Mp's Mla's
(Search results - 1)politicsDec 12, 2019, 1:33 PM IST
பாலியல் வழக்கில் தொடர்புடைய எம்பிக்கள் அதிகம் கொண்ட கட்சி..!! அதிர்ச்சி பட்டியலில் முதலிடம் பிடித்த பாஜக..!!
பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்பிகளை அதிகம் கொண்ட கட்சியாக பாஜக என தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான ஏடிஆர் என்ற அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரடிக் ரீபார்ம்ஸ் என்ற நிறுவனம் பாலியல் வழக்குகளில் தொடர்புடைய எம்பி , எம்எல்ஏக்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது .