Mukilan
(Search results - 8)politicsJan 13, 2020, 4:12 PM IST
பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போராளி..!! வாரம் ஒரு முறை கையொழுத்து போட்டால் போதும்..!!
சமூக ஆர்வலர் முகிலனுக்கு ஜாமீன் நிபந்தனை தளர்த்தி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதுடன்,
வாரம் ஒரு முறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.politicsJul 9, 2019, 9:58 PM IST
பாலியல் குற்றச்சாட்டு ! ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன முகிலனை கரூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு !!
ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜான சமூக செயற்பாட்டாளர் முகிலனை பாலியல் வழக்கு தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
politicsJul 9, 2019, 7:42 AM IST
மாயமான முகிலன் போலீசிடம் சிக்கியது எப்படி ? வெளியான அதிர்ச்சி தகவல் !!
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன முகிலனை கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சசிகரமாக உள்ளது. தன்னை யாரோ கடத்தி விட்டனர் என்று முகிலன் தெரிவித்திருந்த நிலையில் அவர் தலைமறைவாக இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
tamilnaduJul 8, 2019, 6:25 PM IST
முகிலனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் தாமரை..! வீடியோ
முகிலனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் தாமரை..! வீடியோ
ChennaiJul 7, 2019, 3:12 PM IST
அய்யையோ முகிலனை நாய் கடிச்சிடுச்சி... சிபிசிஐடி ஷாக்!!
சமூக செயற்பாட்டாளர் முகிலன் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் பரிசோதித்த போது நாய் கடித்ததற்கான காயம் இருந்தது கண்டுபிடித்த நிலையில், நாய் கடிக்கு ஊசி போடப்பட்டதாகவும் சிபிசிஐடி ஷாக் தகவலைக் கூறியுள்ளது.
politicsJul 7, 2019, 9:52 AM IST
சிபிசிஐடி போலீசாரிடம் முகிலன் ஒப்படைப்பு !! வேலூர் மருத்துவனையில் சிகிச்சை !!
சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த 4 மாதங்களூக்கு முன்பு காணாமல் போன நிலையில் தற்போது ஆந்திர போலீசார் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டார்.
politicsJul 6, 2019, 11:17 PM IST
தாடியுடன் அடையாளம் தெரியாத முகிலன் !! கூடங்குளத்துக்கு எதிராக கோஷம் !!
4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் தாடியுடன் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் முகிலன் கூடங்குளத்துக்கு எதிராகவும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்ய்ப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டபடி சென்றார்.
politicsJul 6, 2019, 10:34 PM IST
முகிலன் திருப்பதியில் கைது ! போலீசார் இழுத்துச் சென்றதால் பரபரப்பு !!
கடந்த 100 நாட்களுக்கு மேலாக சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த சமூக ஆர்வலர் முகிலன் திருப்பதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை ஆந்திர போலீசார் அடித்து இழுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.