Nagachaithanya  

(Search results - 8)
 • <p>ಆಪ್ತರಷ್ಟೇ ಬಂದಿದ್ದರೂ ಅದ್ಧೂರಿಯಾಗಿ ನಡೆದ ವಿವಾಹದಲ್ಲಿ ಸಮಂತಾ ಸಿಂಪಲ್ ಆಗಿ ಮಿಂಚಿದ್ದರು. ನೀಲ ಬಣ್ಣದ ಸಿಲ್ಕ್ ಸೀರೆಯಲ್ಲಿ ಮಿಂಚಿದ ಸಮಂತಾ ಅದಕ್ಕೆ ಮ್ಯಾಚಿಂಗ್ ಆಭರಣ ಧರಿಸಿದ್ದರು.</p>

  cinema29, Aug 2020, 7:19 PM

  கர்ப்பமாக இருப்பதாக கூறிய சமந்தா..! எப்போதில் இருந்து தெரியுமா?

  சமந்தாவின் ரசிகர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என எழுப்பிய கேள்விக்கு, கர்ப்பமாக இருப்பதாக கூறி ஷாக் கொடுத்துள்ளார், சமந்தா.
   

 • <p>samantha</p>

  cinema13, Jul 2020, 4:18 PM

  நடிகை சமந்தாவின் பிரமாண்ட வீடு... அடேங்கப்பா எவ்வளவு பெருசா இருக்கு? வாங்க பார்க்கலாம்!

  தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்புகள் மாறுபடுகிறது என்பதை மாற்றி, மிகவும் கஷ்டப்பட்டு முன்னணி நடிகையாக வளர்த்தவர் சென்னை, பல்லவரத்தை சேர்ந்த நடிகை சமந்தா.முன்னணி நடிகையாக இருந்த போதே, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன், நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். இவருடைய வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க.

 • samantha

  cinema6, Mar 2020, 10:09 AM

  கர்ப்பமாக இருக்கிறாரா சமந்தா? திடீர் என வெளியேறியதாக வந்த தகவல்... ரசிகர்கள் ஷாக்!

  நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். திருமணத்திற்கு பின்பு,ம் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, திருமணமான நடிகைகள் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தருவதில்லை என கோலிவுட் திரையுலகில் நிலவி வந்த பேச்சுகளுக்கு முற்று புள்ளி வைத்தார்.
   

 • samantha

  cinema29, Aug 2019, 1:42 PM

  சமந்தாவின் ஷாட் டிரஸ் புகைப்படங்களை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்!

  நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில், கீழே எந்த ஆடையும் போடாமல் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அதற்க்கு நெட்டிசன்கள் பலர்... பேண்ட் போட மறந்துடீங்களா..? என சமந்தாவை விமர்சித்து வருகிறார்கள்.

  மேலும் சில ரசிகர்கள், இவரின் கால்களின் அழகை வர்ணித்து, கவிதையையே எழுதி விட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். சமந்தா தன்னுடைய கால்களின் அழகை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்பட தொகுப்பு இதோ...

 • samantha

  cinema14, Aug 2019, 11:48 AM

  கர்ப்பமாக இருக்கிறாரா சமந்தா? திடீர் என எடுத்த அதிரடி முடிவு!

  கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'மாஸ்கோவின் காவிரி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.  இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய 'ஏ மாயா சீசாவை' என்கிற தெலுங்கு படத்தில் நடித்தார்.  பின் 'விண்ணை தாண்டி வருவாயா', 'பானா காத்தாடி'  போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.
   

 • Naga Chaitanya and Samantha

  cinema3, May 2019, 5:38 PM

  28 நாளில் 68 கோடியை அள்ளிய சமந்தாவின் திரைப்படம்!

  நடிகை சமந்தா திருமணத்திற்கு பின் அவருடைய கணவர் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்த திரைப்படம் 'மஜிலி' . இந்த படம், கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, வெளியானது.
   

 • Naga Chaitanya and Samantha

  cinema21, Mar 2019, 3:05 PM

  கணவரை அதிர வைத்த சமந்தா! துணிச்சலாக எடுத்த முடிவு!

  விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பசில் ஆகியோர் நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்"  படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது. தியாகராஜன் குமாரராஜா இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் குறித்து சமந்தா சமீபத்தில் கூறுகியில்.... 
   

 • samantha

  cinema14, Mar 2019, 6:09 PM

  நாக சைதன்யா இருந்தால் அதை தொடக்கூட மாட்டேன்! சமந்தாவுக்கு கணவர் போட்ட கண்டிஷன்?

  திருமணத்திற்கு பிறகும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், சமந்தா முதல் முறையாக அவருடைய கணவர் போட்ட ஸ்ராங் கண்டிஷன் குறித்து பேசியுள்ளார்.