Asianet News TamilAsianet News Tamil
329 results for "

Months

"
Minor Allegedly Raped By 400 Men Over 6 Months In Beed District, 3 ArrestedMinor Allegedly Raped By 400 Men Over 6 Months In Beed District, 3 Arrested

6 மாதங்களில் 400 பேரால் பாலியல் வல்லுறவு... போலீஸ் ஸ்டேசன் சென்ற 16 வயது சிறுமியை காவலர்களும் கபளீகரம்..!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் 16 வயதான திருமணமான மைனர் பெண் ஒருவரை கடந்த 6 மாதங்களில் 400 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

crime Nov 15, 2021, 6:29 PM IST

Nothing has happened in the last six months .. The Chief Minister has focused on the gold in the temples ..h raja criticized.Nothing has happened in the last six months .. The Chief Minister has focused on the gold in the temples ..h raja criticized.

6 மாசமா கோணியை தலையில் போட்டுக்கிட்டு கோயில் கோயிலா தங்கம் அள்ள போனிங்க.. ஸ்டாலினை வம்பிழுத்த எச்.ராஜா.

திமுக ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது ஆனால் வெள்ளம்பாதிப்பை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாறாக கடந்த 6 மாதத்தில் கோணி சாக்கை தலையில் போட்டுக்கொண்டு முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் சேகர்பாபு கோயில் கோயிலாக தங்கம் அள்ள போனார்கள் என பாஜக எச். ராஜா விமர்சித்துள்ளார்.

politics Nov 15, 2021, 11:47 AM IST

Illegal affair: Mother of 3 children .. flirting with a young man 8 months after her husband's death .. then the brutal.Illegal affair: Mother of 3 children .. flirting with a young man 8 months after her husband's death .. then the brutal.

Illegal affair: 3 குழந்தைகளுக்கு தாய்.. கணவன் இறந்த 8 மாதத்தில் இளைஞனுடன் உல்லாசம்.. பிறகு நடந்த பயங்கரம்.

கணவன் இறந்த நிலையில் மனைவி வேறு ஒரு இளைஞருடன் உறவு  வைத்திருந்த நிலையில் திடீரென அந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம்  நிகழ்ந்துள்ளது.

crime Nov 10, 2021, 5:13 PM IST

Time is only 6 months .. Pay 36 lakhs .. Action to the plant which was operating without permission.Time is only 6 months .. Pay 36 lakhs .. Action to the plant which was operating without permission.

6 மாசம்தான் டைம்.. 36 லட்சம் கட்டு.. அனுமதியில்லாமல் இயங்கிய ஆலைக்கு ஆப்பு.


ஆலை இயக்குவதற்கான அனுமதியை புதுப்புக்காமல் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அல்காலி கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு 36 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

politics Nov 6, 2021, 7:12 PM IST

Holidays coming to an end... Schools to reopen after 19 months in Tamil Nadu..!Holidays coming to an end... Schools to reopen after 19 months in Tamil Nadu..!

முடிவுக்கு வரும் நீ..ண்ட விடுமுறை காலம்... தமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு..!

கடந்த 19 மாதங்களாக வீட்டில் இருந்தப்படியே ஆன்லைன் வகுப்புகள் அல்லது கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி பயின்றுவந்த மாணவர்கள், நீ...ண்ட காலத்துக்குப் பிறகு பள்ளிக்கு செல்கிறார்கள்.

Chennai Nov 1, 2021, 8:02 AM IST

Doctor addicted to witchcraft .. The cruelty that killed his wife . Arrested after 10 months.Doctor addicted to witchcraft .. The cruelty that killed his wife . Arrested after 10 months.

மாந்திரீகத்திற்கு அடிமையான டாக்டர்.. மனைவியை துடிக்க துடிக்க பலி கொடுத்த கொடூரம். 10 மாதம் கழித்து பயங்கரம்.

பூசாரியின் பேச்சை நம்பி சொந்த மனைவியை மருத்துவர் ஊசியின் மூலம் பலி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மருத்துவரை கைது செய்துள்ளனர்.

 

crime Oct 29, 2021, 6:14 PM IST

The other side of Puneet Rajkumar who came to act within 6 months of his birthThe other side of Puneet Rajkumar who came to act within 6 months of his birth

வெள்ளிக்கிழமையை வெறுமையாக்கி விட்டாயே அப்பு... பிறந்த 6 மாதத்திலேயே திரையில் மிளிர்ந்த புனித் ராஜ்குமார்..!

சென்னையில் பிறந்த அவரது இயற்பெயர் லோஹித். முதலில் குழந்தை நடிகராக திரையில் பிரமிக்க வைத்தார். 

cinema Oct 29, 2021, 4:33 PM IST

How is actress Yashika Anand now ..? The first video released after three months ..!How is actress Yashika Anand now ..? The first video released after three months ..!

