Asianet News TamilAsianet News Tamil
22 results for "

Mukesh Ambani

"
I will only live in India.. there is no idea to go to London .. Mukesh Ambani explanation.I will only live in India.. there is no idea to go to London .. Mukesh Ambani explanation.

வாழ்ந்தால் இந்தியாவில் தான் லண்டன் செல்ல ஐடியா இல்ல.. முகேஷ் அம்பானி அறிக்கை.

லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை  592 கோடி செலவில் வாங்கியுள்ள இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி குடும்பத்துடன் லண்டனுக்கு குடிபெயர உள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், அதில் உண்மையில்லை என ரிலையன்ஸ்  குடும்பம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

politics Nov 6, 2021, 5:46 PM IST

I will not run away here if I live .. Mukesh Ambani who flatly denied the news of immigration to London.!I will not run away here if I live .. Mukesh Ambani who flatly denied the news of immigration to London.!

உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிட மாட்டேன்.. லண்டனுக்குக் குடியேறும் தகவலை அடியோடு மறுத்த முகேஷ் அம்பானி.!

பிரிட்டனில் கையகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில் முதன்மையாக கோல்ஃப் மற்றும் விளையாட்டு ரிசார்ட்டாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துக்கொள்கிறது.

india Nov 6, 2021, 10:07 AM IST

Indias NO 1 billionaire Mukesh Ambani is leaving the country .. !! 300 acres ready to settle in London.Indias NO 1 billionaire Mukesh Ambani is leaving the country .. !! 300 acres ready to settle in London.

நாட்டை விட்டு செல்கிறார் இந்தியாவின் NO 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி..!! லண்டனில் குடியேற 300 ஏக்கர் ரெடி.

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் லண்டனுக்கு குடிபெயர் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் லண்டன் புறநகர் பகுதியில் ஸ்டோன் பார்க் என்ற பிரமாண்ட மாளிகையில் சுமார் 49 படுக்கை அறை வசதிகளுடன்கூடிய ஆடம்பர பங்களாவில் அவர் வசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

politics Nov 5, 2021, 5:54 PM IST

mukesh ambani world second luxuries picturesmukesh ambani world second luxuries pictures

உலகின் இரண்டாவது விலைமதிப்பு மிக்க முகேஷ் அம்பானியின் வீட்டை பார்த்திருக்கீங்களா? வாங்க சுத்தி பார்க்கலாம்!

உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீட்டான அன்டிலியாவின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ஆவார். இது பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்தபடியாக உள்ளது. அன்டிலியா உள்ளே எப்படி இருக்கிறது என பார்த்துட்டு வரலாம் வாங்க.

life-style Jun 19, 2020, 4:24 PM IST

Mukesh Ambani's "Master Plan" Preparing Facebook Company ..! Ready for world revolutionMukesh Ambani's "Master Plan" Preparing Facebook Company ..! Ready for world revolution

முகேஷ் அம்பானியின் "மாஸ்டர் பிளான்"..! தயாராகிறது பேஸ்புக் நிறுவனம்..! உலக அளவில் பெரும்புரட்சிக்கு தயார்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பேஸ்புக் ஆகியவை  இணைந்துஊர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக  ஓர் புதிய செயலியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது  

Fashion Apr 18, 2020, 12:51 PM IST

priyanka chopra celebrate colorful holi photo gallerypriyanka chopra celebrate colorful holi photo gallery

10 இளைய வயது கணவருடன் கலர் ஃபுல் ஹோலி கொண்டாடிய பிரியங்கா சோப்ரா! அதகள கிளிக்ஸ்!

