Mps
(Search results - 110)politicsNov 3, 2020, 11:36 AM IST
இந்த மாதிரி எல்லா எம்.பிக்களும் இருந்தா தமிழ்நாடு எப்போதோ முன்னேறி இருக்கும்... அதிரடி காட்டும் மதுரை மைந்தன்.
மருத்துவ உதவி நிதியாக ஒரு ஆண்டில் 40 பேருக்கு ஒரு கோடி ரூபாய் பெற்றுத்தந்துள்ளோம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்
சு.வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார்.
politicsSep 24, 2020, 12:23 PM IST
சமஸ்கிருதம் தவிர தொன்மை மொழி ஏதும் இங்கு இல்லையா.? 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க் கொடி.
கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திட வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்
எழுதியுள்ளனர். அதில், இந்திய கலாச்சார வரலாறு ஆய்வுக்குழு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் ஒரு முக்கியமான பொருளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அதில் தாங்கள் உடனடியாக அதில் தலையிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.politicsSep 23, 2020, 12:33 PM IST
இந்திய ராணுவத்தில் வேதகால போர் முறைகள்..?? நாடாளுமன்றத்தை கதிகலங்க வைத்த பாஜக எம்.பிக்கள்..!!
இந்திய ராணுவத்தில் வேதகால போர் முறைகளை புகுத்த வேண்டும் என பாஜக எம்பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இவ்வாறு அவர்கள் கருத்து கூறியுள்ளனர். அவர்களின் இந்த கேள்வி மிகக் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
indiaSep 20, 2020, 6:12 PM IST
மாநிலங்களவையில் அமளி: எதிர்க்கட்சி எம்பிக்களை கடுமையாக விளாசிய எம்.பி ராஜீவ் சந்திரசேகர்
மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை, இதுபோன்ற இழிவான செயலை தனது பாராளுமன்ற கெரியரில் பார்த்ததே இல்லையென்று எம்பி ராஜீவ் சந்திரசேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
politicsSep 16, 2020, 2:34 PM IST
கூண்டோடு சிக்கிய 200 எம்.பி,- எம்.எல்.ஏ.,க்கள்... உச்சநீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு..!
மாநில உயர் நீதிமன்றங்கள் வழங்கிய விவரங்களின்படி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 175 வழக்குகள் எம்பி எம்எல்ஏக்கள் மீது உள்ளன என்றும் சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.
politicsSep 15, 2020, 9:50 AM IST
நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி.. ஒரே நாளில் திமுக எம்.பி. உட்பட 25 பேருக்கு கொரோனா.. அலறும் பிரதமர் மோடி..!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட பரிசோதனையில், 25 எம்.பி.க்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
worldJul 16, 2020, 7:32 PM IST
இந்தியாதான் கெத்து 24 அமெரிக்க எம்பிக்கள் ட்ரம்புக்கு கடிதம்..!! சீனாவுக்கு பாடம் புகட்ட வலியுறுத்தல்..!!
இந்தியாவைப் போல அமெரிக்காவும் சீனாவுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, ட்ரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த 24 எம்பிக்கள் அவருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
politicsJun 8, 2020, 10:22 AM IST
பா.ஜ.க தலைவருடன் திமுக எம்.பி.,க்கள் ரகசிய சந்திப்பு... திகிலில் உடன்பிறப்புகள்..!
திமுகவில் தற்போதைய எம்.பிக்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பு வகித்த ‘ரட்சகரும், மில்க்’ எம்.பியும் பாஜக முக்கியத்தலைவரை இருமுறை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
politicsMay 13, 2020, 9:36 PM IST
திமுகவை பார்த்து தலைமை செயலாளருக்கு பொறாமை..! தயாநிதி மாறன் பகீர் குற்றச்சாட்டு
திமுக சார்பில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகளை பார்த்து தலைமை செயலாளர் சண்முகம் பொறாமைப்படுவதாக திமுக எம்பி தயாநிதி மாறன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
politicsMay 13, 2020, 8:35 PM IST
டிவி சத்தத்தை அலறவிட்டு திமுக எம்பி-க்களை அசிங்கப்படுத்திய தலைமை செயலாளர்! தயாநிதி மாறன் பகிரங்க குற்றச்சாட்டு
மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுக்கப்போன திமுக எம்பி-க்களை தலைமை செயலாளர் சண்முகம் அசிங்கப்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாக திமுக எம்பி தயாநிதி மாறன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
life-styleApr 6, 2020, 5:32 PM IST
"பிரதமர்" உட்படஅனைத்து எம்பிக்களுக்கும் 30 % ஊதியம் பிடித்தம்! மத்திய அமைச்சரவை அதிரடி !
ஊதியம் குறைப்பு, தொகுதி நிதி நிறுத்தம் ஆகியவற்றின் மூலம் அரசுக்கு ரூ.7,900 கோடி மிச்சமாகும். கொரோனாவால் மகாராஷ்டிரா, தமிழகம்,கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது
politicsApr 6, 2020, 5:27 PM IST
கொரோனா எதிரொலி: எம்பிக்கள், ஆளுநர்களின் ஊதியம் ஓராண்டுக்கு குறைப்பு.. மத்திய அரசு அதிரடி
கொரொனா எதிரொலியால் பிரதமர் உட்பட எம்பிக்களின் ஓராண்டு ஊதியத்தில் 30% குறைக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.
indiaMar 22, 2020, 11:11 AM IST
இட்லி, தோசைக்கு ஆசைப்பட்டு இப்படி ஆயிடுச்சே?பாஜக எம்பி துஷ்யந்த்தின் அலட்சியத்தால் கொரோனா பீதியில் எம்பி-க்கள்
கொரோனாரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி கனிகா கபூரின் பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக எம்பி துஷ்யந்த் சிங், தனிமைப்படுவதற்கு முன்பாக, குடியரசுத் தலைவர் மற்றும் கனிமொழி ஆகியோர் கொடுத்த விருந்துகளில் கலந்துகொண்டதால், அவருடன் அந்த விருந்துகளில் கலந்துகொண்ட மற்ற எம்பிக்கள் கொரோனா பீதியில் உள்ளனர்.
politicsMar 21, 2020, 11:37 AM IST
பா.ஜ.க. எம்.பி.களுக்கு கொரோனா..? தனிமைபடுத்திக் கொண்ட காங்கிரஸ் எம்.பி.,கள்..!
தற்போது வசுந்தரா ராஜேவும், துஷ்யந்தும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
politicsMar 18, 2020, 4:13 PM IST
போட்டியின்றி 6 பேர் தேர்வு... குறைந்தது அதிமுகவின் பலம்... உயர்ந்தது திமுகவின் பலம்..!
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி ஏப்ரல் 2-ம் தேதியன்று காலியாகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. திமுக, அதிமுகவுக்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோரும் அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, தாமக தலைவர் வாசன் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். மேலும் 3 சுயேட்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.