Asianet News TamilAsianet News Tamil
9 results for "

Mosques

"
Which law permits speaker in mosques asks Karnataka High CourtWhich law permits speaker in mosques asks Karnataka High Court

“மசூதிகளில் ஸ்பீக்கர் வைக்க அனுமதிக்கும் சட்டம் எது?” உயர்நீதிமன்றம் கேள்வி...

ஒலி மாசு ஏற்படுத்துவது பற்றிய வழக்கில் கேள்வி எழுப்பியுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், எந்த சட்டத்தின் அடிப்படையில் மசூதிகளில் ஒலி பெருக்கிகள் அனுமதிக்கப்படுகின்றன என்று மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

politics Nov 17, 2021, 1:38 PM IST

15 thousand mosques demolished in 5 years, Xi Jinping government atrocity,  Islamists are angry15 thousand mosques demolished in 5 years, Xi Jinping government atrocity,  Islamists are angry

5 ஆண்டுகளில் 15 ஆயிரம் மசூதிகள் இடிப்பு, ஜி ஜின் பிங் அரசு அட்ராசிட்டி: இத கேட்க துப்பு இருக்கா பாகிஸ்தானுக்கு

சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கு சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள  மசூதிகளை இடித்துவிட்டு அந்நாட்டு அரசு பொதுக் கழிப்பறைகளை கட்டிவருவது இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

world Aug 19, 2020, 2:03 PM IST

gk vasan request tamilnadu government to prepare ramzan fasting food in mosquesgk vasan request tamilnadu government to prepare ramzan fasting food in mosques

பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்ச அனுமதி கொடுங்க..! தமிழக அரசை வலியுறுத்தும் வாசன்..!

முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் 30 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போதைய கரோனா பரவல் காரணத்தால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பை கொடுத்து வருகின்ற தமிழக அரசு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சவும் நடவடிக்கை எடுக்கலாம். 

politics Apr 14, 2020, 11:19 AM IST

This is why the CAA and the NRC are in need of foreigners who are crowded in mosquesThis is why the CAA and the NRC are in need of foreigners who are crowded in mosques

மசூதிகளில் கூட்டம் கூட்டமாக சிக்கும் வெளிநாட்டவர்கள்... இதற்காகத்தான் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி அவசியமென கோரிக்கை..!

சென்னையில் கூட்டம் கூட்டமாக மசூதிகளில் பதுங்கி இருக்கும் வெளிநாட்டை சேர்ந்த மதப்பிரச்சாரகர்களால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

politics Apr 13, 2020, 1:40 PM IST

Can the mosques not fight in the Arabic language ..? H. Raja question for DK - DMK!Can the mosques not fight in the Arabic language ..? H. Raja question for DK - DMK!

மசூதிகளில் அரேபிய மொழியில் நமாஸ் செய்யக்கூடாது என போராட முடியுமா..? திக- திமுகவுக்கு ஹெச்.ராஜா கேள்வி..!

இந்து கோயில்களில் தமிழில் மந்திரம் ஓதவேண்டும் என போராட்டம் நடத்தும் போது மசூதிகளில் அரேபிய மொழியில் நமாஸ் செய்யக்கூடாது என நாடு முழுவதும் போராட்டம் நடத்தினால் என்னவாகும்? என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

politics Feb 12, 2020, 11:35 AM IST

This is what is happening in churches and mosques ... Dr. KrishnasamyThis is what is happening in churches and mosques ... Dr. Krishnasamy

சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் இதுதான் நடக்கிறது... ஆத்திரப்படும் டாக்டர் கிருஷ்ணசாமி..!

மசூதிகளிலும், சர்சுகளிலும் மத பிரச்சாரங்களை விட அரசியல் பிரச்சாரங்களே அதிகம் நடைபெறுகிறது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

politics Feb 5, 2020, 12:35 PM IST

No church and masque in srilankaNo church and masque in srilanka

கிறிஸ்துவர்கள் சர்ச்சுக்குப் போக வேண்டாம் ! இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வேண்டாம் ! இலங்கை அரசு எச்சரிக்கை !!

இலங்கையில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதால் கிறிஸ்துவர்கள் வரும் ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், இஸ்லாமியர்கள் நாளை மசூதிகளில் தொழுகை நடத்த வேண்டாம் என்றும் இலங்கை அரசு எச்சரித்துள்ளது.
 

world Apr 25, 2019, 10:24 PM IST

We are students Kerala Mosques to Help Emotionally Come to Our MasjidWe are students Kerala Mosques to Help Emotionally Come to Our Masjid

மாணவர்களே நாங்க இருக்கோம்! எங்க மசூதிக்கு வாங்க... உணர்ச்சி பொங்க உதவும் கேரளா முஸ்லிம்கள்!

நீட் தேர்வு எழுதவரும் தமிழக மாணவர்களுக்கு முஸ்லிம்கள் தங்களது மசூதியில் இடமளித்துள்ளது, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

May 5, 2018, 2:19 PM IST

1 lakh-toilets-in-mosques1 lakh-toilets-in-mosques

நாடு முழுவதும் ஒரு லட்சம் மதரசாக்களில் கழிவறை - மத்திய அரசு திட்டம்

மத்திய சிறுபான்மைத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அறக்கட்டளை

Mar 18, 2017, 4:52 PM IST