Murasoli Land Issue  

(Search results - 8)
 • Doctor Ramadoss

  politics21, Mar 2020, 11:14 AM

  முரசொலி நில விவகாரம்... ராமதாஸ் கோரிக்கை ஏற்பு... விசாரணைக்கு தடை போட்ட உயர்நீதிமன்றம்..!

  பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்திருப்பதாகவும், அந்த இடத்தின் மூல பத்திரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அடிப்படை ஆதாரம் இல்லாமல் திமுக மீது குற்றச்சாட்டை முன்வைத்ததாகக் கூறி, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

 • ramadoss

  politics23, Feb 2020, 10:47 AM

  முரசொலி நிலம் விவகாரம்... பாமக நிறுவனர் ராமதாஸிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தின் கதை பஞ்சமி நிலம் தொடர்பாக எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது படம் அல்ல பாடம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில், திரைப்படம் குறித்து பதிவிட்டிருந்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று அவதூறு கருத்து கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

 • Stalin and TN BJP

  politics1, Feb 2020, 8:01 AM

  முரசொலி வாடகை ரசீது எங்கே...? தன் பங்குக்கு திமுகவை பங்கம் செய்யும் பாஜக!

  இரண்டாம் பதிவில், “ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு. ஒரு பொய்யை மறைக்க இன்னொன்று. எவ்வளவு தான் புளுகுவார் @mkstalin. வாடகை கட்டடத்திற்கா இவ்வளவு பெரிய விளக்கத்தை வெளியிட்டார். வாடகை ரசீது கேட்டால் அழுது புரண்டு அரசியலுக்கு முழுக்கு என்றே சொல்லிடுவாரோ?” என்று கிண்டலடித்துள்ளது பாஜக.

 • rajini

  politics21, Jan 2020, 4:49 PM

  அவுட்லூக் காட்டியாச்சு... மூலப்பத்திரத்தை காட்டுங்க... ரஜினி விவகாரத்தில் மூக்கை நுழைத்த ஹெச்.ராஜா..!

  நான் கேள்விப்பட்டதை, பத்திரிகைகளில் வெளியானாதை பேசினேன். உண்மையை தான் பேசி உள்ளேன், ஆகையால் யாரிடமும் மன்னிப்பு, வருத்தம் கேட்க முடியாது. 1971-ல் நிகழ்ந்த விஷயம், மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம் என்றார். மேலும், பத்திரிக்கை செய்திகளின் நகலையும் செய்தியாளர்களிடம் காட்டினார்.

 • palanisamy stalin

  politics8, Jan 2020, 7:09 AM

  முரசொலி நிலம் சர்ச்சை... திமுகவுக்கு சாதகமாக தமிழக அரசு... பாஜக கிளப்பும் பகீர் டவுட்!

  “முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்ற புகாரில் சென்னையில் ஏற்கனவே விசாரணை நடந்தது. அதன் தொடர்ச்சியாக விசாரணை டெல்லியில் நடந்தது. முரசொலி இடம் சம்பந்தமான ஆவணங்களை தமிழக அரசும் வழங்கவில்லை. திமுக தரப்பும் ஒப்படைக்கவில்லை. 'சென்னையில் பஞ்சமி நிலம் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கவில்லை' என தமிழக அரசு கூறுகிறது."
   

 • stalin challenge to ramadoss

  politics20, Dec 2019, 4:12 PM

  முரசொலி நில விவகாரம்... கௌரவம் பார்க்காமல் ராமதாஸ் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்... விடாமல் தூரத்தும் திமுக..!

  முரசொலி அலுவலக நிலம் குறித்து அவதூறு பரப்பிய ராமதாஸ் மற்றும் பாஜக பிரமுகர் சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

 • pon radhakrishnan

  politics18, Nov 2019, 12:29 PM

  சொந்த அரிப்புகளை சொரிந்து கொள்ள குற்றம்சாட்டாதீர்கள்... பொன்னாருக்கு திமுக கடும் எச்சரிக்கை..!

  அரசியல் காழ்ப்புணர்ச்சியும், தங்கள் சொந்த அரிப்புகளை சொரிந்து கொள்வதற்காகவும் குற்றம்சாட்டுபவர்கள் தங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் கொடுக்கலாம் என்றும் கூறிவிட்டார். தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவர்களை தட்டினாலும் எழுப்ப முடியாது என்பதற்கிணங்க - ஓய்வு அரசியலில் ஒய்யாரமாக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் துணிச்சல் இருந்தால் ஆதாரங்களை வெளியிட வேண்டும்.

 • stalin and durai Murugan

  politics7, Nov 2019, 12:56 PM

  அதிர்ச்சி... ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னீஷியா பாதிப்பா ..? பகீர் கிளப்பும் அறிக்கை..!!

  முரசொலி நிலம் குறித்த அனைத்து ஆவணங்களையும் உரிய அதிகாரம் படைத்த ஆணையத்திடம் ஒப்படைக்கப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். எப்போது, எந்த ஆணையத்திடம் அந்த ஆவணங்களை ஒப்படைக்கப் போகிறார் என்பதை அறிவிக்காவிட்டாலும் கூட, பெயரளவிலாவது முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை வெளியிட முன்வந்திருப்பதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.