Asianet News TamilAsianet News Tamil
12 results for "

Mr.local

"
sivakarthikeyan blames someone for the failure of mr.localsivakarthikeyan blames someone for the failure of mr.local

‘மிஸ்டர் லோக்கல் படத்தின் தோல்விக்கு துரோகிகளே காரணம்’...யாரைக் குத்துகிறார் சிவகார்த்திகேயன்?...

’நட்புகள் கைதூக்கி உயர்ந்த, துரோகிகள் அவ்வப்போது முதுகில் குத்த அதன் வழியாக நான் நடந்து வரும் பயணம் தான் எனது சினிமாப் பயணம். அந்த வகையில் எனது முந்தைய படமான ‘மிஸ்டர் லோக்கல்’ துரோகிகளால்தான் தோற்றது’என்று படா பட்டாகப் பேசுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

cinema Jun 3, 2019, 3:53 PM IST

confusion at siva-surya combination movieconfusion at siva-surya combination movie

மண்ணைக் கவ்விய ‘மிஸ்டர் லோக்கல்’...’விஸ்வாசம்’ சிவா, சூர்யா படம் கைமாறுகிறதா?...


’மிஸ்டர் லோக்கல்’ படத்தின் படுதோல்வியால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாகவும் எனவே அவர் அடுத்து தொடங்கவிருக்கும் ‘விஸ்வாசம்’ சிவா, சூர்யா காம்பினேஷன் படம் கைமாற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் நடமாடுகின்றன.

cinema May 22, 2019, 11:53 AM IST

actor celebrate for sivakarthikeyan films flopactor celebrate for sivakarthikeyan films flop

சிவகார்த்திகேயன் படம் ஓடலைன்னா அவ்வளவு சந்தோஷமா இந்த நடிகர்களுக்கு?...

நேற்று வெளியான சிவகார்த்திகேயன் படம் படுதோல்வி அடைந்திருக்கும் நிலையில், கோடம்பாக்கத்தில் அவரது போட்டியாளர்கள் பலரும் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் நடமாடுகின்றன.

cinema May 18, 2019, 11:49 AM IST

Mister local is flop movieMister local is flop movie

மிஸ்டர் லோக்கல் மரண மொக்கையாம்... படம் முடியும் முன்பே தியேட்டரை விட்டு வெளியேறிய ரசிகர்கள்!!

நடிகர் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் இன்று வெளியான மிஸ்டர் லோக்கல், ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது. 

cinema May 17, 2019, 12:41 PM IST

robo shankars contravercial speechrobo shankars contravercial speech

’காமெடி சீன் வந்தாக்கூட சிரிக்காம படம் பார்க்குறாங்க’...பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த பிரபல காமெடியன்...

’பத்திரிகையாளர் காட்சியில் படம் பார்க்க வருவதற்கே பயமாக இருக்கிறது. நல்ல நகைச்சுவைப் படங்களுக்குக் கூட சிரிக்காமல் உம்மென்று படம் பார்த்து நோகடிக்கிறார்கள்’என்று நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே பேசி சர்ச்சையை உண்டாக்கினார்.

cinema May 14, 2019, 11:45 AM IST

sivakarthikeyan interview regarding mr.localsivakarthikeyan interview regarding mr.local

’மிஸ்டர் லோக்கல்’ காமெடிக்கு சந்தானம் இல்லாத குறை... சிவகார்த்திகேயன் என்ன செய்திருக்கிறார் பாருங்க...

’இயக்குநர் எம்.ராஜேஷின் படங்களில் காமெடி நடிகர் சந்தானம் ஹீரோவுக்கு இணையான கேரக்டரில் வருவார் என்பதால் அவர் ‘மிஸ்டர் லோக்கல் படத்தில் இல்லாத குறையைப்போக்க ஓவர் டைம் எடுத்து உழைக்க வேண்டியிருந்தது’ என்கிறார் மிஸ்டர் யதார்த்தம் சிவகார்த்திகேயன்.

cinema Apr 28, 2019, 10:19 AM IST

sivakarthikeyan's mr local release postponedsivakarthikeyan's mr local release postponed

சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ மே 1 ம் தேதி ரிலீஸாகாது...

மே 1ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட அஜீத் படம் தள்ளிப்போனது போல சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படமும் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதை அப்பட நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

cinema Apr 20, 2019, 10:05 AM IST

mr.local casting leakedmr.local casting leaked

சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் இத்தனை ஹீரோக்களா?...லீக்கான சீக்ரெட்...

மே1ம் தேதி திரைக்கு வரவிருக்கும் சிவகார்த்திகேயன், நயன்தாரா காம்பினேஷனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் சி.கா.வையும் சேர்த்து அரைடஜன் ஹீரோக்கள் நடித்திருக்கிறார்கள் என்றொரு இன்ப அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
 

cinema Apr 16, 2019, 4:01 PM IST

gethu attitude and glam screen presence LadySuperstar Nayanthara in the MrLocalTeasergethu attitude and glam screen presence LadySuperstar Nayanthara in the MrLocalTeaser

ஏரியாவுல செல்லமா Mr.லோக்கல்ன்னு கூப்பிடுவாங்க...சிவாவின் செம்ம மாஸ் Mr.லோக்கல் டீஸர்...

Mr. லோக்கல் படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி ரசிகர்களிடம் தாறுமாறான வரவேற்பை பெற்றுள்ளது.

cinema Feb 17, 2019, 12:35 PM IST

Sivakarthikeyan clash with Thala ajithSivakarthikeyan clash with Thala ajith

அஜித்துடன் நேரடி மோதலுக்கு தயாரான சிவகார்த்திகேயன்... ரசிகர்கள் ஷாக்!!

அஜித் நடித்துவரும் பிங்க் படத்தின் ரீமேக் மே 1ம் தேதி ரிலீசாகிறது.    அதே தேதியில் சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல்  படம் மோதவுள்ளது.

cinema Feb 14, 2019, 10:10 AM IST

mr.local to fight with ajith's pinkmr.local to fight with ajith's pink

’வந்தா அஜீத் படத்தோடதான் வருவேன்’ என அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்...

அஜீத்தின் ‘பிங்க்’ படம் ரிலீஸாகவுள்ள மே 1ம் தேதியன்றே சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘Mr. லோக்கல்’ படமும் ரிலீஸ் ஆகவிருப்பதாக  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தை அதிரவைத்துள்ளது.

cinema Feb 14, 2019, 9:59 AM IST

sivakarthikeyan mr local movie poser releasedsivakarthikeyan mr local movie poser released

டிப் டாப் கோட் சூட்! கையில லோக்கல் டீ! வெளியானது சிவகார்த்திகேயன் பட போஸ்டர்!

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இருவரும் 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் திரைப்படம் Mr . லோக்கல். 
 

cinema Feb 2, 2019, 5:53 PM IST