10  வயது இளையவரை காதல் திருமணம் செய்துகொண்ட, பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போதுவரை, காதல் பறவையாய் தன்னுடைய கணவர் நிக் ஜோனசுடன் ஜோடியாக சுற்றி வருகிறார். 

cinema Mar 9, 2020, 5:29 PM IST

8th year big kodeesaran8th year big kodeesaran

8-வது ஆண்டாக நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக ஐ.ஐ.எஃப்.எல். பட்டியலில் தொடர்ந்து 8வது ஆண்டாக திகழ்கிறார்.
முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி என்று ஐஐஎஃப்எல் வெல்த்-ஹரூன் இந்தியா தெரிவிக்கிறது
 

india Sep 26, 2019, 7:37 AM IST

kamal facing continous issues reagrding politics and cinemakamal facing continous issues reagrding politics and cinema

அம்பானி கையில் சிக்கிய கமல் ..! அடுத்தடுத்து மரண அடி ..! அடங்கி போவாரா..? ஆள்வாரா ஆண்டவர்..?

லைகா பட நிறுவனம் தயாரிப்பில் முதல்கட்ட படப்பிடிப்போடு நிறுத்தப்பட்ட இந்தியன்-2 மீண்டும் தொடங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் இதனை கைப்பற்ற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
 

cinema May 17, 2019, 2:58 PM IST

Anant Ambani attended PM Modi RallyAnant Ambani attended PM Modi Rally

காங்கிரஸில் அப்பா... பாஜகவில் மகன்... அம்பானியின் ராஜதந்திரம்...! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

மக்களவைத் தேர்தலில், நாட்டின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மிலிந்த் தியோராவுக்கு சமீபத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மோடியின் பேரணியில் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

politics Apr 28, 2019, 5:24 PM IST

Ambani  bought Jet air waysAmbani  bought Jet air ways

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கப் போவது யார் தெரியுமா ?

கடுமையான  நிதி நெருக்கடி மற்றும் ஏராளமான கடன்களா மிக மோசமான உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

life-style Apr 20, 2019, 8:52 PM IST

Ericsson case... Anil Ambani thanks elder brother Mukesh AmbaniEricsson case... Anil Ambani thanks elder brother Mukesh Ambani

சிறைதண்டனையில் இருந்து தப்பித்த அனில் அம்பானி... 2-வது முறையாக உதவிய அண்ணன்...!

எரிக்சன் நிறுவனத்துக்கு பாக்கி வழங்காவிட்டால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்த நிலையில் ரூ. 458,77 கோடி பாக்கியை முகேஷ் அம்பானி உதவியுடன் அனில் அம்பானி செலுத்தியுள்ளார். 

india Mar 19, 2019, 10:22 AM IST

mukesh ambani participate in soundharya rajinikanth marriage videomukesh ambani participate in soundharya rajinikanth marriage video

சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முகேஷ் அம்பானி! வீடியோ!

நேற்றைய தினம், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், கோவை தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் சென்னை லீலா பேலஸில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. 
 

cinema Feb 12, 2019, 3:16 PM IST

Mukesh Ambani son wedding invitationMukesh Ambani son wedding invitation

முகேஷ் அம்பானி – மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு…. மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார் !!

அம்பானி குழுமங்களின்  தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு  வரும் 9 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதால், முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீட்டா அம்பானியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

politics Feb 11, 2019, 10:51 PM IST

anil ambani files for bankruptcyanil ambani files for bankruptcy

தம்பிக்கு ஆப்பு வைத்த அண்ணன்... ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் திவால்..!

ஜியோ வருகையால் ஆட்டம் கண்ட நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கம்யூனிகேசன் கடனை அடைக்க முடியாததால் திவால் சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளதாக அனில் அம்பானி நிறுவனம் அறிவித்துள்ளார்.
 

business Feb 2, 2019, 1:05 PM IST

panneerselvam go to mukkesh ambani home with the supporterspanneerselvam go to mukkesh ambani home with the supporters

முகேஷ் அம்பானி வீட்டில் ஆதரவாளர்களுடன் தர்மயுத்தம் ஓ.பி.எஸ்..!

இந்தியாவின் மிக ஆடம்பர நடைபெற்ற முகேஷ் அம்பானியின் இல்லத் திருமணத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

tamilnadu Dec 15, 2018, 4:12 PM IST