Asianet News TamilAsianet News Tamil
19 results for "

Modi Amith Sha

"
dmk chief more powerful leader in tamilnadu and he got 2 crore signatures for against CAA CABdmk chief more powerful leader in tamilnadu and he got 2 crore signatures for against CAA CAB

தமிழக அரசியல் களத்தை அதிரவைத்த திமுக...!! ஸ்டாலினுக்கு 2 கோடி பேர் ஆதரவு...!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுமார் இரண்டு கோடி பேர் கையெழுத்திட்டுள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக மிஸ்டுகால் முறையில் ஆதரவு திரட்டி வரும் நிலையில் திமுக கையெழுத்து இயக்கம் நடத்தி இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுமார் 2 கோடி பேரிடம் கையொப்பம் பெற்றுள்ளது 

politics Feb 8, 2020, 3:55 PM IST

PM Modi Amith Sha Face charges of CheatingPM Modi Amith Sha Face charges of Cheating

5 வருஷசத்துக்குபிறகு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க… பிரதமர் மோடி, அமித் ஷா மீது நீதிமன்றத்தில் மோசடி வழக்கு

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.

politics Feb 4, 2020, 7:41 PM IST

J.P.Nadda elected as a  new bjp leaderJ.P.Nadda elected as a  new bjp leader

பாஜக தலைவரானார் ஜே.பி. நட்டா... பாஜகவில் புதிய அதிகாரமிக்க பதவிக்கு வந்தார்!

கடந்த ஆண்டு மோடி தலைமையில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, அதில் உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றார். பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறை பின்பற்றப்படுவதால், அமித் ஷாவுக்குப் பதில் வேறு ஒருவரை தலைவராக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அமித் ஷாவுக்கு மாற்றாக புதிய தலைவர் நியமிக்கப்படாமல், செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டார்.

politics Jan 21, 2020, 9:55 AM IST

central government plan to build new parliament campus now also release new building map picturecentral government plan to build new parliament campus now also release new building map picture

நாடாளுமன்றத்தையே மாற்ற மோடி , அமித்ஷா திட்டம்...!! பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து போடும் பயங்கர பிளான்...!!

பலகோடி ரூபாய் மதிப்பில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது இக்கட்டிடம் சுமார் 1,350 பேர் தாராளமாக அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  

politics Jan 20, 2020, 2:04 PM IST

keral government and cm pinarai vijayan apposed national seances schema and warning to higher officialskeral government and cm pinarai vijayan apposed national seances schema and warning to higher officials

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை கொண்டுவந்தால் நடப்பதே வேறு...!! மத்திய அரசை மிரட்டிய தில்லான முதலமைச்சர்...!!

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு பணிகளை தொடங்கினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கேரள மாநில முதலமைச்சர் அதிகாரிகளை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

politics Jan 17, 2020, 3:34 PM IST

nellai kannan explanation about his speech about modi and amith shanellai kannan explanation about his speech about modi and amith sha

ஜோலியை முடிக்கலியா?" ஏன் சொன்னேன் தெரியுமா...!! மீண்டும் பகிர் கிளப்பிய நெல்லை கண்ணன்...!!

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நெல்லைக் கண்ணன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

politics Jan 9, 2020, 12:02 PM IST

Nellai Kannan Arrested For Modi, Amith Sha Issue SpeechNellai Kannan Arrested For Modi, Amith Sha Issue Speech

மோடி, அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு... லாட்ஜில் பதுங்கியிருந்த நெல்லை கண்ணனை அலேக்காக தூக்கிய போலீஸ்...!

இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் பதுங்கியிருந்த நெல்லை கண்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 
 

politics Jan 1, 2020, 10:49 PM IST

Indian army chief bipin rawat interfering  politics, be questioning modi , amith sha political powerIndian army chief bipin rawat interfering  politics, be questioning modi , amith sha political power

அரசியலில் நேரடியாக தலையிடும் ராணுவம்...?? கேள்விக்குறியாகும் மோடி, அமித்ஷா ஆளுமை..??

இந்திய ராணுவத் தளபதி போராட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சித்து கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது சீருடை அதிகாரி ஒருவர் இப்படி  வெளிப்படையாக அரசியல்வாதி போல பேசுவது சரியான அணுகுமுறை இல்லை என அவரை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.  

politics Dec 27, 2019, 12:57 PM IST

rahul gandhi criticized  modi and amith sha statement regarding refugee champ'srahul gandhi criticized  modi and amith sha statement regarding refugee champ's

ராகுல் வெளியிட்ட ஆதாரப்பூர்வ வீடியோ...!! கதிகலங்கி நிற்கும் மோடி, அமித்ஷா கூட்டணி...!!

தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் அதற்காக அமைக்கப்பட்டுவரும் தடுப்பு காவல் நிலையங்கள் குறித்தும் ஆர்எஸ்எஸ் பிரதமர் நரேந்திர மோடி  பாரதமாதாவிடம் பொய் சொல்கிறார் ( இந்தியா) என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார் .  

politics Dec 27, 2019, 11:26 AM IST

Sonia gandhi attaked modi and amith shaSonia gandhi attaked modi and amith sha

மோடி - அமித்ஷா அரசு கண்ணியமில்லாதது... அதிகார போதையில் இருக்கும் அரசு... மோடி, அமித் ஷா கூட்டணி மீது சோனியா காந்தி ஆவேச தாக்கு!

நாடு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்சினைகளை எல்லாம் எப்படி எதிர்கொள்வது என்று  இந்த அரசு திக்கு தெரியாமல் உள்ளது.  நாட்டின் பொருளாதார நெருக்கடி, நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இந்தப் பிரச்சினைகளை எல்லாம் சமாளிப்பதற்கு பதிலாக மோடியும் அமித்ஷாவும் புள்ளி விவரங்களைத் திரிப்பதிலும் அவற்றை முழுமையாக வெளியிடாமல் இருப்பதிலும் தீவிரம் காட்டிவருகிறார்கள். 

politics Nov 29, 2019, 7:20 AM IST

kamal video speech against one india one language issuekamal video speech against one india one language issue

’தமிழர்கள் மொழிக்காகப் போராடத்துவங்கினால் இந்தியா தாங்காது’...அமித் ஷாவுக்கு ரெட் அலர்ட் கொடுக்கும் கமலின் வீடியோ...

’பல ராஜாக்கள் தங்கள் ராஜ்ஜியங்களை விட்டுக்கொடுத்ததால் உருவானதுதான் இந்தியா. ஆனால் அந்த ராஜாக்கள் தங்கள் மொழியையோ கலாச்சாரத்தையோ ஒருபோதும் விட்டுக்கொடுக்க முன்வந்ததில்லை’என்பதை இந்தி மொழியைத் திணிக்க விரும்பும் அமித் ஷாக்கள் புரிந்துகொள்ளவேண்டும்’ என்று ஒரு காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்.

cinema Sep 16, 2019, 1:09 PM IST

Amith sha speaking about Pakistan encroachment kashmirAmith sha speaking about Pakistan encroachment kashmir

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அதிரடி... பாகிஸ்தானுக்கு அடுத்த குறியை வைத்த அமித் ஷா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் அனைத்தும் காஷ்மீரின் அங்கம்தான். ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள காஷ்மீரை நாங்கள் மீட்போம். அதற்காக உயிரைக் கொடுக்கவும் தயார்.

politics Aug 7, 2019, 7:10 AM IST

Modi protest against Kashmir 370 in 1992Modi protest against Kashmir 370 in 1992

370-ஐ நீக்கு... அன்றே போராட்டம் நடத்திய மோடி... வேகமாகப் பரவும் மோடியின் போராட்டப் புகைப்படம்!

கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் 40 வயதுகளில் மோடி ஒரு போராட்டத்தில் அமர்ந்திருக்கும் படம் இடம்பெற்றுள்ளது. அதில்,  காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவை நீக்கக் கோரி மோடி அமர்ந்து போராட்டம் நடத்துகிறார்.  மோடியின் பின் பக்கம் உள்ள பேனரில் '370 -ஐ நீக்கு, பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டு’ என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது. 

politics Aug 6, 2019, 6:13 AM IST

Namo tv stopped air broadcastingNamo tv stopped air broadcasting

தேர்தல் முடிந்தது... நமோ டி.வி.யும் முடிவுக்கு வந்தது... தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்திய பாஜக!

இந்தத் தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் நரேந்திர மோடியின் பேச்சுகள் ஒளிபரப்பாயின. தேர்தல் விதிமுறைகளை மீறும் வண்ணம் இந்தத் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு மோடியின் பிரசாரங்கள் ஒளிபரப்புவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

india May 21, 2019, 8:40 AM IST

BJP Plans to add new parties in allianceBJP Plans to add new parties in alliance

மோடி மீண்டும் பிரதமராக காய் நகர்த்தும் பாஜக... புதிய கட்சிகளை கூட்டணிக்குள் இழுக்க முயற்சி!

தற்போதைய நிலையில் எந்த அணியிலும் சேர ஆர்வம் காட்டாமல் இருக்கும் ஒடிசாவின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளத்தை பாஜக கூட்டணியில் சேர்க்க பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளார்கள் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

politics May 11, 2019, 8:27 AM IST