Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Mullaiperiyar Dam

"
duraimurugan about mullaiperiyar damduraimurugan about mullaiperiyar dam

தமிழகத்தின் நீராதாரங்களை பாதிக்கும் எதையும் திமுக அனுமதிக்காது… துரைமுருகன் திட்டவட்டம்!!

தமிழ்நாட்டின் நீராதாரங்களை பாதிக்கும் வகையில் கர்நாடகத்தில் எந்த புதிய அணையையும் கட்ட திமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

politics Nov 16, 2021, 6:13 PM IST

Mullaperiyar Dam issue..Ramadoss warns CM StalinMullaperiyar Dam issue..Ramadoss warns CM Stalin

அவங்களுடைய வஞ்சக வலையில் முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் வீழ்ந்துவிடக் கூடாது.. எச்சரிக்கும் ராமதாஸ்..!

முல்லைப் பெரியாற்று விவகாரத்திற்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டு விட்டது. இத்தகைய சூழலில் முல்லைப் பெரியாற்றுச் சிக்கலுக்கு மீண்டும் உயிரூட்டவே கேரளா இப்போது பேச்சு நடத்த அழைப்பு விடுக்கிறது. இந்த உண்மையைத் தமிழக அரசு உணர வேண்டும்.

politics Nov 10, 2021, 6:58 PM IST

Dam constructed in Villuppuram by ADMK Govt breaks againDam constructed in Villuppuram by ADMK Govt breaks again

மீண்டும் உடைந்த தளவானூர் தடுப்பணை... 13 மாதங்களில் இரண்டாவது முறை.. அதிமுக ஆட்சியின் அவலம்...

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் சுமார் 25 கோடியே 37 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு முன்னாள் அமைச்சரும், தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சி.வி.ஷண்முகத்தால் திறக்கப்பட்டது தளவானூர் தடுப்பணை.

politics Nov 9, 2021, 12:36 PM IST

duraimurugan press meetduraimurugan press meet

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்… உச்சநீதிமன்ற ஆணைப்படியே நீர் திறக்கப்பட்டது… துரைமுருகன் விளக்கம்!!

தமிழக அரசின் அனுமதியை பெறாமல் அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோதே இடுக்கி அணைக்கு தண்ணீரை கேரளா அரசு திறந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் உச்சநீதிமன்ற ஆணைப்படியே முல்லைப்பெரியாறு அணையின் நீர் திறக்கப்பட்டது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

politics Nov 9, 2021, 12:01 PM IST

Water should be opened to the Mullur Canal for irrigation from Mullaiperiyar damWater should be opened to the Mullur Canal for irrigation from Mullaiperiyar dam

”முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து விடுங்க” - விவசாயிகள் போராட்டத்தால் 5 மணி நேரமாக அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்...! 

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக மேலூர் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும்

Nov 20, 2017, 4:33 PM IST