Asianet News TamilAsianet News Tamil
1 results for "

Modi Pope

"
Modi impressed the Pope at the first meeting .. hugging and talked for 1 hour.Modi impressed the Pope at the first meeting .. hugging and talked for 1 hour.

முதல் சந்திப்பிலேயே போப்பாண்டவரை வசீகரித்த மோடி.. ஆரத் தழுவி 1 மணி நேரம் உருகி உருகி உரையாடினார்.

ஜி20 நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு முதல் முறையாக போப் ஆண்டவரை சந்தித்து உரையாற்றினார். வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பிற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சந்திப்பு நீண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

world Oct 30, 2021, 3:30 PM IST