Nagendra Prasad  

(Search results - 1)
  • Vijay

    cinemaDec 8, 2019, 6:35 PM IST

    'கில்லி' படத்திற்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் பிரபலம்..!

    நடிகை தேவயானிக்கு ஜோடியாக 'தொட்டாசிணுங்கி' படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர், நாகேந்திர பிரசாத். இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில், நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என நிலையான இடத்தை பிடித்து, பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள பிரபுதேவாவின் சகோதரரும் ஆவர்.