நடிகை யாஷிகா ஆனந்த் இப்போது எப்படி இருக்கிறார்..? மூன்று மாதங்களுக்குப் பிறகு வெளியான முதல் வீடியோ..!

அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு மருத்துவமனையிலேயே சிச்சை பெற்று வந்தார் யாஷிகா. காயங்கள் ஆறிய நிலையில் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டுவந்தது. 

cinema Oct 28, 2021, 8:57 PM IST

DMK gave Rs.1000 per vote with the money looted during 5 months rule .. Edappadi Palanichamy Shocking.DMK gave Rs.1000 per vote with the money looted during 5 months rule .. Edappadi Palanichamy Shocking.

5 மாத ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து 1 ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தது திமுக.. எடப்பாடி பழனிச்சாமி பகீர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடுமாறு தமிழக ஆளுநரிடம் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். 

politics Oct 20, 2021, 12:11 PM IST

So much speed in the last 5 months ..? Arrangement to pay rent online .. Sekar Babu speedy action..So much speed in the last 5 months ..? Arrangement to pay rent online .. Sekar Babu speedy action..

அட்சிக்கு வந்த 5 மாதத்தில் இவ்வளவு ஸ்பீடா..? ஆன்லைனில் வாடகை செலுத்த ஏற்பாடு.. தட்டித் தூக்கிய சேகர் பாபு..

இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கணினி வழியில் வாடகை செலுத்தும் முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், அது நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், இந்து சமய அறநிலை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

politics Oct 20, 2021, 9:39 AM IST

In the five months since coming to power, the DMK's influence has skyrocketed. Chief Minister Stalin proud.In the five months since coming to power, the DMK's influence has skyrocketed. Chief Minister Stalin proud.

ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் திமுகவின் செல்வாக்கு மளமளவென உயர்ந்துள்ளது. மார்த்தட்டும் முதலமைச்சர் ஸ்டாலின்.

"கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது தி.மு.க. அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி" என  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும்,

politics Oct 13, 2021, 1:54 PM IST

76 cases against me in just 10 months .. Kumuriya Annamalai.76 cases against me in just 10 months .. Kumuriya Annamalai.

என் மீது வெறும் 10 மாதங்களில் 76 வழக்குகள்.. குமுறிய அண்ணாமலை.

இந்திய அரசியலில் நிறைய பாகுபலிகள் உள்ளனர் என்றும், குற்றவாளிகள் என்று தெரிந்தும் அவர்கள் தான் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்றும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதங்கம் தெரிவித்துள்ளார்

politics Oct 9, 2021, 10:14 AM IST

Remove statues on highways in 3 months: chennai High Court ordersRemove statues on highways in 3 months: chennai High Court orders

3 மாதங்கள் தான் டைம்... அதுக்குள்ள பொது இடங்களில் உள்ள சிலைகளை அகற்றுக.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி.!

பல இடங்களில் சிலைகள் பராமரிக்கப்படுவதில்லை என்றும் சிலைகள் சேதப்படுத்தப்படுத்துதல், அவமரியாதை செய்தல் போன்ற செயல்களால் வன்முறை வெடிப்பதாகவும் இதை அனுமதிக்க கூடாது 

Chennai Oct 7, 2021, 2:20 PM IST

Cylinder price hike for the eighth time in eight months ... Dear question as to what is fair!Cylinder price hike for the eighth time in eight months ... Dear question as to what is fair!

எட்டு மாதங்களில் எட்டாவது முறையாக சிலிண்டர் விலை உயர்வு... எந்த வகையில் நியாயம் என அன்புமணி கேள்வி.!

கடந்த 8 மாதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் எட்டாவது விலை உயர்வை தொடர்ந்து உயர்த்தி வருவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

politics Oct 6, 2021, 8:45 PM IST

What can be done in 3 months of coming to power.. minister duraimuruganWhat can be done in 3 months of coming to power.. minister duraimurugan

பிள்ளை பிறக்கவே 10 மாதம் ஆகிறது.. ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் என்ன செய்ய முடியும்.. அமைச்சர் துரைமுருகன்..!

பஞ்சாயத்து தலைவர் நல்லவனா இருந்தா 30 லைட்டையும் ஊருக்கு போடுவார். கெட்ட தலைவனா இருந்தா 5 லைட்டு போட்டு மீதிய பொண்டாட்டிக்கு கம்மல்லா போட்டுருவார். அதனால நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். புதியதாக கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரே மாதத்தில் மின்சாரம் எங்கள் ஆட்சியில் கொடுக்கப்படும். 

politics Oct 1, 2021, 11:20 AM IST