Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Mr Local Movie

"
Sivakarthikeyan Open Talk about MR Local Movie FlapSivakarthikeyan Open Talk about MR Local Movie Flap

அந்த படத்தில் நடித்தது நான் செய்த தவறு... மனம் திறந்த சிவகார்த்திகேயன்...!

அப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள சிவகார்த்திகேயன், மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்தது முழுக்க, முழுக்க நான் செய்த தப்பு. நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ், அவரிடம் நான் வேறு கதை கேட்டிருக்க வேண்டும் என மனம் திறந்து பேசியுள்ளார். 
 

cinema Dec 13, 2019, 6:30 PM IST

mister local released in tamil rockersmister local released in tamil rockers

'மிஸ்டர் லோக்கல்' படத்துக்கு இந்த நிலையா? ஒரே நாளில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்!

திருட்டு தனமாக இணையதளங்களில் புதிய படங்கள் பதிவிறக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், தொடர்ந்து புதிய படங்களை தமிழ் ராக்கர்ஸ் போன்ற சில இணைய தளங்கள் வெளியிட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது.
 

cinema May 18, 2019, 7:15 PM IST

mr local finance problem for actor sivakarthikeyanmr local finance problem for actor sivakarthikeyan

நயன்தாராவை தொட்டால் சிவகார்த்திகேயன் போண்டியாகனும்: திட்டம் போட்டு கட்டம் கட்டுகிறாரா பெரிய இடத்து மாப்பிள்ளை?

ஓரு ஏழைத்தாயின் மகனான டீ மாஸ்டர் இந்த பரந்த தேசத்தின் பிரதமராகலாம் என்று மோடி நிரூபித்தது போல், சாதாரண ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் முயற்சித்தால் மாஸ் ஹீரோவகலாம் என்று நிரூபித்தவர் சிவகார்த்திகேயன். 
 

cinema Apr 26, 2019, 7:21 PM IST

rashmika pair with sivakarthikeyan movie for vigneshsivan directionrashmika pair with sivakarthikeyan movie for vigneshsivan direction

விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி இவரா? கொண்டாடும் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் தன்னுடைய 17 ஆவது திரைப்படத்தை, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க 'கீதா கோவிந்தம் ' பட நடிகை ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Mar 22, 2019, 2:30 PM IST

nayanthara aira movie release date announcednayanthara aira movie release date announced

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'ஐரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தல அஜித்துடன் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் பொங்கல் ரிலீசாக வெளியாகி, அஜித் ரசிகர்களுக்கு இந்த வருட பொங்கலையே 'தல' பொங்கலாக மாற்றியது. 
 

cinema Feb 18, 2019, 8:03 PM IST