Muthuramalinga Thevar
(Search results - 11)politicsOct 30, 2020, 6:40 PM IST
6 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த தினகரன்.. கொஞ்சம் கூட கெத்து குறையாமல் உற்சாக வரவேற்பு.. மிரண்டு போன அதிமுக
கொரோனா காரணமாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அரசியல் செய்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
politicsOct 29, 2020, 10:52 AM IST
அட்ராசக்க... விழாவில் பங்கேற்க முதல் முறையாக ஒரே விமானத்தில் செல்லும் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்..!
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர்.
cinemaMay 31, 2020, 6:49 PM IST
சினிமாவாகிறது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு... யார் இயக்கப்போறாங்க தெரியுமா?
சுதந்திர போராட்ட வீரரும், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படம் விரைவில் தயாராக உள்ளது.
Jun 12, 2018, 8:15 AM IST
Oct 29, 2017, 1:00 PM IST
பழனிசாமி, பன்னீர்செல்வம் போஸ்டர்கள் கிழிப்பு..! பசும்பொன்னில் பதற்றம்..!
முதல்வர் எடப்பாடியின் படத்தினையும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் படத்தினையும் தினகரன் ஆதரவாளர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர்.Oct 27, 2017, 2:54 PM IST
இலையை கிடைக்க விடாமல் செய்த பன்னீர்... கவசத்தை கையில் தொட முடியாமல் செய்து பழிதீர்த்த தினகரன்..!
முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை முதல்வர் பழனிசாமி மற்றும் தினகரன் ஆகிய இருதரப்புக்கும் தராமல், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வங்கி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.Oct 27, 2017, 2:53 PM IST
தங்க கவசம் ஒபிஎஸ்சுக்கும் இல்லை; டிடிவிக்கும் இல்லை - மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தது வங்கி நிர்வாகம்...
தேவர் குருபூஜைக்கான தங்க கவசம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.Oct 27, 2017, 2:44 PM IST
முத்துராமலிங்க தேவர் குருபூஜை..! பாதுகாப்புப் பணியில் 8000 போலீசார்..!
தேவர் குரு பூஜைக்காக பசும்பொன்னில் 4 ஐஜி.,க்கள் தலைமையில் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.Oct 27, 2017, 12:39 PM IST
தங்க கவசம் இரண்டு பேருக்கும் கிடையாது..! கலெக்டர்களிடம் கொடுக்க வங்கி முடிவு?
முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை முதல்வர் பழனிசாமி மற்றும் தினகரன் ஆகிய இருதரப்புக்கும் தராமல், மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்க வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.Oct 27, 2017, 10:53 AM IST
தங்க கவசத்தை பன்னீர்செல்வத்திடம் கொடுக்காதீங்க.. தினகரன் ஆதரவாளர்கள் பிரச்னை செய்வதால் பதற்றம்..!
தினகரன் ஆதரவாளர்கள், தங்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என கோருவதால் பரபரப்பு நிலவுகிறது.