Naa
(Search results - 268)politicsJan 24, 2021, 7:24 PM IST
என்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் மிதித்துவிடுவேன்... பிரச்சார மேடையில் சீறிய சீமான்..!
நாம் தமிழர் கட்சி என்ற கப்பலுக்கு நான் தான் ஒரே மாலுமி, நம்பிக்கை இருந்தால் என்னோடு பயணம் செய்யுங்கள், இல்லையெனில் கட்சியில் இருந்து புறப்படுங்கள் என சீமான் கூறியுள்ளார்.
politicsDec 24, 2020, 11:55 AM IST
அரசியல் அறிவில்லாத செல்லாக்காசு சீமான்... சீறும் விஜய் ரசிகர்கள்..!
‘எங்கள் தளபதியை பற்றி பேச என்ன தகுதி இருக்கு’, ‘அரசியலில் செல்லாக்காசு சீமான்’, அரசியல் அறிவில்லாத சீமான் உள்ளிட்ட வசனங்கள் போட்டு போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.
cinemaDec 23, 2020, 7:58 PM IST
விஜய் டிவி சீரியல் நடிகை காயத்ரி... பாவாடை தாவணியில் பச்சை கிளியாய் மின்னிய போட்டோஸ்..!
விஜய் டிவி சீரியல் நடிகை காயத்ரி... பாவாடை தாவணியில் பச்சை கிளியாய் மின்னிய போட்டோஸ்..!
crimeDec 23, 2020, 4:32 PM IST
காரில் விரட்டி சென்று நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொடூரமாக வெட்டிப்படுகொலை... பின்னணியில் பகீர் தகவல்..!
சேலத்தில் சினிமா பாணியில் கார்களை விரட்டி சென்று நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் செல்லத்துரை என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
cinemaDec 14, 2020, 7:08 PM IST
சீமான் கட்சியில் மீரா மிதுன்... போட்டோவுடன் வெளியான அதிரடி அறிவிப்பு...!
இதையடுத்து மீரா மிதுன் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் காட்டுத்தீ போல் பரவியது.
cinemaNov 27, 2020, 4:38 PM IST
25ஆவது பிறந்த நாளை கொண்டாடிய 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியல் நடிகை தேஜஸ்வினி! போட்டோஸ்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை தேஜஸ்வினி கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தன்னுடைய 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
politicsNov 20, 2020, 8:57 AM IST
உதயநிதி ஸ்டாலினின் 100 நாள் தேர்தல் பிரசாரம்.. நமக்கு நாமே 2.0-வின் பரபர பின்னணி...!
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு புதிய வாக்காளர்களைக் கவரும் வகையில் உதயநிதி ஸ்டாலினின் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
politicsNov 13, 2020, 3:14 PM IST
ஜெயலலிதா போல ஸ்ட்ராங்கா முடிவெடுங்க... எடப்பாடியாருக்கு அட்வைஸ் செய்யும் சீமான்..!
இவ்விவகாரத்தில் உறுதியாய் நின்றிட்ட முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களது வழியில் தமிழக அரசு நின்று 161வது சட்டப்பிரிவின்படி, எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்திட வேண்டும் என்பதுதான் 12 கோடி தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமாக இருக்கிறது.
politicsOct 14, 2020, 4:38 PM IST
தனித்து போட்டி.. வேட்பாளர் லிஸ்ட் ரெடி.. கெத்தாக அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிடும் சீமான்..!
டிசம்பர் இறுதியில் சட்டமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்
politicsSep 28, 2020, 6:06 PM IST
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீமான்... தத்தளித்துப்போன தம்பிகள்..!
உடல்நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
politicsSep 25, 2020, 12:11 PM IST
பெரியார்-அம்பேத்கர் இச்சமுதாயத்தின் விஷம்... நாம் தமிழரின் சாதி வெறி.. வெலவெலத்துப்போன சீமான்..!
தனியார் தனியார் தொலைக்காட்சியில் அம்பேத்கர் பற்றிய தொடர் ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாதிய வன்மத்தோடு சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கரூர் விஜி என்பவரை சீமான் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
politicsSep 20, 2020, 12:30 PM IST
நீங்கள் இல்லாத இவ்வாழ்வினை எப்படி வாழப்போகிறேன் மாமா? சாகுல் அமீது மறைவிற்கு கதறி அழுத சீமான்..!
உங்களது பிரிவு மாபெரும் இருட்டுக்குள் என்னை தள்ளிவிட்டிருக்கிறது. என் வாழ்நாளின் பல தருணங்களில் சொல்வழியே, செயல்வழியே நம்பிக்கை அளித்து வழிநடத்திய நீங்கள் நட்ட நடுவழியில் தவிக்கவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா? நீங்கள் இல்லாத இவ்வாழ்வினை எப்படி வாழப்போகிறேன்?
politicsSep 16, 2020, 5:37 PM IST
பா.ஜ.க. மனித குலத்தின் எதிரி... சினம் கொண்டு சீறிய சீமான்..!
சென்னை ஆலப்பாக்கத்தில் நீட் தேர்விற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி நடத்தினர். அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
politicsAug 22, 2020, 3:32 PM IST
ஆபத்து... ஆபத்து... முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்... மத்திய அரசுக்கு சீமான் எச்சரிக்கை..!
மத்திய அரசின் பணிகளுக்குத் தேசிய தேர்வு முகமை அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் – சீமான் வலியுறுத்தி உள்ளார்.
politicsAug 1, 2020, 11:16 AM IST
ஈழத்தமிழர்களே... துரோகிகளை நம்பி மோசம் போயிடாதீங்க... இலங்கை தேர்தலிலும் சீமான் வாய்ஸ்..!
மீண்டும் மீண்டும் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்ற துரோகிகளையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் வாக்கு செலுத்தி வெல்ல வைப்பதென்பது நாம் துரோகத்திற்குத் துணைபோனதாக ஆகிவிடும்.