக்கிற மத்தியில் ஆளும் பாஜக அரசு அதனைச் செயற்படுத்தும் நோக்கில் சனநாயக மாண்புகளையும், சட்டநெறிகளையும் குலைத்து பணப்பேரத்தில் ஈடுபட்டு, அதிகார அத்துமீறலை அரங்கேற்றி ஆளுநரின் மூலம் மாநிலங்களின் ஆட்சியைப் பிடிக்கும் போக்கு வன்மையானக் கண்டனத்திற்குரியது.
politicsNov 15, 2019, 12:40 PM IST
நீங்கள் செய்கிறீர்களா இல்லை நாங்கள் செய்யட்டுமா..?? குமுறி எரிமலையாய் வெடிக்கும் சீமான்..!!
சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை செய்துள்ள கொண்டுள்ள சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இது குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், விடுத்துள்ள அறிக்கை :- சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் முதலாமாண்டு படித்த கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்திஃப் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.
politicsOct 26, 2019, 11:44 AM IST
நிலாவுக்கு ராக்கெட் விடதெரிஞ்ச இந்தியாவுக்கு... குழிக்குள்ள விழுந்த குழந்தைய மீட்க வழி தெரியல...!! அவமானம், வெட்கக் கேடு...!!
திருச்சி, மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் மூடாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் சுர்ஜித் எனும் 2 வயது குழந்தை விழுந்துள்ள செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.